ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

+4
அப்துல்
முத்துராஜ்
ந.கார்த்தி
ராஜ்அருண்
8 posters

Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by ராஜ்அருண் Thu Feb 23, 2012 12:17 pm

பெரும்பாலும் ஆடியோ பைல்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப் படுத்தப் படுகிறது. நம்மிடம் சில MP3 ஆடியோ பைல்கள் தரம் குறைந்து இருக்கும் அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.

பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.


முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
தற்பொழுது உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற பைலை ஓபன் செய்து கொள்ளவும்.
இந்த மென்பொருளை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Newyarl1228

குறிப்பிட்டு காட்டியுள்ள பகுதியில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Newyarl1229

உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.

கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Newyarl1230

இது போன்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களின் பழைய பைலின் அளவும் மாற்றம் செய்த பைலின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்றதகவல்களும் வரும்.

லிங்க்

http://www.4shared.com/file/unN9dsGx/mp3-quality-modifier.html
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by ந.கார்த்தி Thu Feb 23, 2012 4:08 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by முத்துராஜ் Thu Feb 23, 2012 6:31 pm

தரவிறக்கம் செய்யும் போது லோடிங்க் மட்டுமே வருகிறது ........


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by அப்துல் Fri Feb 24, 2012 7:21 am

நல்ல மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே !
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by விஸ்வாஜீ Fri Feb 24, 2012 8:36 am

ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம்
எம்பி3 பாடல்களின் தரத்தை குறைக்காமல் அளவை மட்டும் குறைக்க முடியுமா
நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by கேசவன் Fri Feb 24, 2012 10:30 am

சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க 1357389MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க 59010615MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Images3ijfMP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by நேரு Fri Feb 24, 2012 11:22 am

சூப்பருங்க


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by முகம்மது ஃபரீத் Fri Feb 24, 2012 2:53 pm

அருமை நன்றி.................. சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க Empty Re: MP3 பாடல்களின் தரத்தை அதிகரிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum