Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?
2 posters
Page 1 of 1
சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?
இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அதிகாரப்போட்டியில், ஆதிக்க சக்தி தனக்கு பின்னால் மக்களை திரட்டமுனையும் கற்பிதக் கருத்தாக்கமே. முழுமையாக இனமாக வளர, வாழ, வழியற்ற சமூகஅமைப்பில் ஏற்கனவே இயங்கிவரும் சாதிய குழு அடையாளத்தில் உயர்சாதி தன்னை தமிழாக அடையாளப்படுத்திக் கொள்வது வரலாற்றின் ஒரு தவிர்க்கவியலா தீங்காக அமைந்துவிட்டது. தமிழ் என்பதில் தனிமனிதனை திரட்டமுடியாத ஆதிக்க சக்தி, சாதிய குழுக்களை தமிழ் என்பதற்குள் ஒழுங்கமைக்கிறது. தமிழ் அதனுடன் சேர்ந்த சைவ அடையாளமாக மாறிவிடுகிறது. அல்லது தமிழை உயர்சாதி சைவஅடையாளமாக வரலாற்றில் கதையாடச் செய்வதன்மூலம், சாதியமுறையை காத்துவரும் பார்ப்பனியம், தமிழ் என்பதை இந்துத்துவ மதவாதத்திற்குள் இருத்துவதற்கும், தமிழ் என்கிற கருத்துருவத்தை சாதிய அடையாளமாக குறுக்கிவைத்து செய்யும் அரசியலாகவும் உள்ளது. இந்துமதம் வரலாற்றில் தமிழ்மதமாக இல்லை என்பதால், சைவத்தின் வழியாக தமிழ் என்கிற கருத்துருவம் இந்துமதமாக மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இந்துவாக, இந்துமதமாக, இந்து உணர்வாக புரிந்துகொள்ளும்படி செய்யப்படுகிறது. சமீபத்தில் தமிழ்தேசியம் பேசமுனையும் தலைவர்கள் பார்பனியர்களுடன் கைகோர்ப்பதும், மறத்தமிழனாக தன்னை அடையாளப்படுத்தும் சாதிகள், பார்ப்பனியர்களை அழைத்து ஜெயந்தி கொண்டாடுவதும் நடைபெறுகிறது. திராவிடம் என்பது தமிழ் என்பதற்கான மாற்றாக இருந்ததை அரசியல் நீக்கம் செய்து, தமிழை சாதியமாக மாற்றமுனையும் போக்கும் உருவாகி வருகிறது. தமிழ் என்பதற்குள் பார்ப்பனியர்களை அடக்க முடியும், திராவிடத்தில் முடியாது என்பதும் இந்த அடையாள அரசியல் விளையாட்டின் ஒரு விளைவு. ஆக, இக்கேள்வி மதவாத-சாதிய மனநிலையின் வெளிப்பாடாகவே வந்துள்ளது.
இக்கேள்வியில் சிக்கலான இரண்டு கருத்தாக்கங்கள் உள்ளன. ஒன்று அடையாளம் மற்றது பொதுப்பண்பாட்டுவெளி. அடையாளம் நவீனத்துவத்தின் கண்டுபிடிப்பு. சமூகத்தன்னிலைகளை வடிவமைப்பதற்கான அரசியல் சொல்லாடல். சாராம்சமானது, பிறப்படிப்படையிலானது, வம்சாவழியானது போன்ற மரச்சிந்தனை வரலாற்றின் அடிப்படையில் நிலையான தன்மை கொண்டதைப்போல காட்டப்பட்டாலும், அடையாளம் என்பது ஒரு மிதக்கும் குறிப்பான் எனலாம். அது எந்த சூழலில் எங்கு நிலைபெறும் என்பதை அதன் எதிர்மையே தீர்மானிக்கும். அவ்வகையில் மற்றமையின் எதிர்கொள்ளலில்தான் சாதியம், இனம், பால் போன்ற குறிப்பீட்டு அடையாளம் உருவாகுகிறது. ஆணற்ற இடத்தில் பெண் அடையாளம் செயல்பாடற்றது, தேவையுமற்றது. எனவே, அடையாளம் மற்றதை விலக்கி தன்னை கட்டுவதால் உருவாகுகிறது. இது எப்போதும் எதிர்மையை அழிப்பது அல்லது அடக்குவது என்கிற வன்முறை சார்ந்த ஒன்று. போர் எந்திரத்தின் கட்டமைப்பான இருமை எதிர்வில் உருவானது. அதனால் சாதிய மற்றும் தமிழ் அடையாளம் என்பது, வரலாற்றின் தேவைக்கு ஏற்ப செயல்படக்கூடிய அரசியல் சார்ந்தவை என்பதால் அதை தாண்டிய ஒரு பொதுபண்பாட்டுவெளி சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அடையாள அரசியலின் எதிர்விளைவே பொதுப்பண்பாட்டுவெளி பற்றிய ஏக்கமாக உள்ளது. இதில் எது பொதுவானது? யாருக்கு பொதுவானது? பொது என்பதை தீர்மானிப்பது எது? என்கிற கேள்விகள் உள்ளன. அடையாளம் என்பது மற்றமைக்கு எதிராக நங்கூரமிடப்பட்ட மனித தன்னிலை என்பதால், அது தனி பொது என்கிற வெளியின் அவசியத்தை கோருவதன் வழியாக தொடர்ந்து அரசியல் விளையாட்டை நிகழ்த்துவதாக உள்ளது. தமிழ் அடையாளம் உயர்சாதிய ஆதிக்க சக்திகளால் அதன் அறிவு உற்பத்திக்கருவிகளால், சாதிய அடையாளத்தை தாண்டிய பொதுப்பண்பாட்டுவெளியாக கண்டுபிடித்து கட்டமைக்கப்பட்டதுதான். எனவே, பொதுஅடையாளம் சாத்தியமற்றது என்றால், பொதுப்பண்பாட்டுவெளியும் சாத்தியமற்றதே.
உயிர்மை 100வது சிறப்பிதழ் டிச. 02 2011

பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?
5000 ஆண்டுகளுக்கு முன்பே தோர்டுவிக்கப்பட்ட மனுதர்மம் இதை கடைபிடித்து வரும் பிராமணியம் ஒழியும் வரை சாதிய தளம் நீடிக்கும் மனுஎன்பவருக்கு உருவம் உள்ளதா ? ஆனால் பாராளுமன்றதில் சிலை வைத்தார்களே ? அதுதான் பிராமினியத்தின் உச்சகட்டம் .திராவிடம் என்பதும் மாயைதான் ஆந்திரா,கர்நாடகா,கேரளா ,போன்ற மாநிலங்கள் திராவிடதை தூக்கி பிடிக்கிறதா ?ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தான் திராவிடகட்சிகள் மூளை விட்டு கிளைபரப்புகின்றன சாதிய அடையாளங்களை மறந்துவிட்டு பொதுபண்பாட்டுவெளி வேண்டும் என்றால் மனுதர்மம் ஒழிக்கபடவேண்டும் .
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?
நேரு wrote:5000 ஆண்டுகளுக்கு முன்பே தோர்டுவிக்கப்பட்ட மனுதர்மம் இதை கடைபிடித்து வரும் பிராமணியம் ஒழியும் வரை சாதிய தளம் நீடிக்கும் மனுஎன்பவருக்கு உருவம் உள்ளதா ? ஆனால் பாராளுமன்றதில் சிலை வைத்தார்களே ? அதுதான் பிராமினியத்தின் உச்சகட்டம் .திராவிடம் என்பதும் மாயைதான் ஆந்திரா,கர்நாடகா,கேரளா ,போன்ற மாநிலங்கள் திராவிடதை தூக்கி பிடிக்கிறதா ?ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தான் திராவிடகட்சிகள் மூளை விட்டு கிளைபரப்புகின்றன சாதிய அடையாளங்களை மறந்துவிட்டு பொதுபண்பாட்டுவெளி வேண்டும் என்றால் மனுதர்மம் ஒழிக்கபடவேண்டும் .
தாங்கள் மேலான கருத்திற்கு நன்றி!! இது ஒரு மிகவும் சிக்கலான விடயம்!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Similar topics
» முதுமையில் கூன் விழுவது ஏன்? நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு .
» தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
» நாம் தமிழ் மக்கள் பேரவை
» தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...
» தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-3)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|