ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்புகள் பூக்கும்

+4
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நரம்புகள் பூக்கும்  - Page 3 Empty நரம்புகள் பூக்கும்

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 9:49 pm

First topic message reminder :

குவிந்து விரிந்தப் பச்சைக் குடையாய்
குளுமைப் பிதுக்கும் குளிர்சாதனமாய்
நிழலின் நடனத்தில் நிலமும் மகிழும்
மரங்கள் என்றால் மரங்கள் அல்ல
பூமி புதுக்கிய புதுவகை ஏ.சி.!
வெளியே தெரியா வேர்களின் கிரகம்!
உச்சியில் உடைந்தப் ‘பச்சை முட்டை’!
மழையும் வெயிலும் மாறி மாறி
மரங்களின் முதுகில் மறியல் செய்யும்
கொழுப்புக் கோத்த இலைகளும் கிளைகளும்
நிலத்தின் கறையாய் நிழலை இறைக்கும்
பச்சை ரத்தம் பாய்ந்த இலைகள்
பழுப்பை ஏற்றுப் பல்லைக் காட்டும்
ஏப்ரல் மாதத்து எலும்பு மரங்கள்
இலையுதிர் காலத்து இடுங்கிய நரம்புகள்
குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்
பச்சை சுக்கிலம் பாய்ந்து பாய்ந்து
பழைய ராஜ்ஜியம் தானாய்ப் பிறக்கும்
பரம்பரைப் பசுமைப் பலமாய்ப் பூக்கும்
மரத்தின் கதைதான் மனிதா மனிதா
நம்பிக் கையூன்றிஎழு
நலிந்த வாழ்வில் நரம்பும் பூக்குமே!


Last edited by ரா.ரா3275 on Fri Feb 24, 2012 10:22 pm; edited 1 time in total


நரம்புகள் பூக்கும்  - Page 3 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 3 Rநரம்புகள் பூக்கும்  - Page 3 Aநரம்புகள் பூக்கும்  - Page 3 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 3 Rநரம்புகள் பூக்கும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


நரம்புகள் பூக்கும்  - Page 3 Empty Re: நரம்புகள் பூக்கும்

Post by ரா.ரா3275 Sat Feb 25, 2012 12:09 pm

சார்லஸ் mc wrote:“மரங்கள் - புதுவகை ஏ.சி.

வெளியே தெரியா வேர்களின் கிரகம்!
உச்சியில் உடைந்தப் ‘பச்சை முட்டை’!

ஏப்ரல் மாதத்து எலும்பு மரங்கள்
இலையுதிர் காலத்து இடுங்கிய நரம்புகள்
குச்சி நரம்புகள் கோட்டு நிழலில்
உச்சி வெயிலும் ஓவியம் வரையும்
வறுமையில் மெலிந்த வத்தல் பெண்ணை
வசந்தம் வந்து தாலி கட்ட
கண்ணுக்குத் தெரியா கலவியும் நடக்கும்”

வாா்த்தை வா்ணஜாலம் வீசுகிறது தங்களின் கவிதை நரம்புகள் பூக்கும்  - Page 3 224747944

மொத்தத்தில் கவிதை நரம்புகள் பூக்கும்  - Page 3 2825183110 நரம்புகள் பூக்கும்  - Page 3 154550

நன்றி சார்லஸ் அவர்களே...

வார்த்தை ஜாலம்தான் வாழ்க்கையில் நிறைய ஜாலங்களை நிகழ்த்துகிறது என்பது என் சிறு அனுபவம்...


நரம்புகள் பூக்கும்  - Page 3 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 3 Rநரம்புகள் பூக்கும்  - Page 3 Aநரம்புகள் பூக்கும்  - Page 3 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 3 Rநரம்புகள் பூக்கும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நரம்புகள் பூக்கும்  - Page 3 Empty Re: நரம்புகள் பூக்கும்

Post by ரா.ரா3275 Sat Feb 25, 2012 12:11 pm

சதாசிவம் wrote:அழகுக் கவிதை ரா ரா, வெகு நாட்களுக்கு ஒரு முறை தான் அத்தி பூத்தது போல் இது போன்ற இயற்கையைப் பற்றி பேசும் கவிதைகளை படிக்க முடிகிறது. பச்சை முட்டை, எலும்பு மரங்கள், வத்தல் பெண். கண்ணுக்குக்கு தெரியா கலவி வார்த்தை அமைப்புகள் மிக நன்றாக இருந்தது. கவிதை உயிரோட்டமாக இருந்தது.

பச்சை மரங்கள் பேசக் கண்டேன்
இச்சை வார்த்தை இனிக்கக் கண்டேன்
அத்தி மலர்கள் மலரக் கண்டேன்
சுத்தி உடைந்த சூரியினைக் கண்டேன்
பக்தி போல் பரவசம் கண்டேன்
கத்தி பாடும் கவிதையைக் கண்டேன்
கண்டேன் கண்டேன் கவிஞனைக் கண்டேன்



என் பதிவில் முதன் முதலாகப் பாராட்டுப் பதிவிட்டுள்ள சதாசிவம் அவர்களுக்கு நன்றி...
எனக்கான உங்கள் கவிதைக்குக் கோடி நன்றி...


நரம்புகள் பூக்கும்  - Page 3 224747944

நரம்புகள் பூக்கும்  - Page 3 Rநரம்புகள் பூக்கும்  - Page 3 Aநரம்புகள் பூக்கும்  - Page 3 Emptyநரம்புகள் பூக்கும்  - Page 3 Rநரம்புகள் பூக்கும்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நரம்புகள் பூக்கும்  - Page 3 Empty Re: நரம்புகள் பூக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum