புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எப்படி? எப்படி? எப்படி? Poll_c10எப்படி? எப்படி? எப்படி? Poll_m10எப்படி? எப்படி? எப்படி? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி? எப்படி? எப்படி?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 12:42 pm

ஈகரை நண்பர்களே..உங்களுக்குதிறமை ரொம்ப இருக்கு என்று மீனுவுக்கு தெரியும்..இதுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்..

நண்பர் ஒருவர் மருத்துவரிடம் சென்றபோது அ & ஆ என
இரண்டு வகையான மாத்திரைகளை தனித் தனி பாட்டலில்
போட்டு ஒரு வேளைக்கு 'அ' வில் ஒன்றும் ஆ வில் ஒன்றும்
எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் கேட்டுக் கொண்டார்.

பாட்டலில் எத்தனை மாத்திரையை உள்ளது என மருத்துவரும்
நண்பரும் கணக்கிடவில்லை. நண்பர் 'அ' வில் ஒரு மாத்திரையும்
'ஆ' வில் இரண்டு மாத்திரையும் எடுத்து ஞாபக மறதியால் ஒன்றாக கலந்து விட்டார்.

மாத்திரைகள் நிறம் வாசனை என அனைத்தும் ஒரே மாதிரியாக
இருக்கிறது. மாத்திரைகளை 'அ' & 'ஆ' வில் ஒன்றுக்கு
மேல் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர் சொல்லிவிட்டார்.

நண்பரும் அந்த மாத்திரைகளை வீணாக்காமல்
சாப்பிட்டு விட்டார். எப்படி? எப்படி? எப்படி?




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 05, 2009 12:45 pm

எனக்கு தெரியுமே நான் சொல்லமட்டேனே...! எப்படி? எப்படி? எப்படி? 182891



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 12:47 pm

Tamilzhan wrote:எனக்கு தெரியுமே நான் சொல்லமட்டேனே...! எப்படி? எப்படி? எப்படி? 182891

தெரிந்தால் பதிலை சொல்லுங்கள் ....தெரியலை என்றால் தெரியலை என்று ஒத்து கொள்ளனும் அண்ணா..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 05, 2009 2:13 pm

தெரியும் இன்னும் பதில் வரட்டுமேனு காத்து இருக்கேன்..! எப்படி? எப்படி? எப்படி? 961517



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 2:15 pm

Tamilzhan wrote:தெரியும் இன்னும் பதில் வரட்டுமேனு காத்து இருக்கேன்..! எப்படி? எப்படி? எப்படி? 961517
எப்படி? எப்படி? எப்படி? 838572 எப்படி? எப்படி? எப்படி? 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 2:21 pm

நண்பர் ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு மாத்திரையையே எடுத்துக்கொண்டார்
அதனால் அவர் அவருக்கு எந்தப்பிரச்சனையும் ஏற்ப்படவில்லை எப்படி? எப்படி? எப்படி? 502589

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 2:24 pm

ரூபன் wrote:நண்பர் ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு மாத்திரையையே எடுத்துக்கொண்டார்
அதனால் அவர் அவருக்கு எந்தப்பிரச்சனையும் ஏற்ப்படவில்லை எப்படி? எப்படி? எப்படி? 502589

இதுவும் சரிதான் ரூபன், இங்கு Maths இலை Logic தான் இருக்கிறது



எப்படி? எப்படி? எப்படி? Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 2:28 pm

நான் கணிதத்தில் இல கொஞ்சம் இல்லை ரொம்பவே வீக் தான் கிருபை எனக்கு பிடிக்காத பாடம் கணிதம்தான் எப்படி? எப்படி? எப்படி? 56667 எப்படி? எப்படி? எப்படி? 230655

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 2:29 pm

சரியா தப்ப என்று மீனு சொல்லுவா..உங்கள் பதில் தப்பு ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 2:30 pm

எப்படி? எப்படி? எப்படி? 67637 எப்படி? எப்படி? எப்படி? 67637 எப்படி? எப்படி? எப்படி? 67637

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக