ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியல .....முடியல ......

+13
உமா
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
இளமாறன்
பேகன்
கபாலி
வேலவன்
சிவா
solomon
ரா.ரா3275
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
17 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty முடியல .....முடியல ......

Post by ஜாஹீதாபானு Thu Feb 23, 2012 5:49 pm

First topic message reminder :

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்?

அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்

முடியல .....முடியல ...... - Page 4 Download-1



***

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?
நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி வந்தேன்



முடியல .....முடியல ...... - Page 4 2-3
***

''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'


முடியல .....முடியல ...... - Page 4 3-3
****

''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

முடியல .....முடியல ...... - Page 4 4-3
****

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by Manik Fri Feb 24, 2012 8:46 pm

பிடிக்கலைன்னு சொல்லல......... சிரிப்பு வரலைன்னுதானே சொன்னேன்......

அடடா கொலைவெறி பாட்டு நல்லாவே பாடுவீங்க போல

எங்க பாடுங்க

நாங்க சிரிக்க ரெடியா இருக்கோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by ப்ரியா Fri Feb 24, 2012 8:56 pm

மணி வர வர ரொம்ப லொள்ளு கூடிட்டுது , முதல்ல சிரிக்க வேண்டிய விடயத்துக்கு சிரிக்கணும் சரியா ..அப்பத்தான் கண்டோஸ் வாங்கித்தருவேன் ரிலாக்ஸ்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முடியல .....முடியல ...... - Page 4 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by Manik Fri Feb 24, 2012 8:58 pm

கண்டோஸா அப்படினா கமர்கட்டா..................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by ப்ரியா Fri Feb 24, 2012 9:03 pm

Manik wrote:கண்டோஸா அப்படினா கமர்கட்டா..................

என்னது கமர்கட்டா ? என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முடியல .....முடியல ...... - Page 4 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by ஜாஹீதாபானு Sat Feb 25, 2012 2:57 pm

Manik wrote:ஏதாவது சிரிக்கிற மாதிரி நகைச்சுவை கொடுங்க பாட்டி என்ன கொடுமை சார் இது
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by யினியவன் Sat Feb 25, 2012 3:09 pm

லாபிங் வாய்வு ஒரு பாட்டில் பார்சல் பண்ணுங்க மாணிக்குக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 3:59 pm

குருவே ஒரு பார்செல் போதுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by யினியவன் Sat Feb 25, 2012 4:05 pm

ஒன்னு போதும் பகவதி. இல்லேன்னா அப்புறம்
வாய்வுத் தொல்லைல அவஸ்த படப் போறாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by இரா.பகவதி Sat Feb 25, 2012 4:12 pm

அப்புறம் வேற ஏதாவது வேணுமா இப்போ நம்ம கண்டு பிடிசொம்லா விஷம் நு ஒரு மருந்து அத வேனுன அவர் கிட்ட குடுது டெஸ்ட் பண்ணி பபோமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 4 Empty Re: முடியல .....முடியல ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum