ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

3 posters

Go down

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு   Empty புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

Post by அகிலன் Mon Feb 27, 2012 4:38 am

சுவிஷ்லார்ந்தில், இளைய கலைஞர்களாகிய Manmadhan - Jtin Krishan ft. Slim D & Sean Aryan இவர்களால் ஒருவக்காப்பட்டு கடந்த வாரம் காதலர்த்தினமன்று வெளியிடப்பாட்ட இந்த பாடல் "ஆயிரம் கணவுகள் ஒரு இலட்சியம்" என்கின்ற ஆல்பத்தின் முதல் பாடலாகிய இந்த பாடலுக்கு "மன்மதன்" என்கின்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது..

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு   Empty Re: புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

Post by அகிலன் Mon Feb 27, 2012 11:55 pm

இந்தப்பாடல் எவரையும் கவரவில்லையா?
யாரும் எதுவும் சொல்லவில்லையே?
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு   Empty Re: புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

Post by kirikasan Tue Feb 28, 2012 12:06 am

தமிழ் கலாச்சாரத்தோடு அல்லது ஏதாவது மனதை தொடும்படியான கருத்துக்களை வெளிப்படுத்துவாதாக இருந்து, மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் சாதாரண சினிமா பாடலை ஒத்திருந்தால் பெரிதாக மனதைக் கவரப் போவதில்லை. மற்றவைகளிலிருந்து வேறுபட்டு நிற்கவேண்டும். இதுதான் காரணமோ? தெரியவில்லை.

இவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.நன்றாகக் கஷ்டபட்டு பலநாட்கள் முயன்று செய்தபாடல்.
இதைகுறை கூறவில்லை. சாதாரணம் என்றே கூறுகிறேன்

வித்தியாசமாக சிந்தித்து ஏதாவது பாடல் செய்தால் பாராட்டும் மனிதர்களில் நானும் முதல் வரிசையில் நிற்பேன்

உதாரணமாக கொலைவெறியை வைத்து யாழ்நகரில் ஒரு பாடல் செய்தார்கள் .. பலபேரால் பேசப்பட்டது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு   Empty Re: புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

Post by sinthiyarasu Tue Feb 28, 2012 12:36 pm

கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு   Empty Re: புலம்பெயர்ந்த இளம் தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல், காதலர்தின வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum