ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை

Go down

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை Empty சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை

Post by சார்லஸ் mc Thu Feb 23, 2012 7:46 am

“சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை”


தேவனுடைய குடும்பம்” என்பது ஜீவன் மற்றும் அன்பு நிறைந்த மானிட மற்றும் பரலோக உறவுகளை விவரிக்கிறது. அது அன்பான குடும்பம் மட்டுமல்ல, “ராஜ” குடும்பமுமாகும்.

கிறிஸ்து நமது மீட்பர் - சகோதரராக மட்டுமல்லாமல், நமது ராஜரீக - சகோதரனாகவும் - ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் - இருக்கிறார். நாம் தேவனுடைய குடும்பத்துக்குள் பிறந்ததோடு மட்டுமின்றி அவருடைய இராஜ்யத்திற்குள்ளும் பிறந்திருக்கிறோம்.

தேவனுடைய “குடும்பத்தில்” நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம்; தேவனுடைய “ராஜ்யத்தில்” நாம் வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் சபை “குடும்பம்” மற்றும் “ராஜ்யம்” இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய ராஜரீக குமாரனாக இருக்கிறார்.

நாம் அவரோடு “ஒன்றாகும்போது” அவருடைய ஜீவனும் அவருடைய அதிகாரமும் நம் மூலமாக வெளிப்படுத்தப்படும். பவுல் அப்போஸ்தலன், “நாம் யூதராயினும், கிரேக்கராயினும்... எல்லாரும் ஒரே ஆவியினலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்” என்று நமக்கு போதிக்கிறார் (1கொரிந்தியர்: 12:13).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:42 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை Empty சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை

Post by சார்லஸ் mc Fri Feb 24, 2012 5:15 am

“சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை” தொடா்ச்சி...

“ஞானஸ்நானம் பண்ணப்படுவது” என்றால் ஒன்றில் வைக்கப்படுவது அல்லது ஏதேனும் ஒன்றோடு ஒன்றாவது என்று அர்த்தப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் வைக்கப்பட்டு அவரோடு ஒன்றானோம்.

இரட்சிப்பின்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள் வைக்கிறார் (குறித்துரைக்கப்பட்ட நீதி); கிறிஸ்துவை நமக்குள் வைக்கிறார் (பங்களிக்கப்படும் நீதி). நாம் மெய்யாகவே அவருடைய சரீரத்தின் அவயவங்களாகிறோம். அவர் சரீரத்தின் தலையாக இருக்கிறார்; அந்த சரீரம் சபையே (கொலோசெயர்: 1:18).

புதிய ஏற்பாட்டில் நாம் முதன்முறையாக “சபை” என்ற சொல்லைக் காணும்போது அது இயேசுவானவர் தாமே கூறிய வார்த்தையாக இருக்கிறது. அப்போதுதான் பேதுரு இயேசுவானவர் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டு முடித்திருந்தான். “பிதா” அதை அவனுக்கு வெளிப்படுத்தியதின் மூலம் அவனைப் பாக்கியவானாக்கியிருப்பதாக இயேசுவானவர் பதிலளித்தார்.

பிறகு பேதுருவை பெயர் சொல்லி அழைத்த இயேசுவானவர் அவனிடம் இவ்வாறு கூறினார்: “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை, பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவ‌ேன்...” (மத்த‌ேயு: 16:18,19; 13-17).

ஆண்டவர் தமது சபையை கட்டும் “கல்” தேவனால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்ட இயேசுவானவரே “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற அறிக்கையாகும் (மத்தேயு: 16:16).

தேவனுடைய வெளிப்படுத்தலின் உறுதியான “கல்லின் மீது” கட்டப்பட்ட தமது சபை, பாதாளத்தின் வாசல்களும் சபையின் வெற்றிகரமான தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாத அளவு ஆவிக்குரியரீதியாக வலுவாக இருக்குமென்று இயேசுவானவர் பேதுருவுக்கும் - சகல விசுவாசிகளுக்கும் - உறுதியாக அறிவித்தார்.

19 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “திறவுகோல்கள்” பரலோக ராஜ்யத்தின் அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றன.


தொடரும்...



Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:45 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை Empty சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை

Post by சார்லஸ் mc Sat Feb 25, 2012 7:24 am

“ஒரு மூலைக்கல் மற்றும் உறுதியான அஸ்திபாரம்”


ஒரு உறுதியான அஸ்திபாரத்தின் மேல் தமது சபையைக் கட்டப் போவதாக இயேசுவானவர் தமது சீஷர்களிடம் கூறினார். அவரே மூலைக்கல்லாக இருப்பார்; ஆனால், பிற அஸ்திபாரக்கற்களும்கூட இருக்கும்.
(வாசிக்கவும்: எபேசியர்: 2:20,21 - “...அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது”).

பேதுருவைப்போல பிதாவானவரோடு “உறவைக் கொண்ட”, பிதாவானவரிடமிருந்து “வெளிப்படுத்துதலைப் பெற்ற” பிறரும் இருப்பார்கள்.

பிதாவானவரோடுள்ள ஒறவு இயேசுவானவரின் “மூலமாக” வருகிறது; “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான்: 14:6).

பிதாவானவரிடமிருந்து வரும் வெளிப்பாடு இயேசுவானவரைக் “குறித்ததாக” இருக்கும்; “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு: 16:17).

பவுல் அப்போஸ்தலன் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் இந்த சத்தியங்களை அதிக உணர்வோடு விளக்குகிறார்.

“அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக
எழும்புகிறது அவர் மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (எபேசியர்: 2:20 - 22).

எவ்வளவு பரிசுத்தமான அற்புதம் இது! நமது பரம பிதாவானவர் நம்மையும் தமது திட்டத்தில் ஒரு பங்காக இருக்கும்படி தெரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய கிருபையின் மூலமாக நாம் அவருடைய குடும்பத்திலும், அவருடைய ராஜ்யத்திலும், அவருடைய குமாரனின் சபையிலும் தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறோம்.

எனவே, நாமும்கூடப் பவுலின் இந்த அருமையான ஆராதிக்கும் வார்த்தைகளில் அவரோடுகூட சோ்ந்து கொள்ள முடியும்: “இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு... நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்!”

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை 154550 சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை 154550 சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை Empty Re: சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள்
» அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க சில யோசனைகள்
» இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து
» இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து
» பவர் ஸ்டார் – ஒரு வாழ்க்கை குறிப்பு மற்றும் ஆனந்த தொல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum