புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
மணமகள் மணமேடைக்கு வரும் பொழுது மிகவும் பவ்யமாக அன்ன நடை நடந்து வருவதைத்தானே இதுவரை சினிமாவிலும், நேரிலும் பார்த்துள்ளீர்கள். இதோ உங்களுக்காக இங்கு குத்தாட்டம் போட்டபடியே மணமேடைக்கு வரும் மணப்பெண்ணைக் கண்டு ரசியுங்கள். இனிமேல் சினிமாவிலும் மணமகள் வரும் முறையை இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும்.
மணமகள் மோகனா மிகவும் வித்தியாசமானவர்தான்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கொலவெறி wrote:பில்லு கட்டும்போது தான் பிரச்சினையே - கரெக்டா ராஜா?ராஜா wrote:போனில் பேசுவது என்பதெல்லாம் தவறில்லை சுதா , அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் அவரவர் குடும்பத்தாரை பற்றி அறிந்துகொள்ளவும் வசதியாக் இருக்கும். ஆனால் இது போன்ற கீழ்த்தரமான விளம்பர செயல்கள் தான் பிடிக்கவில்லை.....
அனுபவமோ.
அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எடிசலாத்துக்கு பர்சில இருக்கற காசை எல்லாம் கொடுத்து வெச்சவங்களா?உதயசுதா wrote:எனக்கு எல்லாம் போனில் பேச கூட சந்தர்ப்பம் கிடைக்களை.அதனால் நான் மாட்டிக்கிட்டேன். இப்ப இருக்கிறவங்க எல்லாரும் கொடுத்து வச்சவங்க.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..
பாலாஜி ...நீங்கள் சொல்வது உண்மை தானே.இதில் ஏதும் உள்குத்து இல்லையே..
உமா wrote:வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..
பாலாஜி ...நீங்கள் சொல்வது உண்மை தானே.இதில் ஏதும் உள்குத்து இல்லையே..
நிச்சயம் இல்லை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:உமா wrote:வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..
பாலாஜி ...நீங்கள் சொல்வது உண்மை தானே.இதில் ஏதும் உள்குத்து இல்லையே..
நிச்சயம் இல்லை ..
நன்றி... அந்த பெண் குத்தாட்டம் ஆடவில்லை.
சாதாரணமாக தான் ஆடுறாள்.அதுவும் அதை அனைவரும் ரசித்து கொண்டு தான் இருக்கின்றனர்...இது ஒன்றும் பெரிய தவருமில்லை என்பது தான் என் கருத்தும்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிகவும் அழகான நடனம், தொப்பி போட்ட பெருசு இடைல வந்து நின்னு மறைச்சுட்டாறு.
இப்பல்லாம், நிச்சயதார்த்தம் பண்ணும் போதே, பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து தனியா நின்னு, தோல்மேளா கைபோட்டு, வித விதமா போட்டோ எடுத்துக்கிறாங்க....
அந்த காலத்துல எல்லாம். பாத்துக்கவே மாட்டாங்கலாம். பொண்ணு நிச்சயம் ஆனதும், மாப்பிள்ளைக்கு ரெண்டு ஜோடி தோல் செருப்பு வாங்கி தந்திருவாங்கலாம், அதுல ஒரு செருப்பு தேஞ்சு அடுத்த செருப்பு போதும் பொது தான், அடுத்த நிகழ்வு தொடங்குமாம், அது வரை பொண்ணு மாப்பிள்ளை பேசவோ பார்க்கவோ கூடாதாம். எவ்வளவு கொடுமை இதெல்லாம்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹி ஹி ஹிஉமா wrote:அனுபவமோ.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:மிகவும் அழகான நடனம், தொப்பி போட்ட பெருசு இடைல வந்து நின்னு மறைச்சுட்டாறு.
இப்பல்லாம், நிச்சயதார்த்தம் பண்ணும் போதே, பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து தனியா நின்னு, தோல்மேளா கைபோட்டு, வித விதமா போட்டோ எடுத்துக்கிறாங்க....
அந்த காலத்துல எல்லாம். பாத்துக்கவே மாட்டாங்கலாம். பொண்ணு நிச்சயம் ஆனதும், மாப்பிள்ளைக்கு ரெண்டு ஜோடி தோல் செருப்பு வாங்கி தந்திருவாங்கலாம், அதுல ஒரு செருப்பு தேஞ்சு அடுத்த செருப்பு போதும் பொது தான், அடுத்த நிகழ்வு தொடங்குமாம், அது வரை பொண்ணு மாப்பிள்ளை பேசவோ பார்க்கவோ கூடாதாம். எவ்வளவு கொடுமை இதெல்லாம்.
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|