Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
+7
கா.ந.கல்யாணசுந்தரம்
மகா பிரபு
கேசவன்
கபாலி
பிஜிராமன்
யினியவன்
Aathira
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
First topic message reminder :
அன்பு உற்வுகளே,
இன்று நீயா நானாவில் என் பள்ளி மாணவர்கள் அனைவ்ரும் பேசுகின்றனர். முடிந்தால் பாருங்கள்
அன்பு உற்வுகளே,
இன்று நீயா நானாவில் என் பள்ளி மாணவர்கள் அனைவ்ரும் பேசுகின்றனர். முடிந்தால் பாருங்கள்
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
பசங்கதான கவலைப் படனும் நீங்க ஏன் கவலப்படனும்?Aathira wrote:நான் ஒத்தையா மாட்டிக்கிட்டேன் கொ. வெ.கொலவெறி wrote:இன்னும் எத்தனை தமிழ் டீச்சர்ஸ் உங்க ஸ்கூலில்?Aathira wrote:என்ன கொடுமை சரவணா.கொலவெறி wrote:பசங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்களே.Aathira wrote:நான் இல்லை. மாணவரும் பெற்றோரும்.
நீங்கதான் சொல்லித் தரீங்களா?
ஆமாம் எல்லோரும் தமிழ் மாணவர்கள்தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
மாணவர்கள் ஆசிரியர்களின் மீதுதான் குற்றம் சாட்டுகின்றனர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
அய்யய்யோ ஆதிரா கோச்சுக்கிட்டீங்களா?
நான் சொல்லுவது எல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை:
ஆதிரா நல்ல தமிழ் ஆசிரியை தான்.
(இதை என் சுய நினைவோடு சொல்கிறேன் - யாருடைய வற்புறுத்தலாலும் சொல்லவில்லை)
நான் சொல்லுவது எல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை:
ஆதிரா நல்ல தமிழ் ஆசிரியை தான்.
(இதை என் சுய நினைவோடு சொல்கிறேன் - யாருடைய வற்புறுத்தலாலும் சொல்லவில்லை)
Last edited by கொலவெறி on Sun Feb 26, 2012 10:01 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
இது எந்தக் காலத்திலும் தவிர்க்க இயலாதது. கல்வி வியாபாரமாக்கப் பட்ட இக்காலத்தில் கண்டிப்பாக இது எதிர்பார்க்க வேண்டியதே.கேசவன் wrote:மாணவர்கள் ஆசிரியர்களின் மீதுதான் குற்றம் சாட்டுகின்றனர்
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
இதுல அடித்தல் திருத்தல் வேறயா?கொலவெறி wrote:அய்யய்யோ ஆதிரா கோச்சுக்கிட்டீங்களா?
நான் சொல்லுவது எல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை:
ஆதிரா நல்ல தமிழ் ஆசிரியை தான்.
(இதை என் சுய நினைவோடு சொல்கிறேன் - யாருடைய வற்புறுத்தலாலும் சொல்லவில்லை)
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
நீங்க சொன்ன அந்த கடைசி வரிய போட மறந்துட்டேன் - அதான் எடிட் பண்ணினேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
உண்மையான் கருத்து. இங்கு மின்சாரமில்லை .Aathira wrote:இது எந்தக் காலத்திலும் தவிர்க்க இயலாதது. கல்வி வியாபாரமாக்கப் பட்ட இக்காலத்தில் கண்டிப்பாக இது எதிர்பார்க்க வேண்டியதே.கேசவன் wrote:மாணவர்கள் ஆசிரியர்களின் மீதுதான் குற்றம் சாட்டுகின்றனர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
இப்பொழுதுதான் இல்லம் வந்தேன் ஈகரை பார்த்ததும் நீயா நானா வைத்து விட்டேன் . முடிவு சொல்லும் நேரம். ஆதிரா அவர்களின் மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தியில் உள்ளம் மகிழ்கிறது. ஆதிராவுக்கு எங்கள் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்.
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
அடடா...மிஸ் பண்ணிட்டேன்...வருந்துகிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நீயா நானா.முடிந்தால் பாருங்கள்
இதில் என் பங்கு எதுவுமில்லை. நன்றி கல்யாண்.கா.ந.கல்யாணசுந்தரம் wrote:இப்பொழுதுதான் இல்லம் வந்தேன் ஈகரை பார்த்ததும் நீயா நானா வைத்து விட்டேன் . முடிவு சொல்லும் நேரம். ஆதிரா அவர்களின் மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தியில் உள்ளம் மகிழ்கிறது. ஆதிராவுக்கு எங்கள் குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்.
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|