ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by T.N.Balasubramanian Fri Feb 24, 2012 7:35 pm

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.
உபயோகித்த இரு சக்ர வண்டியோ காரோ வாங்கப் போகிறீர்களா? யாருடைய வண்டி அதன் ஜாதகம் வேண்டுமா?
வண்டியின் ரிஜிஸ்டிரேசன் எண் தெரிந்தால் போதும்.2003 வருடதிர்க்கு பிறகு பதிவு செய்த வண்டியாக இருக்க வேண்டும் / அல்லது ஒரு முறையாவது RTO ஆபிசிற்கு போயி இருந்தல் அவசியம்,
vahan >ஸ்பேஸ்< வண்டியின் ரிஜிஸ்டிரேசன் எண்ணை டைப் செய்து 09212357123 என்ற எண்ணிற்கு sms அனுப்பினால், அடுத்த நிமிடம் வண்டியின் ஜாதகம் பதில் sms இல் உங்களுக்கு.

ரமணியன்.

நன்றி மோட்டார் விகடன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by சார்லஸ் mc Fri Feb 24, 2012 8:06 pm

நல்ல உபயோகமான தகவல் தந்தீா்கள் ஐயா. ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 224747944

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 678642 ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550


ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 12:40 am

இதே தகவலை ஏற்கனவே நமது உறவுகள் பதிந்துள்ளனர் அய்யா , இருந்தாலும் அதன் தலைப்பு வேறு "திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!"

பதிர்விற்கு நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by T.N.Balasubramanian Sat Feb 25, 2012 6:42 am

இரா.பகவதி wrote:இதே தகவலை ஏற்கனவே நமது உறவுகள் பதிந்துள்ளனர் அய்யா , இருந்தாலும் அதன் தலைப்பு வேறு "திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!"

பதிர்விற்கு நன்றி

நன்றி, கவன பிசகிற்கு வருந்து கிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 10:56 am

அய்யா நீங்கள் வருந்துகிறேன் என்று சொல்வற்கு தான் மிகவும் வருத்தமாக உள்ளது , அவரு சொல்லி இருக்கும் விஷயம் வேறு நீங்கள் சொல்லி இருக்கும் விஷயம் வேறு ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by T.N.Balasubramanian Sat Feb 25, 2012 7:31 pm

ஐயையோ , எதற்கு வருத்தம்.
தவறுக்கு வருந்துவது "வேராக" இருக்குமெனில்,வாழ்க்கையில் முன்னேற அதுவே அடித்தளம்தானே! மகிழ்ச்சி
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 8:11 pm

வாருங்கள் அய்யா வணக்கம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by T.N.Balasubramanian Sat Feb 25, 2012 10:27 pm

"வாருங்கள்" என்கிறீர். செய்திட்டாப்போச்சு இடத்தை சொல்லறது.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 10:45 pm

அய்யா புரியவில்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by T.N.Balasubramanian Sun Feb 26, 2012 8:04 am

அப்படியா?

சிந்தனைக்கு விருந்தாக்க சிந்திய வார்த்தைகள்.

சிந்திக்க! சிலேடை நயம் புரியும்.

உங்களால் முடியும்.

முடியாமல் விளக்குமாறு கூறினால்,செய்துடுவோம்.

 

ரமணியன்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Empty Re: ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum