புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
10 Posts - 71%
heezulia
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 7%
viyasan
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
202 Posts - 41%
heezulia
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
21 Posts - 4%
prajai
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம்...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 1 Oct 2009 - 23:28

வேட்டைக்காரன் எப்படி தன் அம்பை தொடுக்கிறானோ, அப்படித்தான் அறிவுள்ள மனிதன், ஊசலாடும், சலனமான, கண்காணிக்க முடியாத, கட்டுக்கடங்காத, தன் மனத்தை ஒருமைப்படுத்தி தொடுக்கிறான்.

உலக பந்த பாசத்திலிருந்து விடுபடும்போது, மனமானது தண்ணீரை விட்டு வெளிவந்து விட்ட மீனைப் போன்று துடிதுடிக்கும்.

ஆச்சரியம், உண்மையில் மனத்தைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம்தான். அது வேகமாகச் சென்று விரும்பியதைப் பற்றிக் கொள்ளும். உண்மையில் பயிற்சி பெற்ற மனமே சந்தோஷமடையும்.

மிகவும் நுண்ணிய இந்த மனத்தைத் துருவி ஆராய்வது மிகவும் கடினம். அறிவாளி அதனைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிக்கப்பட்ட மனமே ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது.

தனிமையில் எங்கோ சுற்றிக் கொண்டும், உருவமற்றதாயும், இதயம் என்னும் குகையில் ஆசுவாசமாகவும் இருப்பது மனம். இம்மனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவரே பந்த பாசத்தினின்று விடுபட்டவர் ஆவர்.

யார் மனம் நிலையற்றதாகவும், நல்லறிவு புகட்டப்படாமலும் உள்ளதோ, யார் மனம் நம்பிக்கையில்லாமல் அலைமோதுகிறதோ, அந்த மனிதனின் அறிவுத் திறன் தூய்மையான நிலைக்கு வராது.

ஆசையினால் கறைபடியாதவனும், வெறுப்பினால் தொடப்படாதவனும், நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பாற்பட்டு இருப்பவனும் எவனோ, அவனே விழிப்புடன் பயமின்றி இருப்பவன் ஆவான்.

உடைந்துபோகும் மட்பாண்டம் போன்றது தான் இவ்வுடல் என்று அறிந்து, நகரத்தை ஒரு கோட்டை காப்பதுபோல, மனத்தை நன்றாகக் காப்பாற்றி வைத்து, பின் அறிவுடைமை என்ற கத்தியினால் பந்த பாசத்தோடு போரிடு; நீ பந்த பாசத்திலிருந்து காக்கப்படுவாய்.

ஒரு விரோதி மற்றொரு விரோதிக்கு என்ன கெடுதல் செய்தாலும், வெறுப்பவன் வெறுப்பவனுக்குக் கெடுதல் செய்தாலும், தவறாகத் தூண்டப்பட்ட மனம் தனக்குத்தானே மிகவும் கெடுதல் செய்கிறது.

தன் மனத்தின் நல்ல தூண்டுதலால் அன்றி, தாயோ, தந்தையோ, மற்ற எந்த உறவினரோ, நமக்கு எந்தவித பெரிய நன்மையும் செய்துவிட முடியாது.

புத்தர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக