ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

4 posters

Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by பது Fri Feb 24, 2012 7:59 pm

மொபைல் வேள்ட் காங்கிரஸ் (Mobile World Congress) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள், வலையமைப்பு வழங்குநர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வழங்குநர்கள் பங்குபற்றும் கண்காட்சி ஸ்பெயினில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

இதில் காட்சிப்படுத்துவதற்காக பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளைத் தயார்ப்படுத்தி வைத்துள்ளன.

அவ்வாறு காட்சிப்படுத்தவுள்ள கையடக்கத்தொலைபேசிகள் தொடர்பான அறிவிப்புகளையும் அந் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கையடக்கத்தொலைபேசியின் கெமராவைப் பற்றிய காணொளியொன்றினை நொக்கியா தற்போது வெளியிட்டுள்ளது.



இம்மாதிரியின் பெயர் நொக்கியா N808 PureView என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நொக்கியா இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.

எனினும் இம் மாதிரியானது விண்டோஸ் மூலம் இயங்காது எனவும், 'நொக்கியா பெலி' இயங்குதளத்தின் மூலமே இயங்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நொக்கியா விண்டோஸின் கூட்டணி அமைத்ததன் பின்னர் அதன் சிம்பியன், பெலி, எனா போன்ற இயங்குதளங்களில் பெரிதும் அக்கறை செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் 'நொக்கியா N808 PureView ' பெலி இயங்குதளத்தினையே பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நொக்கியா மாத்திரமன்றி மற்றைய நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளன.

குறிப்பாக எல்.ஜி. நிறுவனம் குவாட் கோர் புரசசரைக் கொண்ட எல்.ஜி. இன் ஒப்டிமஸ் 4X HD என்ற கையடக்கத்தொலைபேசியினை இங்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது சந்தையில் நன்கு விற்பனையாகிக்கொண்டிருக்கும் செம்சுங்கின் கெலக்ஸி வரிசை கையடக்கத்தொலைபேசிகளுக்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் எல்.ஜி. பல மாதிரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

அவற்றில் ஒன்றே இதுவாகும்.

இது 4.7 அங்குல, 1280 x 800 ரிஸலுஸனுடன் IPS திரையைக்கொண்டது.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் Nvidia Tegra 3 1.5GHz குவாட் கோர் புரசசராகும்.

இதைத்தவிர 1 ஜி.பி. ரெம், 8 மெகாபிக்ஸல் கெமரா, 16 ஜிபி உள்ளக நினைவகத்தினைக் கொண்டதாகும்.

இந் நிறுவனங்களைப் போல பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்னென்ன புதிய தயாரிப்புகள் வெளியாகின்றன எனhttps://www.youtube.com/watch?feature=player_embedded&v=VR99WWdxmwc
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by ப்ரியா Fri Feb 24, 2012 8:17 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி பது . அப்படியே எனக்கு N808 PureView காமரா பார்சல் .. ஜாலி ஜாலி ஜாலி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by Manik Fri Feb 24, 2012 8:45 pm

கேலக்சிய அடிக்க நோக்கியா திட்டம் போடுதா பரவாயில்லையே மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by ப்ரியா Fri Feb 24, 2012 8:59 pm

Manik wrote:கேலக்சிய அடிக்க நோக்கியா திட்டம் போடுதா பரவாயில்லையே மகிழ்ச்சி

அப்பாடா இப்ப தாம்பா எனக்கு நிம்மதியா இருக்கு அப்போ எனக்கு கேலக்சி தான் வேணும் , பார்சல் மட்டும்



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by Manik Fri Feb 24, 2012 9:04 pm

யார் கிட்ட கேக்குற நம்ம ஈகரை நிறுவனர் சிவா அண்ண கிட்டயா கேளு கேளு பார்சல் பன்னுவாரு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by ப்ரியா Fri Feb 24, 2012 9:09 pm

என்னது சிவா அண்ணா இந்த மாடல் எனக்கு கண்டிப்பா அனுப்புவாரா ? மணி மறக்காம பில்ல சிவா அண்ணாவுக்கு அனுப்பிடுங்கோ ... ஜாலி ஜாலி ஜாலி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by Manik Fri Feb 24, 2012 9:14 pm

அண்ணா கிட்ட தம்பி காசு கொடுத்தா அவர் அடிப்பாரு.......

வேணும்னா அந்த அடியை நீ வாங்கிக்கிறியா சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by கபாலி Fri Feb 24, 2012 9:16 pm

நல்ல தகவல். நன்றி.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by பது Fri Feb 24, 2012 9:54 pm

ப்ரியா wrote:
Manik wrote:கேலக்சிய அடிக்க நோக்கியா திட்டம் போடுதா பரவாயில்லையே மகிழ்ச்சி

அப்பாடா இப்ப தாம்பா எனக்கு நிம்மதியா இருக்கு அப்போ எனக்கு கேலக்சி தான் வேணும் , பார்சல் மட்டும்

கலக்ஷிய விட இது நல்ல இருக்கும்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _ Empty Re: உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ள நொக்கியா _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum