Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
+4
யினியவன்
இளமாறன்
அசுரன்
சிவா
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டி, மரணம் விளைவிக்கும் நபர் மீது, 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில், அபராதம் மட்டுமல்லாமல், தகுந்த தண்டனையும் விதிக்க வேண்டும் என, மாஜிஸ்திரேட்டுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கடற்கரை சாலையில் கார் ஓட்டிச் சென்ற போது, மஞ்சள் கோட்டை தாண்டி, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 26ம் தேதி, சம்பவம் நடந்தது. ரமேஷ் மீது முதலில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (ஏ) - அலட்சியம், கவனமின்மையால் மரணம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின், இவர் மதுபானம் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, பிரிவு 304 (2)ன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. ஜனவரி 30ம் தேதி, ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில், ரமேஷ் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆஜராகினர்.
சமூகத்திற்கு எதிரான குற்றம்: ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு: குடிபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் வழக்குகளில், அபராதம் மட்டும் விதித்து, லேசாக விட்டு விடுகின்றனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளின் இத்தகைய அணுகுமுறை, சட்டத்துக்கு முரணானது. இதுபோன்ற வழக்குகளை அணுகும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையானது, இதே குற்றங்களை விளைவிக்கக் கூடிய மற்றவர்களுக்கும் விதிக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, இதை தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றமாகப் பார்க்காமல், சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் கருத வேண்டும். விபத்துகளை குறைக்க வேண்டும் என்றால், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்த வேண்டும். அனைவரும் கவனமுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த மாதம் 30ம் தேதி முதல், சிறையில் மனுதாரர் உள்ளார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு விட்டது. எனவே, அவரை ஜாமினில் விட உத்தரவிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில், தினசரி நான்கு வாரங்களுக்கு ஆஜராக வேண்டும். அதன் பின், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். போலீசாருக்கும், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளுக்கும், கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
ஏன் இந்த தண்டனை?
* குடிபோதையில் ஒருவர் வாகனத்தை ஓட்டி, அதன் மூலம் ஏற்படும் விபத்தில் மரணம் விளையும்பட்சத்தில், வாகனத்தை ஓட்டியவர் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (2)ன் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு வழக்கின் தன்மை, சூழ்நிலையை மாஜிஸ்திரேட்டுகள் ஆராய வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, வெறும் அபராதம் மட்டும் விதிக்காமல், தகுந்த தண்டனையை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு தண்டனை விதிக்கும் போது, சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கை, நோக்கத்தை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (2) என்ன கூறுகிறது? மரணம் உண்டாக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், விளைவிக்கப்படும் உடல் காயத்தால் மரணம் நேரிடக்கூடும் என தெரிந்து, அவன் செய்த காரியத்தால் மரணம் நடந்தால், அவனுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
நமது சட்டம் ரொம்பவே ஜவ்வானது.... குடிபோதையில் வண்டி ஓட்டினால் விபத்து ஏற்பட்டு மரணம் ஏற்பட்டால் 10 ஆண்டுகள். சரியானதே! கொலைக்கு காரணமான குடியை விற்பவர்களையும் தண்டிக்க வேண்டும்..
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
பணம் உள்ளவனுக்கா பணம் இல்லாதவனுக்கா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
விதிய நெனச்சு வருந்தி குடிச்சிட்டு
வீதிக்கு வந்தா வீதி வழியே போறவுனுக்கு
விதி முடிஞ்சிடுது அத்தோட இவனுக்கும்
விதி பத்து வருஷத்துக்கு ஆப்பு வெச்சிடுது.
குடிக்காம இருங்க குடிச்சா வீதியிலே போயி
இன்னொருத்தனோட விதிய முடிச்சிடாதீங்க.
வீதிக்கு வந்தா வீதி வழியே போறவுனுக்கு
விதி முடிஞ்சிடுது அத்தோட இவனுக்கும்
விதி பத்து வருஷத்துக்கு ஆப்பு வெச்சிடுது.
குடிக்காம இருங்க குடிச்சா வீதியிலே போயி
இன்னொருத்தனோட விதிய முடிச்சிடாதீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
மதில் மேல் பூனை!!அசுரன் wrote:நமது சட்டம் ரொம்பவே ஜவ்வானது.... குடிபோதையில் வண்டி ஓட்டினால் விபத்து ஏற்பட்டு மரணம் ஏற்பட்டால் 10 ஆண்டுகள். சரியானதே! கொலைக்கு காரணமான குடியை விற்பவர்களையும் தண்டிக்க வேண்டும்..
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
முதலில் வண்டி ஓட்டும் அனைவருக்கும் லைசென்ஸ் இருக்கிறதா என்பதை கண்டுப்பிடிக்கவேண்டும் ....அனைத்து இடதிலும் ஊழல் வேறவேலை இருந்தா பாருங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
அடுத்து லைசென்ஸ் வைத்து இருக்கும் அனைவருக்கும் வண்டி ஓட்ட தெரியுமானு பாக்கணும்.நேரு wrote:முதலில் வண்டி ஓட்டும் அனைவருக்கும் லைசென்ஸ் இருக்கிறதா என்பதை கண்டுப்பிடிக்கவேண்டும் ....அனைத்து இடதிலும் ஊழல் வேறவேலை இருந்தா பாருங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
அப்புறம் லைசென்ஸ் வெச்சிட்டு ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு வண்டி இருக்கான்னு பாக்கணும்.மகா பிரபு wrote:அடுத்து லைசென்ஸ் வைத்து இருக்கும் அனைவருக்கும் வண்டி ஓட்ட தெரியுமானு பாக்கணும்.நேரு wrote:முதலில் வண்டி ஓட்டும் அனைவருக்கும் லைசென்ஸ் இருக்கிறதா என்பதை கண்டுப்பிடிக்கவேண்டும் ....அனைத்து இடதிலும் ஊழல் வேறவேலை இருந்தா பாருங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
அப்புறம் வண்டி வச்சு இருந்தா ஓட்ட ரோடு இருக்கானு பாக்கணும்.கொலவெறி wrote:அப்புறம் லைசென்ஸ் வெச்சிட்டு ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு வண்டி இருக்கான்னு பாக்கணும்.மகா பிரபு wrote:அடுத்து லைசென்ஸ் வைத்து இருக்கும் அனைவருக்கும் வண்டி ஓட்ட தெரியுமானு பாக்கணும்.நேரு wrote:முதலில் வண்டி ஓட்டும் அனைவருக்கும் லைசென்ஸ் இருக்கிறதா என்பதை கண்டுப்பிடிக்கவேண்டும் ....அனைத்து இடதிலும் ஊழல் வேறவேலை இருந்தா பாருங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தால் 10 ஆண்டுகள்
ஓட்ட ரோடு இல்ல பிரபு அதுதான்மகா பிரபு wrote:அப்புறம் வண்டி வச்சு இருந்தா ஓட்ட ரோடு இருக்கானு பாக்கணும்.கொலவெறி wrote:அப்புறம் லைசென்ஸ் வெச்சிட்டு ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு வண்டி இருக்கான்னு பாக்கணும்.மகா பிரபு wrote:அடுத்து லைசென்ஸ் வைத்து இருக்கும் அனைவருக்கும் வண்டி ஓட்ட தெரியுமானு பாக்கணும்.நேரு wrote:முதலில் வண்டி ஓட்டும் அனைவருக்கும் லைசென்ஸ் இருக்கிறதா என்பதை கண்டுப்பிடிக்கவேண்டும் ....அனைத்து இடதிலும் ஊழல் வேறவேலை இருந்தா பாருங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஓட்டை ரோடா இருக்கே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி-கலெக்டருக்கு லஞ்சம் கொடுத்து ஷாக்!
» குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
» பெங்களூர்: குடிபோதையில் காரை ஓட்டி ரணகளப்படுத்திய மருத்துவர்: ஒருவர் பலி; ஐவர் காயம்
» 7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள்
» தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை!
» குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
» பெங்களூர்: குடிபோதையில் காரை ஓட்டி ரணகளப்படுத்திய மருத்துவர்: ஒருவர் பலி; ஐவர் காயம்
» 7 ஆயிரம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்கள்
» தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட்டி சாதனை!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|