ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

+4
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
இரா.பகவதி
ரா.ரா3275
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Empty கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 9:34 pm

First topic message reminder :

கிச்சுக் கிச்சுத் தாம்பளம்
கிய்ய கிய்யா தாம்பளம்
பச்சமுத்தித் தாம்பளம்
பல்லக்கிலே தாம்பளம்
எங்க எங்க ஊரு?
ஆத்துக்கு அந்தாண்ட

*****

குண்டூசிப் போல
புல்வெளி இருக்கும்
குட்டிக் குட்டி ராக்கெட்டா
குருவிகப் பறக்கும்

கொட்டாங்குச்சிப் பானையில
கூட்டாஞ்சோறு கொதிக்கும்
கோடுபோட்ட சட்டையில
அணிலுக நடக்கும்

தலவிரி கோலமா
பனமரம் இருக்கும்
தவளைக கூட்டமா
தமிழிசப் படிக்கும்

போலீஸ்காரன் தொப்பையப் போல
பலாப்பழம் இருக்கும்
சமாதானக் கொடிபோல
கோவணம்தான் பறக்கும்

*****

அஞ்சல்பெட்டி போல
அடிவானம் இருக்கும்
அவிழ்த்துவிட்ட கூந்தலப்போல
ஆலமரம் இருக்கும்

கிளியோட கழுத்தினிலே
வளையல்கள் இருக்கும்
மூங்கில்மர விரல்களிலே
மோதிரங்கள் இருக்கும்

தண்ணியில தாமரப்பூ
கயிறுகட்டிக் குளிக்கும்
வயலுக்குத் தாய்ப்பாலா
வாய்க்கால்நீர் இருக்கும்

சில்லென்ற குளம்தான்
சீரெட்டு(சிகரெட்)ப் பிடிக்கும்
வெண்ணிலவு வெளிச்சத்துல
என்னென்னவோ நடக்கும்



(இது (இனிமேல்) வெளிவர இருக்கிற
ஒரு திரைப்படத்தின் பாடல்.ஆகவேதான்
சொந்தக் கவிதைகளில் பதிவிட்டுள்ளேன்.
எழுதியவர் : கவிஞர் கபிலன்)


குறிப்பு: இந்தப் பாடலுக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவு.


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by இரா.பகவதி Mon Feb 27, 2012 11:34 pm

அண்ணே உங்கள கப்பாதான் ட்ரை பண்ணி மட்டிக்கிட்டேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by மாணிக்கம் நடேசன் Tue Feb 28, 2012 6:07 am

கோடாலி தாம்பளம்,

உங்க அப்பன் பேரு என்ன?

முருங்கப்பூ

இப்படித்தான் சின்ன வயசில பெண் பிள்ளைகளோடு விளையாடுவோம்,

அது ஒரு கானா காலம்.. இப்ப அப்படியெல்லாம் விளையாட முடியாது, ஏன்னா, அந்த அருமையான சினு வயது விளையாட்டுகள் எல்லாம் மறைந்து போச்சி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 12:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:கோடாலி தாம்பளம்,

உங்க அப்பன் பேரு என்ன?

முருங்கப்பூ

இப்படித்தான் சின்ன வயசில பெண் பிள்ளைகளோடு விளையாடுவோம்,

அது ஒரு கானா காலம்.. இப்ப அப்படியெல்லாம் விளையாட முடியாது, ஏன்னா, அந்த அருமையான சினு வயது விளையாட்டுகள் எல்லாம் மறைந்து போச்சி.

உண்மைதான்... சோகம்


கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 224747944

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Aகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Emptyகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Rகிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிச்சுக்  கிச்சுத்  தாம்பளம் -திரைப்படப் பாடல்  - Page 4 Empty Re: கிச்சுக் கிச்சுத் தாம்பளம் -திரைப்படப் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum