Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
+9
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
இளமாறன்
கபாலி
சிவா
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
First topic message reminder :
ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).
இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.
மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.
"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
அசுரன் wrote:படிக்கவே கிக்கா இருக்குகண்ணாவ்....கொலவெறி wrote:வத்திக் குச்சி பத்திக்காதுடாசிவா wrote:ரா.ரா3275 wrote:பொம்பளையா இல்ல புல்டோசரா இந்தம்மா?...
இத்தன பேர இடிச்சிருக்கு?...
நீங்கள் கொஞ்சம் உரசிப் பார்த்துச் சொல்லுங்க பாஸ்!
யாரும் வந்து உரசிர வரையில
அப்படீன்னு பாடித் திரியறாரு நம்ம ராரா தல
தானா உரச மாட்டாரு உரசினா உட மாட்டாரு
அடுத்தவங்களப் பத்தி சொன்ன உங்களுக்கு கிக்கவா இருக்கும்?..
ஒரு புக்காவா(வே) பக்காவா போடுவீங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
ராரா சொல்றத கேட்டு நடங்க அசுரன்ரா.ரா3275 wrote:அசுரன் wrote:படிக்கவே கிக்கா இருக்குகண்ணாவ்....கொலவெறி wrote:வத்திக் குச்சி பத்திக்காதுடாசிவா wrote:ரா.ரா3275 wrote:பொம்பளையா இல்ல புல்டோசரா இந்தம்மா?...
இத்தன பேர இடிச்சிருக்கு?...
நீங்கள் கொஞ்சம் உரசிப் பார்த்துச் சொல்லுங்க பாஸ்!
யாரும் வந்து உரசிர வரையில
அப்படீன்னு பாடித் திரியறாரு நம்ம ராரா தல
தானா உரச மாட்டாரு உரசினா உட மாட்டாரு
அடுத்தவங்களப் பத்தி சொன்ன உங்களுக்கு கிக்கவா இருக்கும்?..
ஒரு புக்காவா(வே) பக்காவா போடுவீங்க...
மக்காவே இருந்துடாதீங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
கொலவெறி wrote:ராரா சொல்றத கேட்டு நடங்க அசுரன்ரா.ரா3275 wrote:அசுரன் wrote:படிக்கவே கிக்கா இருக்குகண்ணாவ்....கொலவெறி wrote:வத்திக் குச்சி பத்திக்காதுடாசிவா wrote:ரா.ரா3275 wrote:பொம்பளையா இல்ல புல்டோசரா இந்தம்மா?...
இத்தன பேர இடிச்சிருக்கு?...
நீங்கள் கொஞ்சம் உரசிப் பார்த்துச் சொல்லுங்க பாஸ்!
யாரும் வந்து உரசிர வரையில
அப்படீன்னு பாடித் திரியறாரு நம்ம ராரா தல
தானா உரச மாட்டாரு உரசினா உட மாட்டாரு
அடுத்தவங்களப் பத்தி சொன்ன உங்களுக்கு கிக்கவா இருக்கும்?..
ஒரு புக்காவா(வே) பக்காவா போடுவீங்க...
மக்காவே இருந்துடாதீங்க.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
போதும்... போதும்... இதுக்குமேல மேற்கோள் எடுத்தீங்கன்னா இங்க கடற்கோள் வரும்.. ஆமாம் சொல்லிட்டேன்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
கொலவெறி wrote:தவறு தவறு என தவறாமல் தவறுரைத்தாலும்இளமாறன் wrote: நல்ல அறிவு தரும் செயல் இது ... பெண்ணை திருமணம் செய்து தனியே விட்டு போகலாமா அது அவனது தவறு ... பார்த்த உடன் வேறு நபரை காதலித்தது அந்த பெண்ணின் தவறு ... பிள்ளைகள் பெற்றும் மறைதது தவறு ... சுற்றம் முற்றம் எல்லாம் பார்த்து பார்க்காமல் இருப்பது சமூக தவறு ... இப்படியே போனால் எத்தனை நாள் யாருக்கு மனைவியாக இருந்தார்கள் என்று தான் வர போகிறது
தவறை தனி ஒருவன் தான் உணராவிட்டால்
தவறுகள் தவறாமல் தான் நிகழும்.
நீங்க அதிகமா விசு படம் பார்பிங்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
இல்ல இளமாறன்.
புரியறத புரியறபடி சொல்ல
புரி படறதில்ல நமக்கு
என்ன பண்ணட்டும்?
புரியறத புரியறபடி சொல்ல
புரி படறதில்ல நமக்கு
என்ன பண்ணட்டும்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
இதைப் படித்தவுடன் எனக்கு, வடிவேலு ஞாபகம்தான் வந்தது. வடிவேலு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு தம்பதிகள் அவரிடம் வந்து திருமணத்தை நடத்திக்கொடுக்கும் படி சொல்வார்கள். அதன் பின் நடக்கும் கூத்து மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
என்ன பொண்ணுங்க இது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்
கெட்டிக்கார பொண்ணு
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
» சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum