புதிய பதிவுகள்
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 13:12

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:54

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
7 Posts - 24%
cordiac
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
258 Posts - 52%
heezulia
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
159 Posts - 32%
Dr.S.Soundarapandian
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
18 Posts - 4%
prajai
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_m10கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu 23 Feb 2012 - 13:56

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை
அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.
சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அனைத்து புரோகிராம் களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப் பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டிய திருக்கும். இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது, இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து விட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப்(kill)படுகின்றன'. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும்.
ஆனால் அது முறை யாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது.

லிங்க்
http://www.docsdownloads.com/download/setupeia.exe

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 23 Feb 2012 - 17:38

அண்ணா பகிர்வுக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 23 Feb 2012 - 20:03

தகவலுக்கு நன்றி அருண்..!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 23 Feb 2012 - 20:45

... பகிர்வுக்கு நன்றி அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள் Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 23 Feb 2012 - 21:33

பகிர்வுக்கு நன்றி.

நம்ம பேருக்கு அழகு மண்டை ஒட்டு பட்டன் தான் பாஸ்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 23 Feb 2012 - 21:47

அதுக்கு பதில் உங்க போடோவ வைக்க வேண்டியது தானே கோலவெறி அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக