புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
25 Posts - 39%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
1 Post - 2%
Barushree
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
1 Post - 2%
M. Priya
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
7 Posts - 2%
prajai
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-1  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-1

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 3:36 pm

கிழவியுடனும் கிளியுடனும்-1  Images?q=tbn:ANd9GcTTB_5DNGPo8KQxNJtIj-6NhaZB3ASUvieHr7Y7EwcTIcmrWp0V3Q

வெயில் குடை விரிக்கும்
சூரியக் கோடையில்
ஜில்லென்ற மழைமேகமாய்
இறங்கி வந்தாய் பேருந்திலிருந்து
தட்ப வெப்பம் மாற்றும் சக்தி
தந்தது யாருனக்கு?

பெயர்-ஊர் இரண்டு மட்டுமன்று
எதுவும் அறியேன் உன்னைப்பற்றி
இருந்தும்
ஆகாத அறிமுகத்திலேயே
ஆசைமழை அடைமழையாக

சின்னச் சாரல் கூட
உன்மேல் பட வாய்ப்பில்லை
என் கண்கள்தான்
விழிக்குடையால் வேலி வேய்ந்திருக்கிறதே
உன்மீது

முதல் பார்வையில் காதல்
முதல் மழையைப் பெய்ய வைக்கும்
வானிலை அறிக்கை வாசிக்கும்
வாலிப உலகமே சொல்லுங்கள்
அவள் என்னை எப்போது
கண்கொண்டு நனைப்பாள் ?

கேட்டுக்கொண்டிருக்கும்போதே
எனக்கானப் பேருந்து இரைச்சலுடன் கிளம்ப...
நடைமுறை யதார்த்தம் என்னை நகர்த்த
மழைமேகக் கூட்டிலிருந்து விலக
பேருந்துக் கூரைக் கிழித்துக் கொட்டியது
கோடை நடப்பை

கிளம்பும்போதாவது
அந்தத் தங்கக் கிளி நோக்காதா என்னை?
என் நோக்கம் நிறைவேறும் முன்னமே
கிளம்பிய பேருந்தைக் கிழவி கூட
திட்டினாள்
கிழடு தட்டியவளுக்குப் புரிந்த
என் அடைமழைச் சாரல்
அந்த இளம்கிளிக்கு மட்டும் அடிக்கவில்லையா?

என் பேருந்து மறையும்போதும்
திரைப்பட நாயகிப் போல
திரும்பிப் பார்க்கவில்லை அவள்

அருகில் இடம் தந்த பாட்டி
அர்த்தப் புன்னகையால்
என் அடிமனம் வருடினாள்...
"தெனம் இதே நேரம்தான் ராசா எனக்கும் பஸ்ஸு"...
ஒரு வேளை இந்தக் கிழவி
என் அப்பனை பெற்றவளோ முன் ஜென்மத்தில்?
கேள்வியோடே தலை அசைத்துச் சிரித்தேன்

-----தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----

கிழவியுடனும் கிளியுடனும்-1  224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  Aகிழவியுடனும் கிளியுடனும்-1  Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 10, 2012 3:39 pm

ஐயோ பாவமே...ஒரு கடைக்கண் பார்வை பார்ப்பதற்கு கூடவா கன்னி பெண்களுக்கு மனசு வரவில்லை? அதையெல்லாம் தாங்கிக்கிட்டு இன்னும் உங்க இதயம் துடிக்குதே...அதுவே பெரிய விஷயம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 3:42 pm

அதிபொண்ணு wrote:ஐயோ பாவமே...ஒரு கடைக்கண் பார்வை பார்ப்பதற்கு கூடவா கன்னி பெண்களுக்கு மனசு வரவில்லை? அதையெல்லாம் தாங்கிக்கிட்டு இன்னும் உங்க இதயம் துடிக்குதே...அதுவே பெரிய விஷயம்

இது நான் என்றால் நான் இல்லை...

கிழவியுடனும் கிளியுடனும்-1  224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  Aகிழவியுடனும் கிளியுடனும்-1  Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 10, 2012 3:43 pm

அது நீங்க என்றாள் நீங்களே இல்லை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 10, 2012 3:46 pm

உங்க 2 பேருக்கும் வேவ்லைன் சரி இல்லனு நினைக்கிரேன்.... சோகம்
அதான் பார்க்காமலே போயிட்டா புன்னகை

நீங்களாவது எறங்கி பின்னாடியே போகலாம்ல என்ன கொடுமை சார் இது

கவிதை ரொம்ப சூப்பர் ..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அருகில் இடம் தந்த பாட்டி
அர்த்தப் புன்னகையால்
என் அடிமனம் வருடினாள்...
"தெனம் இதே நேரம்தான் ராசா எனக்கும் பஸ்ஸு"...
ஒரு வேளை இந்தக் கிழவி
என் அப்பனை பெற்றவளோ முன் ஜென்மத்தில்?
கேள்வியோடே தலை அசைத்துச் சிரித்தேன்

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 3:49 pm

கிழவிக்கு புரியறது கிளிக்கு புரியாமலா போனது?
இனந் தெரியாத ஒரு கிறக்கத்தில் மவனே நீ கொஞ்சம் அலயடா ன்னு
தான் போனாளே பொன்னுத் தாயீ - காத்திருப்பதிலும் ஒரு சுகம் தான் ராரா.

சூப்பர் கவிதை ராரா - கிழவிக்கு காப்பி தண்ணி வாங்கிக் குடுங்க நாளைக்கு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 3:52 pm

அதிபொண்ணு wrote:அது நீங்க என்றாள் நீங்களே இல்லை...

இப்போதான் நீங்கள் நீங்களே...நன்றி..

கிழவியுடனும் கிளியுடனும்-1  224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  Aகிழவியுடனும் கிளியுடனும்-1  Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 3:55 pm

ஜாஹீதாபானு wrote:உங்க 2 பேருக்கும் வேவ்லைன் சரி இல்லனு நினைக்கிரேன்.... சோகம்
அதான் பார்க்காமலே போயிட்டா புன்னகை

நீங்களாவது எறங்கி பின்னாடியே போகலாம்ல என்ன கொடுமை சார் இது

கவிதை ரொம்ப சூப்பர் ..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அருகில் இடம் தந்த பாட்டி
அர்த்தப் புன்னகையால்
என் அடிமனம் வருடினாள்...
"தெனம் இதே நேரம்தான் ராசா எனக்கும் பஸ்ஸு"...
ஒரு வேளை இந்தக் கிழவி
என் அப்பனை பெற்றவளோ முன் ஜென்மத்தில்?
கேள்வியோடே தலை அசைத்துச் சிரித்தேன்

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சிரி

வேற வேற லைன்னாலும் வேவ்லெந்த் ஒண்ணுதான்...ஆகும் அப்புறமா...

ஆமா நீங்க என்ன எஸ்.ஜே.சூரியா மாதிரி "இருக்கு ஆனா இல்ல "ன்னு
இப்படி ஆயிட்டீங்க?...

பாராட்டுக்கு நன்றி...

கிழவியுடனும் கிளியுடனும்-1  224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  Aகிழவியுடனும் கிளியுடனும்-1  Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 4:06 pm

கொலவெறி wrote:கிழவிக்கு புரியறது கிளிக்கு புரியாமலா போனது?
இனந் தெரியாத ஒரு கிறக்கத்தில் மவனே நீ கொஞ்சம் அலயடா ன்னு
தான் போனாளே பொன்னுத் தாயீ - காத்திருப்பதிலும் ஒரு சுகம் தான் ராரா.

சூப்பர் கவிதை ராரா - கிழவிக்கு காப்பி தண்ணி வாங்கிக் குடுங்க நாளைக்கு.

நன்றி நண்பரே...
கண்டிப்பா அப்பனப் பெத்த ஆத்தாள அனாதையா விட்டுட முடியுமா?...
டிபனே வாங்கித் தந்துடறேன்...

கிழவியுடனும் கிளியுடனும்-1  224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  Aகிழவியுடனும் கிளியுடனும்-1  Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  Rகிழவியுடனும் கிளியுடனும்-1  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 10, 2012 4:07 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:உங்க 2 பேருக்கும் வேவ்லைன் சரி இல்லனு நினைக்கிரேன்.... சோகம்
அதான் பார்க்காமலே போயிட்டா புன்னகை

நீங்களாவது எறங்கி பின்னாடியே போகலாம்ல என்ன கொடுமை சார் இது

கவிதை ரொம்ப சூப்பர் ..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அருகில் இடம் தந்த பாட்டி
அர்த்தப் புன்னகையால்
என் அடிமனம் வருடினாள்...
"தெனம் இதே நேரம்தான் ராசா எனக்கும் பஸ்ஸு"...
ஒரு வேளை இந்தக் கிழவி
என் அப்பனை பெற்றவளோ முன் ஜென்மத்தில்?
கேள்வியோடே தலை அசைத்துச் சிரித்தேன்

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சிரி

வேற வேற லைன்னாலும் வேவ்லெந்த் ஒண்ணுதான்...ஆகும் அப்புறமா...

ஆமா நீங்க என்ன எஸ்.ஜே.சூரியா மாதிரி "இருக்கு ஆனா இல்ல "ன்னு
இப்படி ஆயிட்டீங்க?...

பாராட்டுக்கு நன்றி...
நான் என்னைப்போல தான் இருக்கேன் அவரை போல நான் இல்ல ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக