புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_lcapஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_voting_barஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 26, 2012 1:00 am



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 26, 2012 5:36 am

சினிமா ஒரு வியாபார மையம். இங்கு பல மொழி பேசுவோா் , பல மாநிலங்களில் இருந்து வந்து போவோா் அதிகம் . அப்படியிருக்க, அங்கே இதெல்லாம் தேடுவது வீண்வேலை.

காா்த்திக்கோ, சூா்யாவோ தங்களை தமிழ் புலவா்கள் என்று கூறிக் கொள்ளவில்லை. தங்களை நடிகா்கள் என்றுதான் முன்னிறுத்தியுள்ளாா்கள். தங்களை எவ்விதத்திலும் தமிழ் புலவா்கள் என்றோ... தமிழ் காவலா்கள் என்றோ...அவா்களிருவரும் கூறிக் கொண்டதாக தொியவில்லை.

நடிகா்கள் என்றாலே அவா்கள் இனம், மொழிக்கு அப்பாற்பட்டு தேசியவாதிகளாகத்தான் செயல்பட முடியும். குறிப்பிட்ட மொழியோடு நின்று விட இயலாது அவா்களால்.

நடிகா்கள் எல்லா மொழிக்கும் பொதுவானவா்கள். படம் ஓடவும், போட்ட முதலீடை எடுக்கவும் வியாபார ாீதியாக எதையாவது பேசி அந்தந்த மொழிக்காரா்களை பிாியப்படுத்தத்தான் வகை தேடுவாா்கள். இதை பொிது படுத்த ஒன்றுமில்லை.

காா்த்திக் ஏதோ உற்சாக மிகுதியில் அவா்கள் நடுவில் தனக்கும் தெலுகு தொியும் என்பதற்காக பெருமிதமாக ப‌ேசுவதுபோலத்தான் தென்படுகிறது. மற்றபடி தமிழை தாழ்த்த வேண்டும் என்பதற்காக பேசப்பட்டதைப் போல எதுவும் தொியவில்லை..

இந்த ஒரு துறையில் மட்டுமா தமிழ் தாழ்த்தப்படுகிறது?
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  154550இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  154550இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  154550இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  154550இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 26, 2012 7:35 am

வயிற்றுக்காக பிழைக்கும் கழைகூத்தாடிகள் இப்படிதான் பேசுவார்கள். படம் பார்த்து அவர்களை வாழவைக்கும் நாம் தான் இதை பற்றியெல்லாம் கவலைபடவேன்டும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 26, 2012 7:58 am

இவனுங்க ஆதரிக்கணும் என்ற அவசியம் தமிழுக்கு இல்லை...வேற வேலையப்பருங்கப்பா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2012 8:03 am

சார்லஸ் அவர்களின் கருத்து மிகச் சரியானது. நடிகர்கள் வியாபாரிகள், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.



இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 8:05 am

சார்லெஸ் , அசுரன் இருவரும் மிகச் சரியாகச் சொன்னீர்கள். பச்சோந்திகள் போல நிறம் மாறுவதும் நம்ம தமிழனின் ஒரு தனிக்குணம் தான். சோகம் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 8:07 am

அடடே...அதற்க்குள் பாலா, சிவா இருவருமே பின்னூட்டம் இட்டு விட்டார்களா? நானும் அவர்களை வழிமொழிகிறேன் மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 26, 2012 8:27 am

ஏம்ப்பா சினிமாவ மையமா வச்சு திரி பதியிறீங்க சி‌எச்‌சி‌எச்‌சி‌எச்‌சி‌எச்



இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Thank-you015
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 26, 2012 8:42 am

ஏங்க நாம எல்லோருமே இந்த நடிகர்கள் என்னவோ
மொழியின் காவலர்கள், நாட்டின் தூண்கள்,
அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிப்பவர்கள்,
இல்லையேல் அவர்களே ஆள்வார்கள் என்றெல்லாம்
அவர்கள் மீது அதீத பயித்தியம் நாம் கொள்கிறோம்?

அவர்கள் நடித்து நமை இன்புற செய்பவர்கள்
அதுவே அவர்கள் தொழில் என நாம் உணர்ந்து
கொள்வோமே. தவறு நம் மீது தான் அய்யா.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 26, 2012 11:09 am

சினிமா என்பதே ஒரு போலியான உலகம்.அதுல நிஜத்தை தேடிட்டு இருந்தா நாம தான் முட்டாள்கள்.படத்த பார்த்தோமா நல்லா இருந்துச்சா கைய தட்டிட்டு போய்ட்டே இருக்கணும்.அதுல இருக்கிற குற்றம் குறை எல்லாம் ஆராய்ந்துக்கிட்டு இருந்தா ஒரு படமும் பார்க்க முடியாது



இவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Uஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Dஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Aஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Yஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Aஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Sஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Uஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Dஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  Hஇவர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக