Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
+5
பிரசன்னா
கேசவன்
dhilipdsp
ந.கார்த்தி
senthilmask80
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
First topic message reminder :
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
by: Motor விகடன்

senthilmask80- பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
எங்க தலைவரா பாத்து ஒரு பயம் இல்லாம என்கவுன்ட்டர் இருக்குதுணு சொல்ட்றீங்களா, கோலவெறி அண்ணா {தல} பொருதது போதும் பொங்கி எழு
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
பொங்கி எழ உங்க தலை என்ன பொங்கலா?இரா.பகவதி wrote:எங்க தலைவரா பாத்து ஒரு பயம் இல்லாம என்கவுன்ட்டர் இருக்குதுணு சொல்ட்றீங்களா, கோலவெறி அண்ணா {தல} பொருதது போதும் பொங்கி எழு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
தல சீக்கிரம் வாங்க என்ன அப்ருவர மாற சொல்லுறங்க ,
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
என்னுடய கைபேசியில் இருந்து நீங்கள் கூறியபடி குறுஞ்செய்தி அனுப்பினேன்.ஆனால் ரூ.பை 1.50 வெட்டியது.எனக்கு எந்த எந்த பதிலும் இல்லை.என்ன செய்ய.என்னுடய வாகனம் 2009 மாடல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
இரா.பகவதி wrote:அண்ணா திருட்டு வாகனதுக்கெல்லாம் வராதம்
இரா.பகவதி wrote:அண்ணா திருட்டு வாகனதுக்கெல்லாம் வராதம்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
இப்பிடி தான் வாகனம் திருட்டு வாகனமா இல்லை காசு கொடுது வாங்குன வாகனம்னு கண்டுபிடிக்கணும் ரிப்ளை வந்தா அது காசு கொடுது வாங்கின வாகனம் வராட்டி அது திருட்டு வாகனம் , இப்போம் தெரிஞ்சி போச்சி வேலவன் அண்ணா யூஸ் பண்ட்ரது திருட்டு வாகனம் , அய்யோ பாவம் வீணா வந்து மாட்டி கிட்டாரு
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
அய்யோ...நான் காசு கொடுத்துதான் வாங்கினேன்...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
ஆமா இப்பதான் கல்யாணம் ஆச்சு - அதான் தல பொங்கலு.மகா பிரபு wrote:பொங்கி எழ உங்க தலை என்ன பொங்கலா?இரா.பகவதி wrote:எங்க தலைவரா பாத்து ஒரு பயம் இல்லாம என்கவுன்ட்டர் இருக்குதுணு சொல்ட்றீங்களா, கோலவெறி அண்ணா {தல} பொருதது போதும் பொங்கி எழு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை
» பூமியை 80 விநாடிகளில் சுற்றி வருவோமா? (Video)
» நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்
» மனிதனின் ஆயுளை கண்டுபிடிக்கலாம் ரத்த பரிசோதனை மூலம்.
» 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|