ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

+8
பாலாஜி
ராஜா
வேலவன்
ரேவதி
உதயசுதா
கேசவன்
இரா.பகவதி
yarlpavanan
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by yarlpavanan Thu Feb 23, 2012 1:06 pm

First topic message reminder :

அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.









உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by ராஜா Thu Feb 23, 2012 3:45 pm

வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by சதாசிவம் Thu Feb 23, 2012 3:52 pm

நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?

என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.

ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.




சதாசிவம்
ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by இரா.பகவதி Thu Feb 23, 2012 4:02 pm

சதாசிவம் அண்ணா கூறுவதையும் சற்று யோசிக்க வேண்டும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by பாலாஜி Thu Feb 23, 2012 4:53 pm

ராஜா wrote:
வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by ரா.ரா3275 Thu Feb 23, 2012 5:59 pm

சதாசிவம் wrote:நண்பரே,
இன்றைய தேதியில் தவறு இரு தரப்பினரும் செய்கின்றனர். இதில் ஆணை மட்டும் கேள்வி கேட்பது என்ன முறை ?

என்ன ஆணுக்கு பக்குவமாக கழட்டி விட தெரியாது, இதே இடத்தில் பெண்ணாக இருந்தால் நான் உங்க எதிர்காலத்தை கருதி உங்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன், நீங்கள் மேலும் வளர வேண்டும். நீங்க என்னுடன் இருந்த உங்க வாழ்க்கை வீணாகும், நமக்கு ஒத்து வராது என்று அழகாக பேசி கழட்டி விடுவாள்.

ஆண் பெண் இருவரையும் பார்த்து பொதுவில் கேட்க வேண்டிய கேள்வி இது, இது நவீன உலகம் ஆணும் பெண்ணும் சமம். சாதிப்பதில் மட்டுமல்ல தவறு செய்வதிலும்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 224747944

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Rஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Aஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Emptyஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Rஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by அருண் Thu Feb 23, 2012 6:16 pm

அந்த மணமகன் செய்தது தவறு தான். காதல் என்பது எந்த ஜாதி மாதம் மொழி கடந்து வருவது தான் காதல் கதைக்கும் போது தெரியாத ஜாதி கல்யாணத்திற்கு வரும்போது தான் அவருக்கு தெரிந்ததா அப்ப இவர் செய்தது உண்மையான காதல் இல்லை..! இப்ப இருக்கும் ஜோடிகள் காதலிக்கும் பேரில் நன்றாக சுத்திவிட்டு கல்யாணம் என்றால் பிரிந்து விடுகிறார்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by வேலவன் Thu Feb 23, 2012 6:41 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வேலவன் wrote:
வை.பாலாஜி wrote:
கேசவன் wrote:
கல்லூரியில் படிக்கும் போது நமக்கு தான் காரைக்கால் போகவே நேரம் சரியா இருந்ததே
காரைக்காலில் என்ன விசேசமுங்க???
மாங்கனி திருவிழாதான் ...
அண்ணா .. காரைக்காலில் மாங்கனி திருவிழா எங்க நடக்கும்?
காரைக்காலில் தான் ......
அவருடைய ஊர் வேதாரண்யம் , ஆகவே மாங்கனி திருவிழா பற்றி தெரியாமல் இருக்குமா ...
அண்ணா...... காரைக்கால் வாஞ்சூர் பழ ரச திருவிழாவாக இருக்குமோ..... சிரி


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by yarlpavanan Wed Feb 29, 2012 9:21 pm

இரா.பகவதி wrote:சொல்ல போனால் அவன் உண்மையான ஆண் மகன் அல்ல , விரும்பிய பெண்ணை மணக்க தைரியம் இல்லாத அவன் இனி சேலை உடுதுவது முறை

நல்ல தண்டனை


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by yarlpavanan Wed Feb 29, 2012 9:27 pm

ரேவதி wrote:இதேபோல் தான் ஐயா என்னுடைய தோழியின் நிலையும் 5 வருடமாக காதலித்து இப்போது அந்த பையன் வீட்டில் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளவதாகவும் சொல்லி இருக்கான் ..காரணம் கேட்டால் அவர்கள் வேறு ஜாதியாம்..இதே ஜாதி காதலிக்கும்போது தெரியவில்லை போல் ..அவள் தற்கொலைக்கு முயன்றும்கூட அந்த பையன் வீட்டில் அந்த பெண்ணை ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறார்கள் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இவனெல்லாம் மனிதனா சுட்டுத்தள்ளூ!

இப்படிப்பட்ட ஆண்களுக்கு வாழ்வு இனிக்காது. அதுவே நல்ல தண்டனை. நான் எனது தோழியை தற்கொலை செய்யவேண்டாமெனத் தடுத்திருக்கிறேன். அதுபோல் தங்கள் தோழி தற்கொலை செய்யாமல் தடுக்கவும்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by yarlpavanan Wed Feb 29, 2012 9:28 pm

வேலவன் wrote:பெற்றோரை கேட்டு காதலித்திருந்தால் பெற்றோர் பேச்சை கேட்டு பதிவு திருமணத்திற்கு வராமல் இருக்கலாம்...ஆனால் இங்கு அந்த ஆண் மகன் ஆண்மகன் இல்லை..............மாறாக வீண்மகன்...........
உண்மை தான்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஆண்களே பதில் சொல்லுங்களேன்.  - Page 3 Empty Re: ஆண்களே பதில் சொல்லுங்களேன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum