ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

+4
யினியவன்
இளமாறன்
அசுரன்
சிவா
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by சிவா Thu Feb 23, 2012 11:49 pm

First topic message reminder :



சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டி, மரணம் விளைவிக்கும் நபர் மீது, 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில், அபராதம் மட்டுமல்லாமல், தகுந்த தண்டனையும் விதிக்க வேண்டும் என, மாஜிஸ்திரேட்டுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கடற்கரை சாலையில் கார் ஓட்டிச் சென்ற போது, மஞ்சள் கோட்டை தாண்டி, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 26ம் தேதி, சம்பவம் நடந்தது. ரமேஷ் மீது முதலில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (ஏ) - அலட்சியம், கவனமின்மையால் மரணம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின், இவர் மதுபானம் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, பிரிவு 304 (2)ன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. ஜனவரி 30ம் தேதி, ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில், ரமேஷ் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆஜராகினர்.

சமூகத்திற்கு எதிரான குற்றம்: ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு: குடிபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் வழக்குகளில், அபராதம் மட்டும் விதித்து, லேசாக விட்டு விடுகின்றனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளின் இத்தகைய அணுகுமுறை, சட்டத்துக்கு முரணானது. இதுபோன்ற வழக்குகளை அணுகும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையானது, இதே குற்றங்களை விளைவிக்கக் கூடிய மற்றவர்களுக்கும் விதிக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, இதை தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றமாகப் பார்க்காமல், சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் கருத வேண்டும். விபத்துகளை குறைக்க வேண்டும் என்றால், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்த வேண்டும். அனைவரும் கவனமுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த மாதம் 30ம் தேதி முதல், சிறையில் மனுதாரர் உள்ளார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு விட்டது. எனவே, அவரை ஜாமினில் விட உத்தரவிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில், தினசரி நான்கு வாரங்களுக்கு ஆஜராக வேண்டும். அதன் பின், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். போலீசாருக்கும், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளுக்கும், கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஏன் இந்த தண்டனை?

* குடிபோதையில் ஒருவர் வாகனத்தை ஓட்டி, அதன் மூலம் ஏற்படும் விபத்தில் மரணம் விளையும்பட்சத்தில், வாகனத்தை ஓட்டியவர் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (2)ன் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வழக்கின் தன்மை, சூழ்நிலையை மாஜிஸ்திரேட்டுகள் ஆராய வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு தண்டனை விதிக்கும் போது, சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கை, நோக்கத்தை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (2) என்ன கூறுகிறது? மரணம் உண்டாக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், விளைவிக்கப்படும் உடல் காயத்தால் மரணம் நேரிடக்கூடும் என தெரிந்து, அவன் செய்த காரியத்தால் மரணம் நடந்தால், அவனுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம்.

தினமலர்


குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by யினியவன் Fri Feb 24, 2012 6:04 pm

ஒரு பயலும் தரல பகவதி
அப்புறம் கடன் தான் வாங்கினேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by இரா.பகவதி Fri Feb 24, 2012 6:07 pm

அப்பிடியான வாங்க நம்ம ரெண்டு பேரும் போயி சட்டையா பிடிச்சி கேப்போம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by மகா பிரபு Fri Feb 24, 2012 6:20 pm

இரா.பகவதி wrote:அப்பிடியான வாங்க நம்ம ரெண்டு பேரும் போயி சட்டையா பிடிச்சி கேப்போம்
என்ன துட்டா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by இரா.பகவதி Fri Feb 24, 2012 6:34 pm

ஆமாம் மகா அண்ணா நீங்களாவது கடந்த தேர்தலில் துட்டு வங்கிணிகளா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by மகா பிரபு Fri Feb 24, 2012 6:36 pm

இரா.பகவதி wrote:ஆமாம் மகா அண்ணா நீங்களாவது கடந்த தேர்தலில் துட்டு வங்கிணிகளா
சில கேள்விகளுக்கு பப்ளிக்ள பதில் சொல்ல முடியாதே. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by இரா.பகவதி Fri Feb 24, 2012 6:40 pm

நான் புரிஞ்சி கிட்டேன், நானும் நம்ம கொலவெறி அண்ணாவும் நாளைக்கு துட்டு வாங்க போறோம் நம்ம உறவுகள் யாராவது வாங்கமா இருந்தா சொல்லுங்க சேத்து வாங்கிட்டு வந்துறுதேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்  - Page 3 Empty Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி-கலெக்டருக்கு லஞ்சம் கொடுத்து ஷாக்!
»  குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
» பெங்களூர்: குடிபோதையில் காரை ஓட்டி ரணகளப்படுத்திய மருத்துவர்: ஒருவர் பலி; ஐவர் காயம்
» 7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள்
» சைக்கிள் ஓட்டி பால் சப்ளை செய்கிறது நாய் !!!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum