ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

+2
ராஜா
சிவா
6 posters

Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by சிவா Sun Feb 26, 2012 11:59 am



ஈரான் தாக்கினால் பதிலடி கொடுப்பதற்காக பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல் மற்றும் தரைப்படைகளை குவிக்கிறது.

ஈரான் அணுஉலை பிரச்சினை

ஈரான் நாடு பாதாள அறைகளில் அணு உலை அமைத்து யுரேனியத்தை செரிïட்டி வருகிறது. இதை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கப்பூர்வ பணிகளுக்கே பயன்படுத்துவதாக ஈரான் கூறி வருகிறது. ஆனால் இதை அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஏற்கவில்லை. அணுகுண்டு தயாரிப்பதில் ஈரான் ஈடுபடுவதாக குற்றம்சாட்டின.

இந்நிலையில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தனது அணு உலையில் மின் உற்பத்தி தேவையை விட அதிக அளவிலான யுரேனியத்தை செரிïட்டி இருப்பதாக தெரிவித்தது. இது அமெரிக்காவுக்கு புதிய சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

வளைகுடா பகுதியில் பதற்றம்

ஈரான் நாட்டையொட்டியுள்ள பாரசீக வளைகுடா பகுதி வழியாகத்தான் கப்பல்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தேவைப்படும் சுமார் 20 சதவீதம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே இதற்கு இடைïறு ஏற்படாமல் இருக்க அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஈரான் அடிக்கடி இந்த கடல் பகுதியில் போர் ஒத்திகை நடத்துவது மற்றும் அதிவேக படகுகளை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை இருக்கிறது.

படைகளை குவிக்கிறது

தற்போது ஈரானின் அணுஉலை பிரச்சினை விசுவரூவம் எடுத்து வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதனை அடுத்து பாரசீக வளைகுடா பகுதியில் கடல்வழி மற்றும் தரைவழி படைகளை குவிக்க தொடங்கி விட்டது. இந்த தகவலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால் ஸ்ரீட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

மேலும் ஈரானின் அதிவேக படகுகள், ஏவுகணை தாங்கி கப்பல் ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும், இந்த போர்க்கப்பல்களில் அதிநவீன ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஈரான் தாக்குதல் எதுவும் தொடுத்தால் அமெரிக்கா உடனே அதிரடியாக பதிலடி கொடுக்கும் என்று தெரிகிறது.

தினதந்தி


ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by ராஜா Sun Feb 26, 2012 12:09 pm

போர் வந்தால் கண்டிப்பாக இது உலக அழிவின் ஆரம்பமாக இருக்கும். சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by பிரசன்னா Sun Feb 26, 2012 12:44 pm

ராஜா wrote:போர் வந்தால் கண்டிப்பாக இது உலக அழிவின் ஆரம்பமாக இருக்கும். சோகம்

சோகம் ஆம் சோகம் ....
போர் வராது என்றே நம்புவோம்...
ஏனென்றால் போர் நடந்தால் அத்தனை வளைகுடா நாடுகளின் பொருளாதாரமும் அடியோடு வீழ்ந்துவிடும்...
ஈரான் ராணுவ பலத்தில் சக்தி வாய்ந்த நாடு மற்றும் சைனா, ரஸ்யாவின் ஆதரவும் அதற்கு உண்டு...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 12:48 pm

ராஜா wrote:போர் வந்தால் கண்டிப்பாக இது உலக அழிவின் ஆரம்பமாக இருக்கும். சோகம்
அழிவின் காரணமே ஏகாதிபத்திய அமெரிக்காவாகத்தான் இருக்கமுடியும் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by யினியவன் Sun Feb 26, 2012 1:49 pm

ராஜா wrote:போர் வந்தால் கண்டிப்பாக இது உலக அழிவின் ஆரம்பமாக இருக்கும். சோகம்
நீங்களும் வளைகுடா நாட்டில தான் இருக்கீங்க ராஜா?
அங்க எதுனாச்சும் பிரச்சினை தெரியுதுங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by சார்லஸ் mc Sun Feb 26, 2012 2:01 pm

ராஜா wrote:போர் வந்தால் கண்டிப்பாக இது உலக அழிவின் ஆரம்பமாக இருக்கும். சோகம்


நீங்கள் நினைப்பது போல ஒன்றும் நடந்து விடாது பயப்படாதிருங்கள்.

அதற்கு இன்னும் காலங்கள் செல்லும்


ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது 154550ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது 154550ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது 154550ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது 154550ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by ராஜா Sun Feb 26, 2012 3:26 pm

சார்லஸ் mc wrote:
ராஜா wrote:போர் வந்தால் கண்டிப்பாக இது உலக அழிவின் ஆரம்பமாக இருக்கும். சோகம்
நீங்கள் நினைப்பது போல ஒன்றும் நடந்து விடாது பயப்படாதிருங்கள்.அதற்கு இன்னும் காலங்கள் செல்லும்
நீங்க சொன்னா சரி தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது Empty Re: ஈரானுக்கு பதிலடி கொடுக்க பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum