Latest topics
» கருத்துப்படம் 14/11/2024by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
+2
இரா.பகவதி
சாமி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) தமிழின் மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு ஓர் அரிய நிகழ்ச்சி சான்று பகரும். ஒரு சமயம் வள்ளலார் காலத்தில் பட்டத்தில் எழுந்தருளியிருந்த காமகோடி மடம் சங்கராச்சாரியார் அவர்களுக்கு வடமொழி இலக்கணம் (டீக்கா, டூக்கா, டிப்பணி) ஆகிய உரைகோள் கருவிகளில் ஒரு சில ஐயங்கள் ஏற்பட்டனவாம்.
அவற்றை ஐயந்திரிபற விளக்குவார் யார் என்று பலரையும் வினாவ எவரும் ‘அவருக்கு மனநிறைவான விளக்கத்தைத் தர இயலவில்லையாம். இறுதியாக தென்மொழியையும், வடமொழியையும் ஓதாது உணர்ந்தவர் நம் இராமலிங்க அடிகளார் என கேள்விப்பட்டு, இறைவன் திருவருளால் உணர்வு பெற்ற இவரே ஐயங்களைத் தீர்க்க வல்லவர் என்று இவரை அணுக எண்ணினாராம்.
அவர்தம் விருப்பப்படி சந்திப்பு நிகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் சங்கராச்சாரியாரின் ஐயங்களைக் களைந்து அங்கையில் நெல்லியங்கனியனெ அரும்பெறல் விளக்கங்களை அளித்தனராம்.
மன நிறைவு பெற்ற சங்கராச்சாரியார் வடமொழியின் பெருமையைத் தூக்கிக்காட்டும் படியாக, பார்த்தீர்களா! சமஸ்கிருதம் எவ்வளவு உயர்ந்த மொழி! அதன் அகல நீளங்களை நன்கு உணர்ந்த தாங்களும் இதை ஒப்புக் கொள்வீர். எனவே சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் என்று கூறலாமல்லவா? என்று கேட்டாராம்.
“ஆம்” என்று அடிகள் கூறவும் சுற்றியிருந்த அடிகளின் அன்பர்கள் திகைத்தனர். அவர்கள் திகைப்பு நீங்கும் வண்ணம் அடிகள் உடனே, ‘சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய். ஆனால் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தை’ என்று கூறினாராம்.
இந்த நிகழ்ச்சி ஒன்று மட்டுமல்ல; அடிகள் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பற்று எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால் அடிகள் தம்மைத் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கு இறைவனிடம் நன்றி கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது. அவை கீழ்வருமாறு.
“சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக்கடவுளே! ஜீவர்களால் கணித்தறியப் படாத பெரிய உலகின்கண்ணே பேராசை, பெருங்கோபம், பெருமோகம். பெருமதம், பெருலோபம், பேரழுக்காறு, பேரகங்காரம், பெருவயிரம், பெருமடம், பெருமயக்கம் முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்கு உரிமையாகிய மற்றைய இடங்களில் பிறப்பியாமல் குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிய இவ்விடத்தே (தமிழகத்தே) உறுப்பிற் குறைவுபடாத உயர்பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!”
(நன்றி : வள்ளலாரின் அருள்நெறியும் அமைப்புகளும் நூல்)

Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
அண்ணா அருமையான தகவல் , பகிர்வுக்கு நன்றி , சமஸ்கிருதம் எந்த எந்த மாநிலங்களில் பேச பட்டு வருகிந்த்ரான
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
மொழியிலோ பிறப்பிலோ உயர்வு தாழ்வு இல்லை எனினும்
நம் தமிழ் மொழியின் சிறப்பை அறியுந்தோறும் மகிழ்ச்சியே பிறக்கிறது.
நன்றி சாமி.
நம் தமிழ் மொழியின் சிறப்பை அறியுந்தோறும் மகிழ்ச்சியே பிறக்கிறது.
நன்றி சாமி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
பகவதி - சமஸ்கிருதத்தை எந்த மாநிலத்திலும் பேச வில்லை.
வேத பாடசாலைகளிலும், வேத மந்திரங்களில் மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது.
தற்போதைய CBSE கல்வி முறையில் அதிக மார்க் வாங்க எளிது என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக பயில்விக்கிறார்கள்.
வேத பாடசாலைகளிலும், வேத மந்திரங்களில் மட்டுமே சமஸ்கிருதம் இருக்கிறது.
தற்போதைய CBSE கல்வி முறையில் அதிக மார்க் வாங்க எளிது என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக பயில்விக்கிறார்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
எந்த மாநிலங்களிலும் பேசபட வில்லை என்றாள் அது அழியும் தருவாயில் உள்ளது போன்று தானே அண்ணா
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.
அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.
அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
கொலவெறி wrote:பேசும் மொழியாக இல்லாவிடினும்
வேதங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.
அழிந்து விடுமா என்றால் - அழியலாம் என்பதே என் கருத்து.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
அண்ணா வேதங்களே இப்போது அழிந்து வருகிந்த்றது , சரி இந்த சமஸ்கிரிதாதின் வரலாறு , அது பிறந்த இடம் பேசின மக்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
பகவதி கேள்வியப் பாத்து பயந்து
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.
கொஞ்ச நஞ்சம் மேட்டர் தெரிஞ்ச
கொலவெறி இப்ப புட்டுகினாம்ப்பா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்!
வள்ளலாரின் தமிழ்பற்று பாராட்டுதற்குரியது.... எந்த நிலையையும் சமாளிக்கும் திறன்படைத்தவர்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!
» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
» எல்லா விடியல்களும்
» இணைய கலாட்டா
» எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்
» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
» எல்லா விடியல்களும்
» இணைய கலாட்டா
» எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum