புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_lcapஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_voting_barஇன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 8:10 pm

அப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸினை அவ்வளவு இலகுவாக எவரும் மறந்து விட முடியாது.

தொழிநுட்ப உலகில் மைல் கல்லாக அமைந்த பல சாதனங்களை எமக்குத் தந்தவரே ஸ்டீவ் ஜொப்ஸ்.

இன்று அவரது 57 ஆவது பிறந்த நாள்.

திருமணமாகாத பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு 1955 ஆம் ஆண்டு இதே நாளில் சென் பிரான்ஸிஸ்கோவில் ஸ்டீவ் பிறந்தார்.

பல்வேறு தடைகளையும், சோதனைகளையும் தாண்டி சாதனைகளைப் படைத்த ஸ்டீவ் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

புற்றுநோயுடன் போராடி தோற்றபோதிலும், வாழ்க்கையில் வெற்றிபெற்ற அவரின் பிறந்த நாளை நாம் இன்று நினைவு கூறுகின்றோம்.

ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிறுவனம் தொடர்பிலான பல செய்திகளை நாம் உங்களுக்கு வழங்கியுள்ளோம் அவற்றில் சில உங்களுக்காக.

அப்பிள் உற்பத்திகள் மூலம் உலகை மாற்றிய ஸ்டீவ் ஜொப்ஸ் தனது 56 ஆவது வயதில் மரணம்

ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாளில் முக்கிய தருணங்கள் (பட இணைப்பு)

ஸ்டீவ் ஜொப்ஸ் உலகிற்கு விட்டுச் சென்ற இறுதி வடிவமைப்பு: ஐ போன் 5 ?

ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்!

விற்பனைக்கு வருகின்றார் ஸ்டீவ் ஜொப்ஸ்

கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை

அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார் ஸ்டீவ் ஜொப்ஸ்

ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமா?

ஸ்டீவ் ஜொப்ஸை மறந்த அப்பிள்?

முதன் முதலாக அப்பிளின் தந்தைக்கு ஒரு சிலை (பட இணைப்பு)

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது ஐ பேட் 2: சாதனை படைக்குமா?

ஐ பேட் கணனிக்காக சிறுநீரகத்தை விற்ற இளைஞர்: சீனாவில் அதிகரித்துவரும் உடலுறுப்பு விற்பனை

அமெரிக்க ஒரிகன் மாநிலத்தில் 'ஐ பேட்' மூலம் வாக்குப்பதிவு: புதிய புரட்சி

மார்ச் மாதம் வருகின்றது?

'விரைவில் மோதவுள்ள ஐபோன் 5 மற்றும் செம்சுங் கெலக்ஸி III!

' ஐ போன் ' உடன் மோதவுள்ள பிளக்பெரி டோர்ச் 9800 _

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 8:52 pm

திருமணமாகாத பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு 1995 ஆம் ஆண்டு இதே நாளில் சென் பிரான்ஸிஸ்கோவில் ஸ்டீவ் பிறந்தார்.

இதுக்கு என்ன அர்த்தம் நண்பா ஒன்னுமே புரியல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 9:38 pm

Manik wrote:திருமணமாகாத பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு 1995 ஆம் ஆண்டு இதே நாளில் சென் பிரான்ஸிஸ்கோவில் ஸ்டீவ் பிறந்தார்.

இதுக்கு என்ன அர்த்தம் நண்பா ஒன்னுமே புரியல
1995 ஆம் ஆண்டு பிறந்தால் எப்படி வயது 56 ஆக இருக்கும். ஒன்னும் புரியல

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 9:40 pm

மகா பிரபு wrote:
Manik wrote:திருமணமாகாத பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு 1995 ஆம் ஆண்டு இதே நாளில் சென் பிரான்ஸிஸ்கோவில் ஸ்டீவ் பிறந்தார்.

இதுக்கு என்ன அர்த்தம் நண்பா ஒன்னுமே புரியல
1995 ஆம் ஆண்டு பிறந்தால் எப்படி வயது 56 ஆக இருக்கும். ஒன்னும் புரியல
மன்னிக்கவும் தட்டச்சு பிழை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 9:42 pm

பது wrote:
மகா பிரபு wrote:
Manik wrote:திருமணமாகாத பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு 1995 ஆம் ஆண்டு இதே நாளில் சென் பிரான்ஸிஸ்கோவில் ஸ்டீவ் பிறந்தார்.

இதுக்கு என்ன அர்த்தம் நண்பா ஒன்னுமே புரியல
1995 ஆம் ஆண்டு பிறந்தால் எப்படி வயது 56 ஆக இருக்கும். ஒன்னும் புரியல
மன்னிக்கவும் தட்டச்சு பிழை
நன்றி நண்பா.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Feb 24, 2012 10:30 pm

:நல்வரவு:

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 25, 2012 8:56 am

ஓ தட்டச்சு பிழைதானா........ செரி செரி...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 10:50 am

பகிர்வுக்கு நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இன்று ஜொப்ஸின் பிறந்த நாள்! _ Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக