ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

+4
positivekarthick
கேசவன்
இரா.பகவதி
பேனாமுனைபாரதி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Empty டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Post by பேனாமுனைபாரதி Sat Feb 25, 2012 2:14 pm

First topic message reminder :

சென்னை, வேளச்சேரியில் கொள்ளையர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் ஆகிய மூன்று பேருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் இரண்டு வங்கிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ஐந்து பேரை, வேளச்சேரி பகுதியில், கடந்த 22ம் தேதி இரவு, என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் அவர்கள்தான் என்றும், அவர்களை சரணடையும்படி எச்சரித்தும் கேட்காமல், தாக்குதலில் ஈடுபட்டதால் திருப்பிச் சுட நேர்ந்தது என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆணையத்திடம் புகார்: இந்நிலையில், சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லெனின் என்பவர், வேளச்சேரியில் போலீசார் நடத்தியது, "போலி என்கவுன்டர்' என்றும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், டில்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் நேற்று நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை நகர போலீஸ் கமிஷனர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட, மனித உரிமை ஆணையத்தின் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த புகார் வந்துள்ளதாக அதில், மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை தர உத்தரவு: மேலும், இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மனித உரிமை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். இந்த அறிக்கைகள் அனைத்தும் இன்னும் எட்டு வாரத்திற்குள், தங்களுக்கு வந்து சேர வேண்டுமென்றும் மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Back to top Go down


 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Empty Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Post by ராஜா Sun Feb 26, 2012 10:37 am

positivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.
சூப்பருங்க என்னுடைய கருத்தும் இது தான் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Empty Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Post by உதயசுதா Sun Feb 26, 2012 10:39 am

மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரும். விசாரிக்கட்டும்.காவல் துறை மீது தவறு இல்லை என்றால் அதுவும் தெரிய வருமே


 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 U டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 D டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 A டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Y டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 A டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 S டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 U டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 D டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 H டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Empty Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Post by கபாலி Sun Feb 26, 2012 12:20 pm

நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று கோடிக்கணக்கான சொத்துகளை நாசம் செய்த கசாபுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு தந்து தூக்கு விதிக்காமல் இருக்காங்களே...

இதுக்கு மனித உரிமை ஆணையம் என்ன சொல்லிச்சு..?

பொழப்பத்த ஆளுங்கப்பா..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Empty Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Post by mmani15646 Sun Feb 26, 2012 2:56 pm

ராஜா wrote:
positivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.
சூப்பருங்க என்னுடைய கருத்தும் இது தான் ,
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - Page 2 Empty Re: டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
» சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum