ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

+6
இரா.பகவதி
sriniyamasri
கேசவன்
கபாலி
கார்த்திக்.எம்.ஆர்
poongulazhi
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by poongulazhi Sat Feb 25, 2012 9:36 pm

இலங்கைக்கு அண்மைய நாட்களில் வேற்றுக்கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.குருணாகல் மாவட்டத்தில் உள்ள வெலகல என்கிற இடத்தில் சில மர்ம உருவங்கள் சில தோன்றி இருக்கின்றன என்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இம்மர்மக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் இவ்வூடகங்கள் வெளியிட்டு உள்ளன.இப்புகைப்படங்களில் தெரிகின்ற மர்ம உருவங்கள் வேற்றுக் கிரகவாசிகளாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் கிளப்பி உள்ளன.

போலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். இந்த இணைப்பில் உள்ள வீடியோ வை பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=Dnkbw3f7bT4

இலங்கைக்கு ஏற்கனவே முந்தைய வருடங்களில் வேற்றுக் கிரகவாசிகள் வந்திருந்தனர் என்று கதைகள் அடிபட்டு இருக்கின்றன.


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Feb 25, 2012 9:48 pm

நன்றி புன்னகை
இவங்க காணொளி போட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்..
ஆனால் நிரூபிப்பதாகத் தெரியவில்லை புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by கபாலி Sat Feb 25, 2012 9:52 pm

அட போங்கப்பா.. எனக்கு நிறைய வேலை இருக்கு..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by கேசவன் Sat Feb 25, 2012 10:02 pm

கிரீஸ் பூததிற்கு அடுத்தது இதுவா நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 1357389இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 59010615இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Images3ijfஇலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by sriniyamasri Sat Feb 25, 2012 10:44 pm

மகிழ்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 11:22 pm

மெய்யாலுமாவ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by சார்லஸ் mc Sun Feb 26, 2012 5:51 am

அப்பட்டமான கிராஃபிக்ஸ் கதை


இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 154550இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 154550இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 154550இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 154550இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by சிவா Sun Feb 26, 2012 8:04 am

இவற்றையெல்லாம் நம்பும் மக்கள் இப்பொழுது இல்லை! என்ன கொடுமை சார் இது


இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by ராஜா Sun Feb 26, 2012 10:51 am

என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by யினியவன் Sun Feb 26, 2012 11:14 am

நா அங்க போனப்ப யாராவது படம் புடிச்சுட்டாங்களோ?


Last edited by கொலவெறி on Sun Feb 26, 2012 11:33 am; edited 1 time in total
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு) Empty Re: இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்? (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு
» கண்ணால் பாரம் தூக்கும் முரட்டு மனிதன்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
» செவ்வாய் கிரகத்தில் மர்ம பெண் நடமாட்டம்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி
» கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு)
» சிவனுக்கு திருமணம் வீடியோ இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum