புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோம்ஒர்க் செய்யாததால் கழிப்பறையில் அடைத்து சித்ரவதை
Page 1 of 1 •
கர்னால் : ஹோம்ஒர்க் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறையில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய்தார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நம் இந்திய கலாச்சாரம். கடவுளுக்கே ஆசிரியருக்கு அடுத்தஇடம்தான்.
ஆனால், இன்றைக்கு சிலரின் நடத்தை காரணமாக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கே இழுக்கு ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட கொடூர ஆசிரியர்களில் ஒருவர் அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தின் கமேலா நகரில் உள்ள ராஜ்குல் சீனியர் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். அந்த பள்ளியில் 6 வயதான பங்கஜ் யு.கே.ஜி படித்து வந்தான். அவனது அண்ணன் சாகரும் அதே பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி பள்ளிக்கு சென்ற பங்கஜ் ஹோம்ஒர்க் செய்யவில்லையாம்.
இதனால், ஆத்திரம் அடைந்த வகுப்பாசிரியர் அவனை பள்ளி கழிப்பறையில் அடைக்க முயற்சித்துள்ளார். இனிமேல் ஹோம்ஒர்க்கை மறக்காமல் செய்துவிடுகிறேன். விட்டுவிடுங்கள் என்று அந்த பிஞ்சு கதறியபோதும் கல் நெஞ்சு படைத்த ஆசிரியர் கழிப்பறைக்கு தள்ளி பூட்டியுள்ளார். அவனை கழிப்பறையில் அடைத்ததையே அந்த ஆசிரியர் மறந்துவிட்டார். நாள் முழுவதும் கழிப்பறையில் அவன் அடைத்து வைக்கப்பட்டான்.
மாலையில் பள்ளி முடிந்ததும் பஸ்கள் புறப்பட்டன. அப்போது, தனது தம்பி பங்கஜ்ஜை காணவில்லை என்று டிரைவரிடம் சாகர் கூறியுள்ளான். இதையடுத்து பள்ளியில் தேடியபோது, கழிப்பறையில் பங்கஜ் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, கதவை திறந்து அவனை மீட்டனர். வீட்டுக்கு சென்ற பங்கஜ், நாள் முழுவதும் கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 55 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் பங்கஜ் கடந்த 19ம் தேதி இறந்தான். தங்கள் மகனின் சாவுக்கு ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும்தான் காரணம் என்று பங்கஜின் பெற்றோரான ஜெய்வீர் சிங், ரீனா ஆகியோர் புகார் கூறியுள்ளனர். ஆனால், நோய் காரணமாகத்தான் பங்கஜ் இறந்தான் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
தினகரன்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முட்டாள் ஆசிரியரின் முட்டாள்தனமான நடவடிக்கையால் இன்று ஒரு மாணவன் உயிர் இழந்துள்ளான்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பக்கம் அடாவடி ஆசிரியர்கள்
மற்றொரு பக்கம் பெற்றோரின் வற்புறுத்தல்
இதில் மாட்டிக் கொண்டு அல்லாடுவது எதிர்கால இந்தியா
இனிமேல் இதுபோலொரு சம்பவம் நிகழாதிருக்கட்டும்.
பாடத் திட்டம் மாற்றப் பட வேண்டும் நம் நாட்டில்.
மற்றொரு பக்கம் பெற்றோரின் வற்புறுத்தல்
இதில் மாட்டிக் கொண்டு அல்லாடுவது எதிர்கால இந்தியா
இனிமேல் இதுபோலொரு சம்பவம் நிகழாதிருக்கட்டும்.
பாடத் திட்டம் மாற்றப் பட வேண்டும் நம் நாட்டில்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவரெல்லாம் ஆசிரியர் என்று சொல்வதே வெட்கெக்கேடு..!
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
இவங்கள அடைக்கனும்
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நோய் காரணமாகத்தான் பங்கஜ் இறந்தான் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» பஸ் கண்டக்டரை மதுக்கடையில் அடைத்து வைத்து சித்ரவதை
» இலங்கையில் கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை:
» 7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது
» ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை
» கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1