புதிய பதிவுகள்
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
6 Posts - 75%
Guna.D
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
171 Posts - 76%
heezulia
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
10 Posts - 4%
prajai
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_m10அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 23 Feb 2012 - 20:08

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! 23nungu300

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளுமை தரும் நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும் நுங்கும்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு

கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 23 Feb 2012 - 22:24

நல்லதோர் செய்தி முஹைதீன். ஒருகாலத்தில் எங்கள் தோட்டத்தில் 190 மரங்கள் இருந்தன. சிறுவயதில் நானே மரத்தில் ஏறி நுங்கு குலைகளை விட்டியுள்ளேன். இப்போது தோட்டமும் இல்லை, பனைமரங்களும் இல்லை சோகம் உங்களுக்கு என் பொத்தானைப் பாவித்தேன். புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Feb 2012 - 23:12

நுங்கு அம்மை நோயைக் கட்டுப் படுத்தும் என்பதற்கு இயற்கையே சான்று. அதிகமான வெயில் காலத்தில்தான் அம்மை நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும், அதே வெயில் காலத்தில்தான் நுங்கும் கிடைக்கிறது. எனவே இயற்கையே நமக்கு அளித்த வரப்பிரசாதம் தான் இந்த நுங்கு.

அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 23 Feb 2012 - 23:16

சரியாக சொன்னீர்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! 1357389அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! 59010615அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Images3ijfஅம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக