ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

+14
உமா
ராஜா
உதயசுதா
krishnaamma
sinthiyarasu
realvampire
அசுரன்
மகா பிரபு
இளமாறன்
ரா.ரா3275
ரேவதி
பாலாஜி
ஜாஹீதாபானு
சிவா
18 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by சிவா Thu Feb 23, 2012 4:59 pm

First topic message reminder :

மணமகள் மணமேடைக்கு வரும் பொழுது மிகவும் பவ்யமாக அன்ன நடை நடந்து வருவதைத்தானே இதுவரை சினிமாவிலும், நேரிலும் பார்த்துள்ளீர்கள். இதோ உங்களுக்காக இங்கு குத்தாட்டம் போட்டபடியே மணமேடைக்கு வரும் மணப்பெண்ணைக் கண்டு ரசியுங்கள். இனிமேல் சினிமாவிலும் மணமகள் வரும் முறையை இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும்.

மணமகள் மோகனா மிகவும் வித்தியாசமானவர்தான்!





குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by உமா Wed Feb 29, 2012 12:51 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:போனில் பேசுவது என்பதெல்லாம் தவறில்லை சுதா , அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் அவரவர் குடும்பத்தாரை பற்றி அறிந்துகொள்ளவும் வசதியாக் இருக்கும். ஆனால் இது போன்ற கீழ்த்தரமான விளம்பர செயல்கள் தான் பிடிக்கவில்லை.....
பில்லு கட்டும்போது தான் பிரச்சினையே - கரெக்டா ராஜா?

அனுபவமோ. சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by பாலாஜி Wed Feb 29, 2012 12:54 pm

அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 12:55 pm

வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..
யாருக்கு கோரிக்கை அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by யினியவன் Wed Feb 29, 2012 12:58 pm

உதயசுதா wrote:எனக்கு எல்லாம் போனில் பேச கூட சந்தர்ப்பம் கிடைக்களை.அதனால் நான் மாட்டிக்கிட்டேன். இப்ப இருக்கிறவங்க எல்லாரும் கொடுத்து வச்சவங்க.
எடிசலாத்துக்கு பர்சில இருக்கற காசை எல்லாம் கொடுத்து வெச்சவங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by உமா Wed Feb 29, 2012 12:58 pm

வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..

பாலாஜி ...நீங்கள் சொல்வது உண்மை தானே.இதில் ஏதும் உள்குத்து இல்லையே.. அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by பாலாஜி Wed Feb 29, 2012 1:06 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..

பாலாஜி ...நீங்கள் சொல்வது உண்மை தானே.இதில் ஏதும் உள்குத்து இல்லையே.. அதிர்ச்சி

நிச்சயம் இல்லை ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by உமா Wed Feb 29, 2012 1:10 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:அழகாக ஆடுகிறாள் அந்த பெண் எனவே குத்தாட்டம் எனபதை மாற்றிவிட்டு நடனம் ஆடிக்கொண்டே மனமேடைக்கு வரும் மணப்பெண் என்று மற்றும்மாறு கோரிக்கைவிடுகின்றேன் ..

பாலாஜி ...நீங்கள் சொல்வது உண்மை தானே.இதில் ஏதும் உள்குத்து இல்லையே.. அதிர்ச்சி

நிச்சயம் இல்லை ..

நன்றி... அந்த பெண் குத்தாட்டம் ஆடவில்லை.
சாதாரணமாக தான் ஆடுறாள்.அதுவும் அதை அனைவரும் ரசித்து கொண்டு தான் இருக்கின்றனர்...இது ஒன்றும் பெரிய தவருமில்லை என்பது தான் என் கருத்தும்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by பிஜிராமன் Wed Feb 29, 2012 1:11 pm

மிகவும் அழகான நடனம், தொப்பி போட்ட பெருசு இடைல வந்து நின்னு மறைச்சுட்டாறு.

இப்பல்லாம், நிச்சயதார்த்தம் பண்ணும் போதே, பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து தனியா நின்னு, தோல்மேளா கைபோட்டு, வித விதமா போட்டோ எடுத்துக்கிறாங்க....

அந்த காலத்துல எல்லாம். பாத்துக்கவே மாட்டாங்கலாம். பொண்ணு நிச்சயம் ஆனதும், மாப்பிள்ளைக்கு ரெண்டு ஜோடி தோல் செருப்பு வாங்கி தந்திருவாங்கலாம், அதுல ஒரு செருப்பு தேஞ்சு அடுத்த செருப்பு போதும் பொது தான், அடுத்த நிகழ்வு தொடங்குமாம், அது வரை பொண்ணு மாப்பிள்ளை பேசவோ பார்க்கவோ கூடாதாம். எவ்வளவு கொடுமை இதெல்லாம்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by யினியவன் Wed Feb 29, 2012 1:12 pm

உமா wrote:அனுபவமோ. சிரி சிரி
ஹி ஹி ஹி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by உமா Wed Feb 29, 2012 1:12 pm

பிஜிராமன் wrote:மிகவும் அழகான நடனம், தொப்பி போட்ட பெருசு இடைல வந்து நின்னு மறைச்சுட்டாறு.

இப்பல்லாம், நிச்சயதார்த்தம் பண்ணும் போதே, பொண்ணு மாப்பிள்ளை சேர்ந்து தனியா நின்னு, தோல்மேளா கைபோட்டு, வித விதமா போட்டோ எடுத்துக்கிறாங்க....

அந்த காலத்துல எல்லாம். பாத்துக்கவே மாட்டாங்கலாம். பொண்ணு நிச்சயம் ஆனதும், மாப்பிள்ளைக்கு ரெண்டு ஜோடி தோல் செருப்பு வாங்கி தந்திருவாங்கலாம், அதுல ஒரு செருப்பு தேஞ்சு அடுத்த செருப்பு போதும் பொது தான், அடுத்த நிகழ்வு தொடங்குமாம், அது வரை பொண்ணு மாப்பிள்ளை பேசவோ பார்க்கவோ கூடாதாம். எவ்வளவு கொடுமை இதெல்லாம்.

சியர்ஸ் ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி - Page 5 Empty Re: குத்தாட்டம் போட்டுக் கொண்டே மணமேடைக்கு வரும் மணமகள் - காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics
» சாப்பாடு போட்டுக் கொண்டே.. அண்ணாமலையிடம் சொன்ன அந்த வார்த்தை.
» ‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!
» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
» குமரிக் கரையோரம் ஒரு குத்தாட்டம்!
» சூர்யா படத்தில் அஞ்சலி குத்தாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum