ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பின் பெயரால் துரோகம்

+6
பது
Dr.சுந்தரராஜ் தயாளன்
பேகன்
ராஜா
ந.கார்த்தி
செல்ல கணேஷ்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Empty நட்பின் பெயரால் துரோகம்

Post by செல்ல கணேஷ் Sat Feb 25, 2012 11:59 am

First topic message reminder :

என் படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை வெளிநாட்டில் கிடைக்கும் என நான் தேடிக்கொண்டு இருந்த போது, என்னோடு பொறியியல் கல்லூரியில் mechanical இன்ஜினியரிங் படித்த, தம்பி போல் பழகிய காரைக்குடி கார்த்திக். தான் வேலை வாங்கிதருவதாய் சொல்லி, சென்னையில் வெங்கடாத்ரி என்பவரிடம் அழைத்து சென்றார். அவர் என் Resume பார்த்துவிட்டு உறுதியாக singapore இல் வாங்கித்தருவதாக கூறினார், மேலும் 20 ,000 பணமும் கேட்டார்.

கார்த்தியும் அவோரோடு சேர்ந்து சொன்னார் உறுதியாக வேலை ஏற்பாடு செய்து 45 நாளில் புறப்பட தயாராகும் படி சொன்னார். இருந்த போதும் நான் கார்த்தியிடம் சொன்னேன் "உன்னை தவிர வேறு நம்பிக்கை இல்லை நம்பலாமா ?" என கேட்டபோது ,கார்த்தி சொன்னார் "என்னை நம்பி அவரிடம் பணம் கொடுங்கள்".

10 /11 /2011 அன்று கார்த்தியுடன் சென்று அவரிடம் பணம் கொடுத்தேன். என் குடும்பத்தினரும் கார்த்தியையே நம்பினார்கள்.
பணம் வாங்கிய சில நாளில் கேட்ட போது இதோ பத்து நாளில் என தொடர்ந்து சொன்னார்கள். பின்பு என் call ஐ அட்டென்ட் செய்வதே இல்லை. மெயில் க்கு reply செய்வதும் இல்லை. கார்த்தியை கேட்ட போது நான் பொறுப்பு என்று சொன்ன கார்த்தி சில நாட்களுக்கு பின் கார்த்தியும் போனை எடுப்பதில்லை. நான் வேறு நம்பரில் இருந்து கார்த்தியிடம் பேசிய போது, 18 /02 /2012 அன்று சென்னை வந்து பணம் வாங்கி கொள்ளுமாறும், தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் கார்த்தி சொன்னார். கார்த்தி சொல்லியபடி கார்த்தி சொன்ன இடமான T -நகரில் மதியம் 1 .30 pm முதல் இரவு 8 .30 pm வரை காத்திருந்தும் கார்த்தி வரவில்லை. அதற்கு பிறகு இன்று வரை போனை எடுக்கவும் இல்லை.
நட்பை நம்பி இருந்தது தவறா?
கார்த்தியின் நம்பர் :9790048163 ,7200825972
consultant நம்பர் மற்றும் முகவரி:
N .Venkatathri
Overseas Education & Immigration Consultant
5 / 1 ,Karpagam Avenue 1 st street,
R.A puram, chennai -600 028
mobile:9176621059,9791007399
e-mail: venkat.ndchennai@gmail.com
மேலும் இதை அவர்கள் புகைப்படத்துடன் சில நாளிதழில் வெளியிடவும் முடிவு செய்து விசாரித்துள்ளேன்.சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறேன்.
இது பற்றி உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down


நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by மகா பிரபு Sat Feb 25, 2012 9:05 pm

வணக்கம் நண்பா,

இந்த பதிவை படிக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் நீங்கள் இதை பற்றி கவலை படுவதை விடுங்கள்.

இதற்கு சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்பதை யோசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் நீங்கள் இதன் மூலம் கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

பணம் என்ற ரீதியில் நண்பர்களாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் பணம் எனபது ஒரு பேய். எப்படிப்பட்ட நட்பையும் கவிழ்த்து விடும். அதற்கு நாம் வழிவகுக்க கூடாது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இனி யாரிடமும் எந்த பணத்தையும் கொடுக்காதீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. அதாவது ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் நிரந்தர வேலை வாங்கி தருவதாகவும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் உடனே கட்ட வேண்டும் என்று சொன்னார்கள் . ஆனால் நான் அதை நம்பவில்லை. வேலைக்காக ஒரு பெரிய ஏமாற்றத்தை பெற நான் தயாராக இல்லை.

சரி போனது போனதாகவே இருக்கட்டும் . அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிடுங்கள். நல்லது கண்டிப்பாக நடக்கும் . நேர்மையாக உழைத்த பணம் என்றும் வீண் போகாது.

விழிப்போடு அனைவரும் செயல்பட இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by கபாலி Sat Feb 25, 2012 9:39 pm

வேதனை தரும் நிகழ்வு. நட்பு ஒன்றுதான் புனிதம் என்ற நிலையில் இதுபோன்ற பதர்களும் இருக்கின்றார்கள்.. சோகம்


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by ரா.ரா3275 Sat Feb 25, 2012 11:29 pm

கபாலி wrote:வேதனை தரும் நிகழ்வு. நட்பு ஒன்றுதான் புனிதம் என்ற நிலையில் இதுபோன்ற பதர்களும் இருக்கின்றார்கள்.. சோகம்

மகிழ்ச்சி


நட்பின் பெயரால் துரோகம் - Page 2 224747944

நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Rநட்பின் பெயரால் துரோகம் - Page 2 Aநட்பின் பெயரால் துரோகம் - Page 2 Emptyநட்பின் பெயரால் துரோகம் - Page 2 Rநட்பின் பெயரால் துரோகம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நட்பின் பெயரால் துரோகம் - Page 2 Empty Re: நட்பின் பெயரால் துரோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum