ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

+5
இரா.பகவதி
உதயசுதா
ராஜா
சதாசிவம்
மகா பிரபு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 9:29 am

First topic message reminder :

அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு (வயது53) டெலிபோன் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். குடிபழக்கம் உடையவர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு இறந்தார்.

இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வஜ்ஜிரவேலுக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

நக்கீரன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by Manik Mon Feb 27, 2012 6:19 pm

குடிக்கிறவங்களுக்கு இதுதான் வேணும்......... தினமும் குடிப்பதற்காக செலவழிக்கிற காசை வீட்டுக்கு கொடுத்திருந்தா இந்த நாடு எப்பவோ வல்லரசு ஆயிருந்திருக்கும்......... நம்ம காசை வாங்கி நம்மளையே ஆட்டிப் படைக்கிற அரசாங்கமாவது திருந்திருக்கும்.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by உமா Mon Feb 27, 2012 6:26 pm

இந்த தலைப்பே சரியில்லையே.
குடிபோதையால் தொழிலாளி பலி. என்று போட்டு இருந்தால் சரியா இருக்கும்...எல்லாத்துக்குமே மின் வெட்டை குறை சொன்னா எப்படி.
என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by Manik Mon Feb 27, 2012 6:28 pm

அதானே எல்லாத்துக்கும் மின்வெட்டை குறை சொன்னா எப்புடி......

இப்போ பாருங்க மின்வெட்டு நல்லதுதானே பன்னிருக்கு........ அதான் அந்த ஆளு செத்துட்டாரு சரிதானே உமா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 6:29 pm

உமா wrote:இந்த தலைப்பே சரியில்லையே.
குடிபோதையால் தொழிலாளி பலி. என்று போட்டு இருந்தால் சரியா இருக்கும்...எல்லாத்துக்குமே மின் வெட்டை குறை சொன்னா எப்படி.
என்ன கொடுமை சார் இது
அவர்தான் மதுவை குடிக்கவே இல்லையே , அப்புறம் எப்புடி குடிபோதையால் பலின்னு சொல்லமுடியும்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by உதயசுதா Mon Feb 27, 2012 6:32 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:இவன் மாத்தி குடிச்சதுக்கு மின்சாரம் என்ன பண்ணும் என்ன கொடுமை சார் இது
மின்சாரம் இருந்தா அவர் ஏன் மாத்தி குடிக்க போறார்? என்ன கொடுமை சார் இது
மின்சாரம் இல்லாத சமயத்தில குடிச்சது அவரோட தப்பு.
இந்த ஆளு செத்ததுக்கு அவங்க குடும்பத்துக்கு அரசாங்கம் உதவி பணம் கொடுத்து இருக்கிறவங்களை கெடுக்காம இருந்தா சரி

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Uஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Dஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Aஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Yஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Aஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Sஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Uஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Dஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Hஉயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by உமா Mon Feb 27, 2012 6:32 pm

மகா பிரபு wrote:
உமா wrote:இந்த தலைப்பே சரியில்லையே.
குடிபோதையால் தொழிலாளி பலி. என்று போட்டு இருந்தால் சரியா இருக்கும்...எல்லாத்துக்குமே மின் வெட்டை குறை சொன்னா எப்படி.
என்ன கொடுமை சார் இது
அவர்தான் மதுவை குடிக்கவே இல்லையே , அப்புறம் எப்புடி குடிபோதையால் பலின்னு சொல்லமுடியும்?

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.

குடியின் மேல் ஏற்பட்ட போதையால் ..இது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அநியாயம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 6:35 pm

உமா wrote:

அக்கா ரொம்ப குழம்பிட்டாங்க . அதனாலே நாளைக்கு தெளிவ வாங்க பேசிக்குவோம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by உமா Mon Feb 27, 2012 6:37 pm

[quote="மகா பிரபு"]
உமா wrote:அக்க ரொம்ப குலம்பிட்டாங்க . அதனாலே நாளைக்கு தெளிவ வாங்க பேசிக்குவோம்.

எம்புட்டு அழகா சொல்லி இருக்கேன்.பாராட்டாம, அக்காவை கடுபெத்றீங்களே. சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி. - Page 2 Empty Re: உயிரை பறித்தது மின்தடை: தொழிலாளி பலி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum