ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைய வேண்டாம்......

+7
ரா.ரா3275
ஜாஹீதாபானு
யினியவன்
இரா.பகவதி
ஹர்ஷித்
அருண்
வேலவன்
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty புகைய வேண்டாம்......

Post by வேலவன் Sun Feb 26, 2012 2:39 pm

First topic message reminder :

புகைக்கு அடிமையான ஒருவரின் வேதனையை இவ்வாறு கூறலாம்.........



அதிகாரம் அத்தனையும்
அறியாத பருவத்தில்
சதிகார நண்பர்களின்
சகவாசம் கொண்டிருந்தேன்....

வெண்சுருட்டு பரிசளித்து
விரைவாக பற்றவைத்து
இருட்டு இனி இல்லை
இன்பமோ இன்பமென்றார் ......


ஒன்று தினம் மூன்றாகி
உயர்ந்து பத்தாகி
இன்று என் பைக்குள்
இருபது வெண்சுருட்டு........


இழுத்து நுரையீரல்
பழுத்து சிவப்பேரி
கொழுத்த புற்றுக்கு
கூடம் அமைக்கிறது........


நடுக்கம் நேர்கிறது
நள்ளிரவு வேளையிலும்
இடக்கை விரலிடுக்கு
ஏங்கி தவிப்பதினால்.......


காதலி கடிந்து கொண்டாள்
கற்றோர் தடுக்கப் பயந்தார்
சாதலின் இதனை நீக்க
சரியான வழிகள் இல்லை...........


சான்றோர் சபை நடுவே
சங்கடமாய் நெளிக்கின்றேன்
தேநீர் இடைவேளை
திருடனாய் மறைகின்றேன்......


தவணை முறைக் கொள்ளிக்கு
தடை நேரும் வேளைகளில்
எவனை வணங்குவதற்கும்
எழுகிறது சுருட்டாசை.........


இனிவரும் இளையோரே
என்னருமை சோதரரே
பிணிக்கேட்டுப் பெறுகின்ற
பிழை வேண்டாம் தீண்டதீர்......


புகையிலையும் மெல்லாதீர்
புண்ணாகும் செந்நாக்கு
புற்றுக்கு வழி செய்யும்
போடாதீர் பாக்குத் தூள்.........










ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down


புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by இரா.பகவதி Mon Feb 27, 2012 11:36 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அண்ணா என்ன வார்த்தை கேட்டு புடிங்க , என்னை பர்தா அபிடிய தெரிகிறது ,i am a teatotler
பிடிக்காதப்ப எடுத்த படத்த போட்டுட்டு
தெரியுதான்னு கேட்டா எப்படி தெரியும்?

அண்ணா இனிமலே பிடிச்சிட்டு படத்த போடுறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by அகிலன் Mon Feb 27, 2012 11:40 pm

வேலவன் wrote:



அதிகாரம் அத்தனையும்
அறியாத பருவத்தில்
சதிகார நண்பர்களின்
சகவாசம் கொண்டிருந்தேன்....

வெண்சுருட்டு பரிசளித்து
விரைவாக பற்றவைத்து
இருட்டு இனி இல்லை
இன்பமோ இன்பமென்றார் ......

வேலவன் அவர்களே, உங்கள் துன்பத்திற்க்குக்காரணம் சதிகார அந்த நண்பர்கள்தான் . அவர்கள் ஆரம்பித்துவைக்காதுவிட்டால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by யினியவன் Mon Feb 27, 2012 11:53 pm

இரா.பகவதி wrote:அண்ணா இனிமலே பிடிச்சிட்டு படத்த போடுறேன்
ஓத விழும் உங்களுக்கு.
புடிச்சா புடிச்ச கைய ஒடச்சு போட்ருவேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 10:52 am

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:அண்ணா இனிமலே பிடிச்சிட்டு படத்த போடுறேன்
ஓத விழும் உங்களுக்கு.
புடிச்சா புடிச்ச கைய ஒடச்சு போட்ருவேன்.
அபிடின நீங்க மட்டும் பிடிக்கலாமா ?
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 12:43 pm

ஒண்ணு நம்பி வாழனும் இல்லானா நம்ப வச்சு வாழனும்!@#$#$!$! அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 3:23 pm

ஜேன் செல்வகுமார் அண்ணா ஒண்ணும் புரியலயே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 7:19 pm

இரா.பகவதி wrote:ஜேன் செல்வகுமார் அண்ணா ஒண்ணும் புரியலயே

ஒண்ணும் இல்ல நீ நல்ல பையன் தான்னு சொல்லுறேன்!!!!!!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 7:22 pm

ஏதோ நீங்க சொல்லுரிங்க , நானும் நம்புறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 5:04 pm

ம்ம்ம்..இதுவும் அதே வெண்செந்துறை தான். கவிதை நன்று வேலவன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by வேலவன் Mon Mar 12, 2012 7:23 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ம்ம்ம்..இதுவும் அதே வெண்செந்துறை தான். கவிதை நன்று வேலவன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா.....


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

புகைய  வேண்டாம்...... - Page 3 Empty Re: புகைய வேண்டாம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum