புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
48 Posts - 51%
heezulia
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
48 Posts - 51%
heezulia
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மொக்கை - 1 Poll_c10மொக்கை - 1 Poll_m10மொக்கை - 1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொக்கை - 1


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 8:27 pm

நேரம் ஆனாலும்
உண்ண மனமில்லை.

தேவை இருந்தும்
பேச மனமில்லை.

பயணம் இருந்தும்
செல்ல மனமில்லை.

மொக்கை என்றாலும்
சிரிக்க மனமில்லை.

இதன்
காரணம் மட்டும்
சொல்ல தோன்றுகிறது.

ஒரே தொண்டை
வலிடா சாமி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 8:31 pm

நம்பிட்டோம் - அதுவும் கல்யாணத்துக்கு அப்புறமா நீங்க சொல்றதால் ரொம்பவே நம்பிட்டோம் பிரபு. புன்னகை

இதுல தொடரா வேற வரப் போவுதா இந்த வலி? நடத்துங்க நடத்துங்க... புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 8:36 pm

நீங்களும் முரளி அண்ணனும் நம்பிருவிங்கனு எனக்கு தெரியும். சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 8:39 pm

நேரம் ஆனாலும்
உண்ண மனமில்லை.

உங்க்ளுக்கு உண்ண ஏதாவது கொடுத்தாதானே மனசு வர
தேவை இருந்தும்
பேச மனமில்லை.
பசி தேவை இருந்தும் பசிக்குதுனு நீங்க நேத்து கேட்டு வாங்குன மொத்து ஞாபகத்துக்கு வரும்பொழுது எப்படி திருப்பி கேட்க மனசு வரும்

பயணம் இருந்தும்
செல்ல மனமில்லை.
ஆமாம் பர்ஸ் உங்ககிட்ட இருந்துதான் புடுங்கிட்டாங்களே
மொக்கை என்றாலும்
சிரிக்க மனமில்லை.
நீங்க சந்தோசமா இருந்தாதானே சிரிக்க முடியும்
இதன்
காரணம் மட்டும்
சொல்ல தோன்றுகிறது.
ஆனா சொல்ல மாட்டிங்க பயம் இப்ப கிடைக்கற
ஒரு வேளை சாப்பாடும் கட் ஆயிடும்ல

ஒரே தொண்டை
வலிடா சாமி.
ஓ இப்ப குடிக்க தண்ணி கூட கொடுக்கறதில்லையா


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 8:49 pm

ஒரு கவிதை எழுதுனா உங்களுக்கு பொறுக்காதே என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 8:51 pm

மகா பிரபு wrote:ஒரு கவிதை எழுதுனா உங்களுக்கு பொறுக்காதே என்ன கொடுமை சார் இது
என்னது கவிதையா? எப்ப எழுதினிங்க?
நான் உங்க நிலைமையை நினைத்து புலம்பறிங்கனு நினைச்சுட்டேன் பிரபு சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 18, 2012 9:00 pm

அட கொடுமையே! இது கவிதை இல்லையா?

(உள்ள குமுறல்: இனிமே கவிதை அப்டின்னு தலைப்பே போட்டுரனும்)

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 9:17 pm

கவிதை ரொம்ப நல்லாருக்கு பிரபு... மொக்கை - 1 2825183110 மொக்கை - 1 154550

என்ன ... இந்த இரண்டு கிழங்களுக்கும் பொழுது போகலேன்னா... இப்படித்தான்... எதையாவது... மொக்கை - 1 838572



மொக்கை - 1 154550மொக்கை - 1 154550மொக்கை - 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மொக்கை - 1 154550மொக்கை - 1 154550மொக்கை - 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 9:18 pm

சார்லஸ் mc wrote:கவிதை ரொம்ப நல்லாருக்கு பிரபு... மொக்கை - 1 2825183110 மொக்கை - 1 154550

என்ன ... இந்த இரண்டு கிழங்களுக்கும் பொழுது போகலேன்னா... இப்படித்தான்... எதையாவது... மொக்கை - 1 838572
ஏன் இப்ப உங்களோட மகாபிரபுவையும் சேத்துக்கறிங்க சாரு சிரிப்பு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 9:20 pm

யூத் யூத் தோட தானே சேரும்...

பாவம் முள்ளி... ஜாலி



மொக்கை - 1 154550மொக்கை - 1 154550மொக்கை - 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மொக்கை - 1 154550மொக்கை - 1 154550மொக்கை - 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக