ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியல .....முடியல ......

+13
உமா
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
இளமாறன்
பேகன்
கபாலி
வேலவன்
சிவா
solomon
ரா.ரா3275
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty முடியல .....முடியல ......

Post by ஜாஹீதாபானு Thu Feb 23, 2012 5:49 pm

First topic message reminder :

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்?

அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்

முடியல .....முடியல ...... - Page 3 Download-1



***

டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?
நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...

தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்

தேடி வந்தேன்



முடியல .....முடியல ...... - Page 3 2-3
***

''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''

'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'


முடியல .....முடியல ...... - Page 3 3-3
****

''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''

'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''

முடியல .....முடியல ...... - Page 3 4-3
****

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by யினியவன் Fri Feb 24, 2012 3:49 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு
நல்ல டாக்டரா போயி பாத்தீங்களா? இப்ப பரவாயில்லையா?
கோபம் :farao: சுட்டுத்தள்ளூ!
உடம்பு சரி இல்லாதப்ப இவ்ளோ கோபப்பட்டா
இன்னும் கஷ்டமுங்க. அமைதியா நீங்க சமைக்காததா சாப்ட்டு
கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரி ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2012 3:51 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு
நல்ல டாக்டரா போயி பாத்தீங்களா? இப்ப பரவாயில்லையா?
கோபம் :farao: சுட்டுத்தள்ளூ!
உடம்பு சரி இல்லாதப்ப இவ்ளோ கோபப்பட்டா
இன்னும் கஷ்டமுங்க. அமைதியா நீங்க சமைக்காததா சாப்ட்டு
கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரி ஆயிடும்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by உமா Fri Feb 24, 2012 4:00 pm

அக்கா...முடியல. சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 4:05 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:முடியல முடியலன்னு பொலம்பரீங்களே ஜாகீதாபானு
நல்ல டாக்டரா போயி பாத்தீங்களா? இப்ப பரவாயில்லையா?
கோபம் :farao: சுட்டுத்தள்ளூ!
உடம்பு சரி இல்லாதப்ப இவ்ளோ கோபப்பட்டா
இன்னும் கஷ்டமுங்க. அமைதியா நீங்க சமைக்காததா சாப்ட்டு
கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்க. எல்லாம் சரி ஆயிடும்.

இப்பதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முடியல... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


முடியல .....முடியல ...... - Page 3 224747944

முடியல .....முடியல ...... - Page 3 Rமுடியல .....முடியல ...... - Page 3 Aமுடியல .....முடியல ...... - Page 3 Emptyமுடியல .....முடியல ...... - Page 3 Rமுடியல .....முடியல ...... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2012 4:07 pm

உமா wrote:அக்கா...முடியல. சிப்பு வருது
முடியலனு சிரிக்கிர .............. ஜாலி

நன்றி அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by கேசவன் Fri Feb 24, 2012 4:19 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது எங்கீங்க பாட்டி இப்பொழுதெல்லாம் தினம் ஒரு கதையை நீங்கள் பதிவிடுவதே இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முடியல .....முடியல ...... - Page 3 1357389முடியல .....முடியல ...... - Page 3 59010615முடியல .....முடியல ...... - Page 3 Images3ijfமுடியல .....முடியல ...... - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2012 4:24 pm

கேசவன் wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது எங்கீங்க பாட்டி இப்பொழுதெல்லாம் தினம் ஒரு கதையை நீங்கள் பதிவிடுவதே இல்லை
நன்றி
பதிகிறேன் இனிமேல் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by ப்ரியா Fri Feb 24, 2012 8:38 pm

முடியல முடியல என்னால இதுக்குமேல சிரிக்க முடியலப்பா ...அருமையான கற்பனை அருமையிருக்கு சூப்பருங்க


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முடியல .....முடியல ...... - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by Manik Fri Feb 24, 2012 8:40 pm

ஏதாவது சிரிக்கிற மாதிரி நகைச்சுவை கொடுங்க பாட்டி என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by ப்ரியா Fri Feb 24, 2012 8:44 pm

Manik wrote:ஏதாவது சிரிக்கிற மாதிரி நகைச்சுவை கொடுங்க பாட்டி என்ன கொடுமை சார் இது

மணி எதுக்கடா கண்ணா இந்த கொலைவெறி ... பிடிக்கலையா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முடியல .....முடியல ...... - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முடியல .....முடியல ...... - Page 3 Empty Re: முடியல .....முடியல ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum