ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

+5
ஜாஹீதாபானு
அருண்
யினியவன்
இரா.பகவதி
ந.கார்த்தி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 5:16 pm


உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! How-to-check-your-site-blocked-china-3சீனா
மிகுந்த கட்டுக்கோப்பான நாடாக பெயர் பெற்றது. இணையத்தின் வளர்ச்சியும்
தாக்கமும் சீனர்களுக்குப் பிடித்திருந்தாலும் அரசின் நிர்வாக்க் கொள்கைக்கு
ஏற்ப தான் அங்கே இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதனுடைய இணையத் தணிக்கை
முறையாலே (Internet Censorship) கூகிளுக்கும் சீனாவுக்கும் பலத்த சண்டை
ஏற்பட்டு கூகிள் சீனாவிலிருந்து விலகியது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சீனாவின்
இணையத் தணிக்கை விதிகளின் படி பல இணையதளங்கள் அங்கே முடக்கப்பட்டு மக்கள்
பார்த்துவிடாத படிக்குச் செய்திருக்கிறார்கள். சீனாவில் முடக்கப்பட்டுள்ள
சில முக்கிய தளங்கள் கீழே,
1. Facebook
2. Youtube
3. Twitter
4. Google Docs
5. Picasa

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய ஒரு இணையதளம் உதவுகிறது. http://www.blockedinchina.net/
என்ற இந்த தளம் சீனாவின் ஐந்து முக்கிய நகரங்களான Beijing, Shenzen,
Mangolia, Heilongjiang , Yunnan போன்றவற்றின் சர்வர்களில் நமது
இணையதளத்தைச் சோதித்துத் தருகிறது. ஈகரை தளத்தைச் சோதித்துப்
பார்த்ததில் கீழ்க்கண்டவாறு சரியாகவே வந்தது.
உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Capturenor
டுவிட்டர் தளம்
உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! How-to-check-your-site-blocked-china-1
சுட்டி: Check Your site blocked in China or Not - http://www.blockedinchina.net/

இதைப் போல சீனா உட்பட மற்ற நாடுகளிலும் உங்கள் இணையதளம்/ப்ளாக் தெரிகிறதா என்று கண்டறிய சில இணையதளங்கள் உதவுகின்றன.

http://www.just-ping.com/index.php
http://www.watchmouse.com/en/ping.php
http://www.websitepulse.com/help/testtools.china-test.html[/url ]


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 5:32 pm

சிறந்த தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 5:37 pm

இரா.பகவதி wrote:சிறந்த தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by யினியவன் Sat Feb 25, 2012 5:41 pm

இதெல்லாம் நம்ப முடியாது கார்த்தி.
எனக்கு சீனாவுக்கு ஒரு டிக்கட் அனுப்பு
நா போயி பாத்து செக் பண்ணிட்டு சொல்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 5:48 pm

கொலவெறி wrote:இதெல்லாம் நம்ப முடியாது கார்த்தி.
எனக்கு சீனாவுக்கு ஒரு டிக்கட் அனுப்பு
நா போயி பாத்து செக் பண்ணிட்டு சொல்றேன்.
உங்கள எப்படி நாங்க தொடர்பு கொள்வது ?
முதலில் தனி மடலை ஆக்டிவேட் செய்யுங்கள் அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by அருண் Sat Feb 25, 2012 6:21 pm

தகவலுக்கு நன்றி கார்த்திக்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by ஜாஹீதாபானு Sat Feb 25, 2012 6:24 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

அப்படியே எனக்கும் ஒரு டிக்கெட் ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 6:49 pm

நானும் வருவேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by ரா.ரா3275 Sat Feb 25, 2012 7:53 pm

தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதும் சீன தேசம் சிவப்புக் கம்பளம்தான் விரிக்கும்...
ஆனால் கேடு கேட்ட சிங்கள அரசுக்கு மட்டும் அவர்கள் ஆதரவு அளிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்...
நிறுத்துமா சீனா?...


உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! 224747944

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Rஉங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Aஉங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Emptyஉங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Rஉங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 8:13 pm

சரியாக சொன்னீர்கள் ராஜசேகர் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!! Empty Re: உங்கள் தளம் சீனாவில் தெரிகிறதா இல்லை முடக்கப் பட்டுள்ளதா என அறிய!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum