புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை பேசும் நேரமிது  Poll_c10கவிதை பேசும் நேரமிது  Poll_m10கவிதை பேசும் நேரமிது  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பேசும் நேரமிது


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 12:09 pm

கவிதைக்கான பாடுபொருள்
எது?
தினம் தினம் தேடியதில்..


காதல்


இதைச் சொன்னால்
எல்லோருக்கும் இஷ்டம்
முடவன்கூட முன்னூறு மைல்
தூரத்தை
மூன்று மணித்துளியில் கடப்பான்

அரசியல்

திட்டித் தீர்ப்பதற்கென்றே
தீட்டப்பட்டக் கெட்ட(?) வார்த்தை
இயலாமை(யை)க் குப்பையை
எல்லோரும் இந்தத் தொட்டியில்தான்
கொட்டுவர்


இயற்கை


பார்க்காத இடம்கூடப்
படம் பிடிக்கப்படும்
வார்த்தையில்

பூக்கள்

இதைப் பாடாவிட்டால்
எவனுக்கும் உயிர் இருக்காது


பெண்கள்


நிறைய கவிஞர்களின்
பிறப்பை சுமக்கும்
வெகுஜனத் தாய்

பூக்களால் அபிஷேகம்
ரத்தம்-புண்-ரணம்
துவேஷம் சுமப்பதும்
கவிதையில் பெண்கள்தான்

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...







கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 27, 2012 12:16 pm

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
சூப்பருங்க சூப்பருங்க அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை பேசும் நேரமிது  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 12:19 pm

இளமாறன் wrote:
குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்
சூப்பருங்க சூப்பருங்க அழகான அந்த சிரிப்புக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்

உண்மைதான்...பஞ்சமாபாதகர்கள் கூட பஞ்சு பஞ்சாய் ஆகிவிடு இடம் இது...
நன்றி இளமாறன் அவர்களே...



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 27, 2012 12:37 pm

குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 12:41 pm

ஜாஹீதாபானு wrote:
குழந்தைகள்

மொத்த உலகத்தையும்
பொக்கைச் சிரிப்பில்
பொட்டலம் கட்டிவிடும்
அநேக ஆனந்த விபத்துகளின்
காரணகர்த்தாக்கள்

இத்துணைப் பாடுபொருள்கள்
இருந்தும் கவிதை எழுத
எதுவும் கிடைக்கவில்லை

காரணம் தேடியபொழுது
காரி முகத்தில் உமிழ்ந்துவிட்டு
கவிதை சொன்னது:

பெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக...
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி... நன்றி நன்றி



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 2:10 pm

ஒன்னும் புரியல



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:59 pm

மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:33 pm

நன்றி திலீப்...



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 11:02 pm

[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ][/quote]
அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.



கவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Tகவிதை பேசும் நேரமிது  Hகவிதை பேசும் நேரமிது  Iகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 11:09 pm

Aathira wrote:[quoteபெண்மையும் வேண்டாம்
பேனா மையும் வேண்டாம்
உண்மை ஒன்று போதும்

எழுத்திலும்
எழுதுகிறவன் மனதிலும்
என் முகம் எப்போதும்
பிரகாசமாக... ]

[/quote]அழகிய கவிதை. கவிதைக்குப் பொய்யழகு என்பது வெற்று வார்த்தை. Truth is beauty . அதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாரதிதாசன் எழுதுகோல் எடுத்தேன் எனை எழுது எழுது என்று எல்லாம் கண்முன்னே வந்தது என்பார். அதன் முரணை இங்கு காண்கிறேன்.[/quote]

நன்றி ஆதிரா அவர்களே...
மோதிரக் கையால் குட்டு-
முகமும் அகமும் மலர்கிறது...
நன்றி நன்றி...
முரண்கள்தான் எப்போதும் அழகு எனும் கட்சி நான்...



கவிதை பேசும் நேரமிது  224747944

கவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  Aகவிதை பேசும் நேரமிது  Emptyகவிதை பேசும் நேரமிது  Rகவிதை பேசும் நேரமிது  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக