ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறியின் கலைவெறி

+13
பது
அசுரன்
சிவா
அருண்
ரா.ரா3275
உமா
ந.கார்த்தி
ரேவதி
இரா.பகவதி
மகா பிரபு
ஜாஹீதாபானு
ராஜா
யினியவன்
17 posters

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty கொலவெறியின் கலைவெறி

Post by யினியவன் Thu Feb 23, 2012 2:11 pm

First topic message reminder :

கொலவெறியோடு திரிபவனை
கொலவெறியோடு போட்டுத் தள்ளனும்
கலைவெறியோடு திரிபவனை
கலைவெறியோடு ரசித்துத் தள்ளனும்

கொலவெறி கொண்டவன்
கலைவெறியோடு திரிந்தால்
என்ன செய்யணும்?

கொலவெறி அகற்றி
கலைவெறி மட்டும் இருக்கக்
கற்று கொடுக்கணும்

கற்றவை கற்றபின் படைப்பதை
ரசிக்கக் கற்று கொள்ள / கொல்ல வேண்டும்
கொல்பவனை கொல்வதில் தவறில்லையே?

என்னங்க நா சொல்றது சரிதானுங்களே?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ராஜா Thu Feb 23, 2012 3:13 pm

ரேவதி wrote:நான் தினமும் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கேன் ...கொலவெறிக்கு கட்டம் சரியில்லை போல அண்ணா ..அவரை கொலவெறியின் கலைவெறி - Page 2 Vil-sebattentகொலவெறியின் கலைவெறி - Page 2 Vil2_bagarre
அப்படி சொல்லுடா என் செல்லம் , ஜாலி கொலவெறி தில்லு இருந்தா இப்ப வந்து எங்க கூட மோதி பாருங்க ..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ஜாஹீதாபானு Thu Feb 23, 2012 3:18 pm

ராஜா wrote:
ரேவதி wrote:நான் தினமும் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கேன் ...கொலவெறிக்கு கட்டம் சரியில்லை போல அண்ணா ..அவரை கொலவெறியின் கலைவெறி - Page 2 Vil-sebattentகொலவெறியின் கலைவெறி - Page 2 Vil2_bagarre
அப்படி சொல்லுடா என் செல்லம் , ஜாலி கொலவெறி தில்லு இருந்தா இப்ப வந்து எங்க கூட மோதி பாருங்க ..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
பயம் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by இரா.பகவதி Thu Feb 23, 2012 3:23 pm

எங்க தலைய பத்தி அவரு இல்லாத நேரத்துல யாரு தப்பா பேசுறது அவரு நட்ந்தா புயல் , ஓடுநா சுனாமி இப்படி பட்ட அவர மோதி பாக்க சொல்லிறீங்களா , புயல் அடிச்சி கூட பிழைச்சவன் இருக்கான் கொலவெறி கடிச்சி மன்னிக்கவும் அடிச்சி பிழைச்சவன் யாறுமில்ல தெரியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by யினியவன் Thu Feb 23, 2012 3:27 pm

ராஜா wrote:
ரேவதி wrote:நான் தினமும் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கேன் ...கொலவெறிக்கு கட்டம் சரியில்லை போல அண்ணா ..அவரை கொலவெறியின் கலைவெறி - Page 2 Vil-sebattentகொலவெறியின் கலைவெறி - Page 2 Vil2_bagarre
அப்படி சொல்லுடா என் செல்லம் , ஜாலி கொலவெறி தில்லு இருந்தா இப்ப வந்து எங்க கூட மோதி பாருங்க ..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நீங்கெல்லாம் நம்ம ரேஞ்சிலேயே இல்ல.
உங்களோட மோதுறது எனக்கு அவமானம்.


இல்ல நீங்க சரியான போட்டின்னு நெனச்சா
என்னன்ன தில்லுமுல்லு, தகிடுதத்தம் இதுவரை பண்ணி இருக்கீங்கன்னு
இங்க, இப்பவே லைனா சொல்லுங்க - அப்பால மோதிக்கலாம்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ரேவதி Thu Feb 23, 2012 3:27 pm

இரா.பகவதி wrote:எங்க தலைய பத்தி அவரு இல்லாத நேரத்துல யாரு தப்பா பேசுறது அவரு நட்ந்தா புயல் , ஓடுநா சுனாமி இப்படி பட்ட அவர மோதி பாக்க சொல்லிறீங்களா , புயல் அடிச்சி கூட பிழைச்சவன் இருக்கான் கொலவெறி கடிச்சி மன்னிக்கவும் அடிச்சி பிழைச்சவன் யாறுமில்ல தெரியுமா

அவரை பத்தி கொஞ்சம் அரசல் புரசலா கேள்வி பட்டதெல்லாம் உண்மைதான் போல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ஜாஹீதாபானு Thu Feb 23, 2012 3:28 pm

இரா.பகவதி wrote:எங்க தலைய பத்தி அவரு இல்லாத நேரத்துல யாரு தப்பா பேசுறது அவரு நட்ந்தா புயல் , ஓடுநா சுனாமி இப்படி பட்ட அவர மோதி பாக்க சொல்லிறீங்களா , புயல் அடிச்சி கூட பிழைச்சவன் இருக்கான் கொலவெறி கடிச்சி மன்னிக்கவும் அடிச்சி பிழைச்சவன் யாறுமில்ல தெரியுமா
இப்படி ஒத்து ஊதுறதுக்கு எவ்ளோ தந்தார் கொலைவெறி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ராஜா Thu Feb 23, 2012 3:28 pm

இரா.பகவதி wrote:எங்க தலைய பத்தி அவரு இல்லாத நேரத்துல யாரு தப்பா பேசுறது அவரு நட்ந்தா புயல் , ஓடுநா சுனாமி இப்படி பட்ட அவர மோதி பாக்க சொல்லிறீங்களா , புயல் அடிச்சி கூட பிழைச்சவன் இருக்கான் கொலவெறி கடிச்சி மன்னிக்கவும் அடிச்சி பிழைச்சவன் யாறுமில்ல தெரியுமா
என்ன பகவதி இப்படி கொலவெறியை காமடி பீசா ஆக்கிபுட்டீங்க....... சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by இரா.பகவதி Thu Feb 23, 2012 3:29 pm

அப்பிடி எங்க தலைய தப்பா என்ன கேள்வி பட்டீங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ராஜா Thu Feb 23, 2012 3:31 pm

கொலவெறி wrote:இல்ல நீங்க சரியான போட்டின்னு நெனச்சா
என்னன்ன தில்லுமுல்லு, தகிடுதத்தம் இதுவரை பண்ணி இருக்கீங்கன்னு
இங்க, இப்பவே லைனா சொல்லுங்க - அப்பால மோதிக்கலாம்.
போட்டு வாங்குறது , வாங்கிட்டு போடுறது இந்த டாக்கால்டி வேலையெல்லாம் எங்க கைல வச்சுக்காதீங்க நைனா ...... பீஸ் பீஸ்சயிடுவீங்க கூடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by ந.கார்த்தி Thu Feb 23, 2012 3:33 pm

ஏதோ நல்லா காமெடி பண்ணி இருக்கீங்க அண்ணா சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கொலவெறியின் கலைவெறி - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கொலவெறியின் கலைவெறி - Page 2 Empty Re: கொலவெறியின் கலைவெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum