புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
2 Posts - 4%
heezulia
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_m10100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 27, 2012 1:46 pm

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! 27sachin98300

சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.

'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.

ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.

டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.

தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 27, 2012 1:53 pm

அந்நிய மண்ணில் சத்தியம் இல்லை , இந்தியா மண்ணில் 100 வது சதம் பெற்றவுடனாவது ஓய்வு பெற்றால் நல்லது .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 1:55 pm

அட போங்கப்பா நீங்க தான் அவரு 100 போடணும்ம்ன்னு கேட்டுகிட்டே இருக்கீங்க. அவரும் போட்ட பாடில்லை,நீங்களும் விட்ட பாடில்லை.
அவரு 100 போட்டாலும் போடாட்டியும் அவருக்கு காசு கிடைச்சூடும்.
உங்களுக்கு? போய் வேற வேலை ஏதாச்சும் இருந்தா பாருங்கப்பு

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Y100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! S100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! H100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 27, 2012 1:58 pm

என்ன சுதா ஒரு ஆசைதான்
சாதனைகள் பலவற்றை வைத்திருக்கும் ஒரு இந்தியன் இந்த சாதனையயும் நிறைவு செய்ய மாட்டாரா என்பதுதான். எங்களது எண்ணம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 5:18 pm

தல விரைவில் சதம் அடிப்பார். பாடகன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 5:23 pm

மகா பிரபு wrote:தல விரைவில் சதம் அடிப்பார். பாடகன்
ஆமா அடிப்பார். ரிட்டையர் ஆனதும் 100 பிள்ளைகளுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்து சதம் அடிப்பார்.

போங்கடா .........................அப்புறம் நல்லா திட்டிடபோறேன்

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Y100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! S100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! H100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 5:25 pm

உதயசுதா wrote:
மகா பிரபு wrote:தல விரைவில் சதம் அடிப்பார். பாடகன்
ஆமா அடிப்பார். ரிட்டையர் ஆனதும் 100 பிள்ளைகளுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்து சதம் அடிப்பார்.

போங்கடா .........................அப்புறம் நல்லா திட்டிடபோறேன்
அப்படியாவாது சதம் அடிக்கட்டும் அக்கா. கூல்...... ரிலாக்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:25 pm

உதயசுதா wrote:
மகா பிரபு wrote:தல விரைவில் சதம் அடிப்பார். பாடகன்
ஆமா அடிப்பார். ரிட்டையர் ஆனதும் 100 பிள்ளைகளுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்து சதம் அடிப்பார்.

போங்கடா .........................அப்புறம் நல்லா திட்டிடபோறேன்
என்ன சுதா ரொம்ப கோவமா இருக்கீங்க போல ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 5:27 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
மகா பிரபு wrote:தல விரைவில் சதம் அடிப்பார். பாடகன்
ஆமா அடிப்பார். ரிட்டையர் ஆனதும் 100 பிள்ளைகளுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்து சதம் அடிப்பார்.

போங்கடா .........................அப்புறம் நல்லா திட்டிடபோறேன்
என்ன சுதா ரொம்ப கோவமா இருக்கீங்க போல ஜாலி
இதை சொல்லிவேற தெரியனுமா. சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 5:38 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
மகா பிரபு wrote:தல விரைவில் சதம் அடிப்பார். பாடகன்
ஆமா அடிப்பார். ரிட்டையர் ஆனதும் 100 பிள்ளைகளுக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்து சதம் அடிப்பார்.

போங்கடா .........................அப்புறம் நல்லா திட்டிடபோறேன்
என்ன சுதா ரொம்ப கோவமா இருக்கீங்க போல ஜாலி
ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! Y100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! S100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! H100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக