புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
புதுடில்லி: இந்திய
ஹாக்கிக்கு நேற்று பொன்னான நாள். லண்டன் ஒலிம்பிக் தகுதி ஹாக்கி தொடரின்
பைனலுக்கு பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின. பரபரப்பான கடைசி லீக்
போட்டியில் பெண்கள் அணி, இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் அணி, போலந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லண்டன்
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற, தகுதி சுற்று ஹாக்கி போட்டி டில்லியில்
நடக்கிறது. நேற்று பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா,
இத்தாலி அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறி,
ஒலிம்பிக் கனவை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா
இருந்தது. இத்தாலியை பொறுத்தவரை "டிரா செய்தாலே போதும் என்ற நிலையில்
களமிறங்கியது.
துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய
போதும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 9 மற்றும் 17வது நிமிடங்களில்
கிடைத்த மூன்று "பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள்.
29வது நிமிடத்தில் கிடைத்த நான்காவது வாய்ப்பையும் தவறவிட்டனர். இதனால்
முதல் பாதி ஆட்டம் கோல்(0-0) எதுவுமின்றி முடிந்தது.
தொடர் ஆதிக்கம்:
இரண்டாவது
பாதியில் இந்திய வீராங்கனைகள் இத்தாலி பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
47வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த "பெனால்டி கார்னர் வாய்ப்பை,
இந்தியாவின் சுஷிலா அருமையாக தடுத்தார்.
முதல் கோல்:
பின்
இந்தியாவுக்கு 54வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது.
இம்முறை ஜஸ்ஜீத் பந்தை வேகமாக அடித்தார். அதை அப்படியே ரிது ராணி,
"ரிவர்சில் அடித்து கோலாக மாற்றினார். இதற்கு கடைசி வரை இத்தாலி அணியால்
பதிலடி தர முடியவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி
வெற்றிபெற்று, பைனலுக்கு முன்னேறியது.
மற்றொரு லீக் போட்டியில்
கனடாவை 4-1 என வென்ற தென் ஆப்ரிக்க அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை
நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில்
வெற்றிபெறும் அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறும்.
சந்தீப் அபாரம்:
ஆண்கள்
பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, போலந்தை
எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் போலந்தின் தாமஸ் "பெனால்டி
கார்னர் மூலம் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு "பெனால்டி
கார்னர் மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(26வது நிமிடம்) பதிலடி கொடுத்தார்.
முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.
இரண்டாவது
பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு சிவேந்திர சிங்(59) ஒரு கோல்
அடித்தார். போலந்து சார்பில் மிராஸ்லாவ்(63) ஒரு கோல் அடித்தார். பின்
இந்தியாவின் ரகுநாத்(65) கோல் அடித்தார்.இறுதியில் சந்தீப் சிங்(70)ஒரு
கோல் அடித்து, இந்தியாவின் வெற்றியை <உறுதி செய்தார். இம்முறை நூறு
சதவீத வெற்றியுடன் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.
நாளை நடக்கும்
பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி
பெறும்பட்சத்தில் இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.
முத்தரப்பு
கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேற இந்திய கிரிக்கெட் அணி திணறி வரும்
நிலையில், ஹாக்கியில் அசத்தியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
தினமலர்

வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தல வேண்டாம் தல. நாம ஆதரவு கொடுத்தா ஹாக்கி அணியும் தோத்துடும். அதனாலே நாம கிரிக்கெட்டை மட்டுமே ஆதரிப்போம்.வை.பாலாஜி wrote:வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
மகா பிரபு wrote:தல வேண்டாம் தல. நாம ஆதரவு கொடுத்தா ஹாக்கி அணியும் தோத்துடும். அதனாலே நாம கிரிக்கெட்டை மட்டுமே ஆதரிப்போம்.வை.பாலாஜி wrote:வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
ஆமாம் இல்லை , நான் இதை யோசிக்கவே இல்லை நன்பண்டா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ராஜா wrote:படம் ரொம்ப சின்னதா இருக்கு ,ரேவதி wrote:
தல வேணாம் , அர்ச்சனை ஆரம்பம் ஆயிடும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்பவாவது எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க நாங்க ஏன் கிரிக்கெட்டை ரசிக்கிறோமுன்னு.வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:தல வேண்டாம் தல. நாம ஆதரவு கொடுத்தா ஹாக்கி அணியும் தோத்துடும். அதனாலே நாம கிரிக்கெட்டை மட்டுமே ஆதரிப்போம்.வை.பாலாஜி wrote:வாருங்கள் உறவுகளே இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதிக்க ஹாக்கி அணிக்கு முழு ஆதரவு தருவோம் ..
ஆமாம் இல்லை , நான் இதை யோசிக்கவே இல்லை நன்பண்டா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்பதான் ஹாக்கி மெல்ல மெல்ல ரசிகர்களை கவர்ந்து கொண்டுவருகிறது..!
என்ன தல நீங்களும் தப்பா நினைக்கிறீங்க , இந்திய கொடி சரியா தெரியலன்னு எவ்வளவு வருத்தப்பட்டு சொல்லுறேன் , ஒரு தேசபக்தி கொண்ட குடிமகன இந்த மகளிரணி தான் நம்பமாட்டேங்குறாங்க. நீங்களுமா ??வை.பாலாஜி wrote:தல வேணாம் , அர்ச்சனை ஆரம்பம் ஆயிடும் ..ராஜா wrote:படம் ரொம்ப சின்னதா இருக்கு ,ரேவதி wrote:
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|