ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமையானக் கொலவெறிக்கு...

+9
dhilipdsp
ஜாஹீதாபானு
மகா பிரபு
கே. பாலா
ரேவதி
யினியவன்
சிவா
இரா.பகவதி
ரா.ரா3275
13 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 10:56 pm

First topic message reminder :

அன்பானக் கொலவெறிக்கு...
மன்னிக்கவும்-
கொடுமையானக் கொலவெறிக்கு
பதிவிட்ட உடனேயே
படுபயங்கரமாய்
டவுசர் இல்லாமல் திரியும்
அறியா சிறுவனும்
அம்மணத் தமிழுமாய் நீ
சீறி வரும்போதே சிரித்திடுவோம்

கன்னாபின்னா காமெடியில்
கண்டபடியான வார்த்தைகளில்
கண்களும் சிலநேரம்
கலங்கிச் சிரிக்கும்
உள்ளோடிச் சென்று
ஊன்றிப் பார்த்தால் உன் உள்ளம் தெரியும்
அது வெள்ளை என்பதும் புரியும்

உன் முகம் அறியோம்
முகவரியும் தானறியோம்
பேரறியோம் உன் பேக்கிரவுண்டும்
அறியோம்
ஆனால் உன் பேச்சில்(எழுத்துதான்)
மட்டும்
பெருவெடிகளைக் கொளுத்திப் போட்டு
பீஸ் பீஸாக நாங்கள் சிதற
பீஸ்ஃபுல்லாக நீ இருப்பாய்...

சீரியஸான விஷயத்தையும்
சிரிப்பு மூட்டச் சொல்வதில்
சில்லரைப் பட்டாசை வீசுவதில்
நீ சிரிப்புச் சித்தன்-எம்
சிந்தைக் கவர்ந்தப் பித்தன்

உன் பின்னூட்டங்களால்
வாய்விட்டுச் சிரித்து
வயித்து வலியைப் பெற்றவன் நானும்
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகளும் டவுசர் கழற்றியபடியே
வம்பு செய்கின்றன உன்னைப்போல்

காமெடிக் கண்ணா மூச்சியால்
நீ எங்களைக் கலங்கடிப்பதால்
உன்னை 'அன்பான' என ஆரம்பித்து
அழைக்க முடியவில்லை..
ஆகவேதான்
கொடுமையானக் கொலவெறிக்கு எனத்
தொடங்கினேன்
தொடங்கியபடியே முடிக்கிறேன்
கொடுமையான கொலவெறிக்கு...


Last edited by ரா.ரா3275 on Fri Feb 24, 2012 9:40 pm; edited 1 time in total


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2012 12:52 pm

கொலைவெறிக்கு எதுக்கு இந்த ஐஸ் ரா ரா ஒன்னும் புரியல

கவிதை சூப்பர் .....
சங்கடத்தில் இருந்தேன் கவிதை படித்ததும் சங்கடம் போயி சந்தோஷம் வந்துருச்சு நன்றி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 12:55 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:என்ன கமெண்ட் போடலாம் சிரி
இது ரத்த பூமி ....கவிதை படிச்சே ..கதில ரத்தம் வரும் ...கமெண்ட் போட்ட ......வாயில ரத்தம்வரும்
அடிக்கிற ஒரு பாலையும் சிக்ஸர் க்கு அடிக்கிரீங்க சார். சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 12:57 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:என்ன கமெண்ட் போடலாம் சிரி
இது ரத்த பூமி ....கவிதை படிச்சே ..கதில ரத்தம் வரும் ...கமெண்ட் போட்ட ......வாயில ரத்தம்வரும்
நல்ல வேளை பாலா கமென்ட் போட்ட கையில
கட்டை முளைக்க ன்னு சொல்லாம போனீங்களே?

என்னமா ஒரு சாபம் குடுக்காம குடுக்கறார் இந்த கொலவெறி?... பயம்


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 1:01 pm

ஜாஹீதாபானு wrote:கொலைவெறிக்கு எதுக்கு இந்த ஐஸ் ரா ரா ஒன்னும் புரியல

கவிதை சூப்பர் .....
சங்கடத்தில் இருந்தேன் கவிதை படித்ததும் சங்கடம் போயி சந்தோஷம் வந்துருச்சு நன்றி நன்றி நன்றி

நன்றி ஜாகீதாபானு அவர்களே...

அவருக்கு எதுக்கு ஐஸ்?...அவரு அதத்தான் கூவி கூவி வித்துகிணு கீறார்...அப்பால நா வேறயா?...
உங்கள் சங்கடம் தீர்த்த இந்த எழுத்திற்கு நானும் நன்றி சொல்கிறேன்...


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by யினியவன் Fri Feb 24, 2012 1:22 pm

அம்மண தமிழுக்காக சிரிக்கிறீங்களா இல்ல
அம்மணமா இருக்கறதுக்கு சிரிக்கிறீங்களா?
யோசிக்க வேண்டிய விஷயம்.

உடல் தெரிந்தது முதல் பத்தியில்
உள்ளம் தெரிந்ததா இரண்டாவது பத்தியில்
பலே பலே.

முகமறியவில்லை பேரறிந்ததில்லை
முகவரியும் தானறிந்ததில்லை
தப்பிச்சோம்டா சாமியோவ்.

சித்தன் பித்தன்னு சொல்லி
கீழ்பாக்கத்துக்கு அனுப்பிடுவீங்க போலிருக்கே?

வம்பளக்க வந்துட்டு வெக்க படலாமுங்களா?

கொலவெறிக்கு கொலவெறி அன்போட
கவிதை படைத்து காரியம் செஞ்சிட்டீங்க ராரா
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்
அது ஆவின் பாலா இருந்தா என்ன
அமலா பாலா இருந்தா என்ன

பாலின் வெண்மையை கொண்டதுங்கள் உள்ளமென
உணர்த்தி எனை உச்சத்தில் அமர்த்தி விட்டீர்கள் நட்பெனும் நாற்காலியில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 1:29 pm

கொலவெறி wrote:அம்மண தமிழுக்காக சிரிக்கிறீங்களா இல்ல
அம்மணமா இருக்கறதுக்கு சிரிக்கிறீங்களா?
யோசிக்க வேண்டிய விஷயம்.

உடல் தெரிந்தது முதல் பத்தியில்
உள்ளம் தெரிந்ததா இரண்டாவது பத்தியில்
பலே பலே.

முகமறியவில்லை பேரறிந்ததில்லை
முகவரியும் தானறிந்ததில்லை
தப்பிச்சோம்டா சாமியோவ்.

சித்தன் பித்தன்னு சொல்லி
கீழ்பாக்கத்துக்கு அனுப்பிடுவீங்க போலிருக்கே?

வம்பளக்க வந்துட்டு வெக்க படலாமுங்களா?

கொலவெறிக்கு கொலவெறி அன்போட
கவிதை படைத்து காரியம் செஞ்சிட்டீங்க ராரா
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்
அது ஆவின் பாலா இருந்தா என்ன
அமலா பாலா இருந்தா என்ன

பாலின் வெண்மையை கொண்டதுங்கள் உள்ளமென
உணர்த்தி எனை உச்சத்தில் அமர்த்தி விட்டீர்கள் நட்பெனும் நாற்காலியில்.

பின்னிப் பெடலெடுத்து ஓவர் ஹாலிங்கே பன்னீட்டீங்க நண்பரே... அருமையிருக்கு
உங்களிடம் இருப்பது அம்மணத் தமிழ் மட்டுமன்று -அற்புதத் தமிழும் கூட... சூப்பருங்க

நல்லாவே எழுதுறீங்க நண்பரே... அன்பு மலர்
கொஞ்சம் அசந்தால் நிறைய பேரைக் குறட்டைவிட வைத்து விடுவீர்கள் போல... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by யினியவன் Fri Feb 24, 2012 1:37 pm

ரேவதி wrote:கொலவெறியை பற்றிய உங்கள் "வஞ்சப் புகழ்ச்சி" நன்றாக இருக்கிறது சிரி
வஞ்சப் புகழ்ச்சின்னா சொல்றீங்க?
கண்டுபிடிக்கத் தெரியலியே நமக்கு.
அவரு சொன்னா மாதிரி நமக்கு
வெள்ள மனசு தான் போலிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by இரா.பகவதி Fri Feb 24, 2012 1:41 pm

அண்ணா முதல மனசு இருக்குதனு பாருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 1:45 pm

கொலவெறி wrote:
ரேவதி wrote:கொலவெறியை பற்றிய உங்கள் "வஞ்சப் புகழ்ச்சி" நன்றாக இருக்கிறது சிரி
வஞ்சப் புகழ்ச்சின்னா சொல்றீங்க?
கண்டுபிடிக்கத் தெரியலியே நமக்கு.
அவரு சொன்னா மாதிரி நமக்கு
வெள்ள மனசு தான் போலிருக்கு.

விடுங்க பாஸு...இந்த தாய்க்குலமே இப்டித்தான்..
இது நெஞ்சப் புகழ்ச்சி நண்பா...
நீங்கு வூடு பூந்து அடிங்க...அய்யய்யோ...
வூடு கட்டி அடிங்க...டோன்ட் ஸ்டாப் யுவர் அட்வெஞ்ச்சர்...


கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 224747944

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Aகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Emptyகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Rகொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by யினியவன் Fri Feb 24, 2012 1:50 pm

இரா.பகவதி wrote:அண்ணா முதல மனசு இருக்குதனு பாருங்க
நா அசந்தப்ப யார்னாச்சும் சுட்டு இருப்பாங்கன்னு சொல்றீங்களா பகவதி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொடுமையானக் கொலவெறிக்கு... - Page 3 Empty Re: கொடுமையானக் கொலவெறிக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum