ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

+8
யினியவன்
பிளேடு பக்கிரி
ராஜா
பாலாஜி
சார்லஸ் mc
Manik
கே. பாலா
மகா பிரபு
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 7:31 am

First topic message reminder :

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது. அதற்குஅடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்ஆகவும் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையி்ல குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் வரும் 2022-ம் ஆண்டில் கால்பந்திற்கான உலககோப்பை போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டாலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் வருமானம் 56 ஆயிரத்து700 டாலராகும். நார்வே, புருனே, யை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டுள்ளது. அதேசமயம்புருண்டி, லிபேரியா, ரீபப்ளி்க் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டாலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by பாலாஜி Mon Feb 27, 2012 10:45 am

ராஜா wrote:கத்தார் மக்களுக்கும் , மன்னர் ஷேக் ஹமாத் பின் கலீபா அல்தானி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.... நன்றி அன்பு மலர்

அபுதாபி மன்னர் பெயரும் ஷேக் கலீபா தானே ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by பிளேடு பக்கிரி Mon Feb 27, 2012 10:56 am

பகிர்வுக்கு நன்றி



உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by யினியவன் Mon Feb 27, 2012 11:14 am

வாழ்க ராஜா ஷேய்க்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by இரா.பகவதி Mon Feb 27, 2012 11:56 am

கருப்பு பணத்தை கணக்கு போட்டா நாம தான் முதலிடம் வருவோம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by கேசவன் Mon Feb 27, 2012 12:25 pm

பணக்கார நாடக இருந்து என்ன செய்வது ,மனிதனுக்கு தேவையானது உணவு தானே அதை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு தான் உண்மையான பணக்கார நாடு


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 1357389உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 59010615உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Images3ijfஉலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by சிவா Mon Feb 27, 2012 12:29 pm

ராஜா மற்றும் வெங்கட்டின் ஆண்டு வருமானம் 88 ஆயிரம் அமெரிக்க டாலர்களா? ஜொள்ளு

சொக்கா..... எனக்கும் ஒரு டிக்கெட் போடு கத்தாருக்கு!


உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by ராஜா Mon Feb 27, 2012 1:28 pm

சிவா wrote:ராஜா மற்றும் வெங்கட்டின் ஆண்டு வருமானம் 88 ஆயிரம் அமெரிக்க டாலர்களா? ஜொள்ளு சொக்கா..... எனக்கும் ஒரு டிக்கெட் போடு கத்தாருக்கு!
கேட்குறதுக்கு நல்லா தான் இருக்கு , ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by யினியவன் Mon Feb 27, 2012 1:42 pm

ராஜா wrote:கேட்குறதுக்கு நல்லா தான் இருக்கு , ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
எது கடனா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by ராஜா Mon Feb 27, 2012 1:46 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:கேட்குறதுக்கு நல்லா தான் இருக்கு , ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
எது கடனா?
ஆமாம் , கொடுத்துட்டீங்கன்னா அப்புறம் திரும்ப கேட்குறதுக்கு நல்லா இருக்காது உடுட்டுக்கட்டை அடி வ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by பிரசன்னா Mon Feb 27, 2012 1:47 pm

ராஜா wrote:
சிவா wrote:ராஜா மற்றும் வெங்கட்டின் ஆண்டு வருமானம் 88 ஆயிரம் அமெரிக்க டாலர்களா? ஜொள்ளு சொக்கா..... எனக்கும் ஒரு டிக்கெட் போடு கத்தாருக்கு!
கேட்குறதுக்கு நல்லா தான் இருக்கு , ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன தல, உங்ககிட்ட டிக்கெட் கேட்காம சொக்கன் கிட்ட டிக்கெட் கேட்குறது நல்லா இருக்கா....! சிரி அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் - Page 2 Empty Re: உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?
» கொரோனா ஒழிப்பு: உலகின் 50 சிறந்த சிந்தனையாளர்களில் கேரள அமைச்சர் முதலிடம்!
»  உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல்: இந்தியா முதலிடம்
»  உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum