ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

+5
இரா.பகவதி
பேகன்
யினியவன்
ரேவதி
ந.கார்த்தி
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 11:59 am

First topic message reminder :

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Evening-Tamil-News-Paper_96181452275
புதுடெல்லி : தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு
தாக்கல் விவரங்களை வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு
வரையிலான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை வெளியிட வேண்டும் என
சென்னையை சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
டெல்லி வருமான வரி ஆணையருக்கு விண்ணப்பித்தார். இது தொடர்பாக சோனியாவின்
அனுமதியை கோரி வருமான வரி ஆணையர் கடந்த மாதம் 23ம் தேதி அவருக்கு கடிதம்
எழுதியிருந்தார். வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட அனுமதி மறுத்து
வருமான வரி ஆணையருக்கு சோனியா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் வருமான
வரி சட்டப்படி ஒருவர் தாக்கல் செய்யும் கணக்கு விவரங்கள் ரகசியமானவை. அதை
வெளியிட முடியாது. மேலும் தனது வருமான வரி விவரங்களை வெளியிட கோருவது தன்
தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதுடன், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது.
இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதில் எந்த பொது நலமும் இல்லை என
தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் கோரிக்கையை டெல்லி
வருமாவரி துறை நிராகரித்துள்ளது.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 3:36 pm

தம்பி கார்த்தி என்ன வேனுன டம்மி பீசு சொல்லு ஓதுகிறேன் என் தலைவன் யாரு தெரியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by யினியவன் Sat Feb 25, 2012 3:39 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:ஒரு அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் கூட இல்லாத நம்ம கணக்கா நம்ம பெர்மிஷன் இல்லாம வெளியிடுவாங்க - பல கணக்கு வெச்சிட்டு - எத்தன கணக்கு இருக்குன்னே தெரியாம அதில எத்தனை கோடிகள் இருக்குன்னே தெரியாதவங்க கிட்ட கணக்கு கேட்டா அவங்களால எப்படி வெளியிட முடியும். அவங்க கவலை ஞாயம் தானுங்களே?
எப்படி இப்படியெல்லாம்........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஐயோ உங்களுக்கு புரிஞ்சிருச்சா?

நீங்க ஒன்னும் புரியல ஸ்மைலிய போடுவீங்கன்னு நெனச்சேன்.

அப்ப நீங்களும் நம்ம மினிமம் பேலன்ஸ் அக்கவுன்ட் ஹோல்டர் தானா? வெரி குட்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 3:41 pm

இரா.பகவதி wrote:தம்பி கார்த்தி என்ன வேனுன டம்மி பீசு சொல்லு ஓதுகிறேன் என் தலைவன் யாரு தெரியுமா
டம்மி பீசு ஒரு டம்மி பீசு கிட்ட தான் சிஷ்யனா சேரும்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by யினியவன் Sat Feb 25, 2012 3:44 pm

ந.கார்த்தி wrote:
இரா.பகவதி wrote:தம்பி கார்த்தி என்ன வேனுன டம்மி பீசு சொல்லு ஓதுகிறேன் என் தலைவன் யாரு தெரியுமா
டம்மி பீசு ஒரு டம்மி பீசு கிட்ட தான் சிஷ்யனா சேரும்
ஒ நீங்க மம்மி பீஸா?

அம்மா முந்தானைக்கு பின்னாடி ஒளிஞ்சிப்பீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 3:49 pm

இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 4:07 pm

உள்குத்தா கொலவெறி நம்மள மாதிரி சின்ன பசங்கள அடிகவோ குத்தவோ மாட்டாறு, கடிக்க மட்டுந்தான் செய்வரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 4:09 pm

இரா.பகவதி wrote:உள்குத்தா கொலவெறி நம்மள மாதிரி சின்ன பசங்கள அடிகவோ குத்தவோ மாட்டாறு, கடிக்க மட்டுந்தான் செய்வரு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நல்ல குரு நல்ல சிஷ்யன் சிப்பு வருது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 4:14 pm

நீ ஏன் சிரிக்கிற நீ அவரு பல்லால கடிபாருனு நினைச்சியா அது தான் இல்லை சொல்லால கடிபாரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by யினியவன் Sat Feb 25, 2012 4:22 pm

பல்லால கடிப்பாரு
சொல்லாலையும் கடிப்பாரு
இதுமாதிரி சொல்லிகிட்டே இருந்தா
அருவாளால உங்கள பொளந்திருவாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 4:26 pm

தல வா தல வந்து பொளந்து கட்டு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம்  வெளியிட சோனியா மறுப்பு   - Page 3 Empty Re: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» "தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகளுக்கான காரணங்களை வெளியிட முடியாது'
» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
» தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளும் வந்தன
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» தகவலறியும் உரிமைச் சட்டம்: வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum