ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

+17
யினியவன்
தர்மா
கண்ணன்3536
மகா பிரபு
உமா
பிஜிராமன்
வேலவன்
ரா.ரா3275
இரா.பகவதி
கே. பாலா
உதயசுதா
kirikasan
சிவா
ராஜா
சதாசிவம்
சார்லஸ் mc
அகிலன்
21 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by அகிலன் Mon Feb 27, 2012 4:54 am

பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by சார்லஸ் mc Mon Feb 27, 2012 8:25 am

இந்த ஜாதகம் ஒரு பொய்.

ஏனென்றால், ...

1. இன்று நம்மிடையே அவா் உயிரோடு இல்லை.

2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.


பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by சதாசிவம் Mon Feb 27, 2012 10:09 am

ஜாதகம் நம்பிக்கையை வேதம் அனுமதிக்காததால் அது பொய் என்று கூறுவது சரி என்று படவில்லை.

நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.

ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.

இதில் எது சரி எது பொய்.

வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.

என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.



சதாசிவம்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by ராஜா Mon Feb 27, 2012 10:47 am

சார்லஸ் mc wrote:2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
ஜாதகம் என்பது ஒரு கணித முறை , இதை ஜாதகம் பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர்களே கூட ஒப்பு கொள்வார்கள். இதில் எதற்கு மதத்தை கூட்டு சேர்க்கிறீர்கள் ??? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by சிவா Mon Feb 27, 2012 12:14 pm

பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்கள். இந்த ஜாதகக் கூற்றுப்படி அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் வேண்டுதல்.

ஜோதிடம் கற்ற யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்க்கலாம். இந்த மதத்தினர் தான் செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.


பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by kirikasan Mon Feb 27, 2012 1:17 pm

இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.

முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?

கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by சிவா Mon Feb 27, 2012 1:21 pm

kirikasan wrote:இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.

முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?

கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.

பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்கள். சரியான நேரத்தில் மீண்டும் வருவார்கள்.


பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by kirikasan Mon Feb 27, 2012 1:24 pm

சிவா wrote:
kirikasan wrote:இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.

முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?

கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.

பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்கள். சரியான நேரத்தில் மீண்டும் வருவார்கள்.

வழி மொழிகிறேன்! நன்றிகள்!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by உதயசுதா Mon Feb 27, 2012 1:26 pm

சதாசிவம் wrote:நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.

ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.

இதில் எது சரி எது பொய்.

வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.

என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.


இதை விட சரியான பதிலை யாரும் சொல்லிவிட முடியாது.

நன்றி சதாசிவம் சார்


பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Uபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Dபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Aபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Yபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Aபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Sபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Uபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Dபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Hபிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by கே. பாலா Mon Feb 27, 2012 1:31 pm

ஜாதகம் ..உண்மை....ஜோதிடம் உண்மை....இதில் சொல்லப்பட்ட செய்தியும் உண்மை.... சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Empty Re: பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum