புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி உயிர் பலி வேண்டாமே!
Page 1 of 1 •
சென்னை உயர்நீதிமன்றத்தில், கற்றறிந்த ஞானவான்களாகிய நமது நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகளையெல்லாம், தொகுத்து வைத்துக்கொண்டால், அவை, ஒருவழிகாட்டுதல்போல இருக்கும் என்பது எல்லோருமே மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாகும். சமூக அக்கறையோடு நீதியரசர்கள் பார்க்கும் பார்வைகள் எல்லாம் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், நீதிபரிபாலனம் செய்யும் தங்கள் துறையிலேயே கீழ்க்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகளுக்கும் ஒரு நல்ல பாதையை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு விபத்து தொடர்பான வழக்கில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், நீதித்துறையில் கீழ்க்கோர்ட்டுகளில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகிற சூழ்நிலையிலும், இந்திய தண்டனை சட்டம் 304(ஏ) (அதாவது கவனக்குறைவு காரணமாக அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றியது. இந்தப்பிரிவின்கீழ் அதிகபட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் சிறை, அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து), 337-வது பிரிவு, மோட்டார் வாகன சட்டம் 184 ஆகியவைகளின் கீழ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்வது வழக்கம்.
சமீபத்தில் சென்னையில், ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி, சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி, எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவையும் இடித்து தள்ளி, நடைபாதையில் இருந்த பலர் மீது மோதி, அதில் ஒருவர் இறப்பதற்கும், பலர் காயம் அடைவதற்கும் காரணமாக இருந்தார் என முதலில், வழக்கமான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிறகு இந்திய தண்டனை சட்டம் 304(மிமி), மற்றும் 337 ஆகியவற்றோடு மோட்டார் வாகன சட்டத்தில் சில பிரிவுகளையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். `என்மீது இந்தப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது' என்று பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட்டுக்கு போனார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டுகள் மிக கடுமையாக இதற்கு தண்டனை விதிக்க வேண்டும். இந்த விபத்து ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள், காரணங்களையெல்லாம் மிக ஆழ்ந்து ஆராய்ந்து, வெறுமனே இயந்திரகதியில் அபராதத்தை மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை விதிக்க வேண்டும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள்மீது இந்திய தண்டனை சட்டம் 304(மிமி) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தண்டனைக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பொதுவாக, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் இதுபோல குற்றங்களுக்கு அபராதத்தை மட்டும் விதித்துவிடுகிறார்கள். இது, சட்டத்துக்கும், பொதுநலனுக்கும் முரணானது என்று கூறி உள்ளார். குடிபோதையில் தன் நிலையில் இல்லாமல், மோட்டார் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி, அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது. நமது நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் கூறியதுபோல், இதுபோன்ற குற்றங்களை செய்து பிடிபட்டோம் என்றால், நிச்சயமாக அதிகபட்ச தண்டனையை மாஜிஸ்திரேட்டுகள் விதித்துவிடுவார்கள் என்ற அச்ச உணர்வு மக்களிடையே இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.
கிருஷ்ணகிரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு அ.சாந்தி முன்னிலையில் ஒரு வழக்கு சென்றால், அது நிரூபிக்கப்படும் பட்சத்தில், நிச்சயமாக அதிகபட்ச தண்டனை உண்டு என்று ஒரு அச்ச உணர்வு அந்தப்பகுதியில் இருக்கிறது. இப்படியொரு அச்ச உணர்வு இருந்தால்தான், குற்றங்கள் குறையும். இதுபோல, பல மாஜிஸ்திரேட்டுகள் பற்றி கோர்ட்டுகளில் பயம் கலந்த நியாய உணர்வு இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும் கையில் ஆயுதங்களை கொடுத்துவிட்டார். இதுபோன்று, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்துவோர்மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். போக்குவரத்து போலீசாரும் இந்த சோதனைகளை இன்னும் கடுமையாக கடைபிடிக்கவேண்டும். மாநிலம் முழுவதிலும், போக்குவரத்து போலீசாருக்கு அதிக அளவில் இந்த கருவியை கொடுத்து, சோதனையிட செய்யவேண்டும். மொத்தத்தில், விபத்துக்களின் எண்ணிக்கையே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால்தான் உயர்ந்துகொண்டிருக்கிறது. `விபத்து இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை நோக்கிச் செல்லவேண்டுமென்றால், இரும்புக்கரம் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இவர் சொல்ற மாதிரி சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் வாகன விபத்து குறையும். நம்ம நாட்டில் தான் இயற்கையாக இறப்பவர்களை காட்டிலும் விபத்தில் இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
சும்மா எதுக்கெடுத்தாலும் அபராதம் என்ற ஒரு அல்ப தண்டனையா கொடுத்து அதுக்கு பேரு ஜனநாயகம் என்று மார் தட்டி கொண்டு இருக்கிறார்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அச்சம் வரவேண்டாம் மற்ற உயிர்களுக்கு பரிதாபம் வந்தாலே போதும் எந்த தீங்கும் எந்த தவறும் எவரும் செய்யமாட்டார்கள்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1