Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
+5
ரா.ரமேஷ்குமார்
பாலாஜி
ந.கார்த்தி
Manik
மகா பிரபு
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் <உள்ளன. இப்போதுள்ள நிலையில் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் (பிப்., 26, 28) வென்று விட்டால், 18 புள்ளியுடன் பைனலுக்கு சென்று விடலாம். ஏனெனில் மற்ற இரு அணிகளில் ஒரு அணியால் மட்டுமே, இத்தனை புள்ளிகளை பெறக்கூடிய நிலை உள்ளது.
மாறாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், பைனல் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு:
வாய்ப்பு 1:
இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 22 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 11
இதன்படி, ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பு உறுதி. அதேநேரம், மார்ச் 2ல் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இலங்கை தோற்றால் (11) இந்தியா பைனல் செல்லலாம் (14). மாறாக, இலங்கை வென்றால் (15), இந்தியா வெளியேறும்.
வாய்ப்பு 2:
இன்று ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இலங்கை 11
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 18
பிப்., 28ல் இந்தியா தோற்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 3:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் ஆஸ்திரேலியா வென்றால் 18 புள்ளி, இந்தியா 10
பிப்., 28ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, இலங்கை 15
வாய்ப்பு 2, 3ன் படி, மார்ச் 2ல் நடக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் போட்டியின் முடிவு எப்படி இருப்பினும், இந்த இரு அணிகளும் பைனலுக்கு சென்று விடும். இந்தியா "அவுட்'
வாய்ப்பு 4:
இன்று இலங்கை வென்றால் 15 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 26ல் இந்தியா வென்றால் 14 புள்ளி, ஆஸ்திரேலியா 14
பிப்., 28ல் இலங்கை வென்றால் 18 புள்ளி, இந்தியா 14
இதன்படி இலங்கை பைனலுக்கு செல்லும். மார்ச் 2ல் நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் (18) இரண்டாவது அணியாக பைனலுக்கு செல்லலாம். இதில் தோற்றால் "ரன்ரேட்' அடிப்படையில் (இந்தியா, ஆஸ்திரேலியா) ஒரு அணி முடிவாகும்.
தினமலர்

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நம்மாளுங்க திறமை சாலிதான்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
வாய்ப்புகள் அருமையாகத்தான் இருக்கிறது பிரபு நமது திறமைசாலிகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
தெரியவில்லையே?Manik wrote:வாய்ப்புகள் அருமையாகத்தான் இருக்கிறது பிரபு நமது திறமைசாலிகள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
ஆமாம் அண்ணா கடைசியில் தான் உள்ளே நுழைவார்கள்மகா பிரபு wrote:தும்பை விட்டு வாலை பிடிப்பதில் நம்மாளுங்க திறமை சாலிதான்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
கண்டிப்பாக இந்திய அணி வரும் இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டும்.வை.பாலாஜி wrote:இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
மகா பிரபு wrote:கண்டிப்பாக இந்திய அணி வரும் இரண்டு போட்டிகளையும் வெல்லவேண்டும்.வை.பாலாஜி wrote:இந்தியா இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு குறைந்துகொண்டுயிருக்கின்றது ..
இந்தியாவின் ரன்ரேட் விகிதம் மிக கேவலமாக உள்ளது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு.Manik wrote:இந்தியா தான் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை........
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அண்டர் 19 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இந்தியா பைனலுக்கு முன்னேறியது...
» பிரெஞ்ச் ஓபன்-பைனலுக்கு முன்னேறியது பயஸ் ஜோடி
» 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறை
» சேம்பியன்ஸ் ட்ரோஃபி --இந்திய பைனலுக்கு முன்னேறியது -பைனலில் பாக்.குடன் மோதல்
» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|