ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by சிவா Thu Feb 23, 2012 1:19 am



இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். "பிசி'யான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ரயில் பெட்டிகள் நிரம்பியதும், ரயிலின் கூரை மீதும், பொதுமக்கள் ஏறி அமர்ந்து விடுவர். சில நேரங்களில், ரயில் பெட்டிகளுக்குள் இருப்பதை விட, கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.

இதனால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ரயில் கூரை பயணத்தை தவிர்க்க, போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும், ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, தற்போது மிகவும் அபாயகரமான ஒரு விபரீத முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதன்படி, ரயில் பாதையில் போதிய இடைவெளியில், கம்பிகளால் ஆன வளைவுகளை அமைத்து, அவற்றில் சங்கிலியால் கட்டப்பட்ட பெரிய அளவிலான இரும்புக் குண்டுகளை தொங்க விட்டுள்ளனர். ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில், இந்த இரும்புக் குண்டுகள் தாக்கினால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆனால், இதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகள், "ரயில் கூரை பயணத்தை கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்...' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். விஷயம், விபரீதத்தில் முடியாமல் இருந்தால் சரி.

— ஜோல்னா பையன்.


ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by யினியவன் Thu Feb 23, 2012 1:22 am

வக்கத்த அரசாங்கத்தால்
மக்கள் தான் உயிர் இழக்க நேரும்.

என்ன கொடுமைடா சாமீ.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by சிவா Thu Feb 23, 2012 1:27 am

இந்தோனேஷியாவில் மக்களுக்கு அங்குள்ள அரசாங்கம் இதுவரை எதுவுமே செய்ததில்லை என்பதை மலேசியாவில் வந்து வேலை செய்யும் இந்தோனேஷியா நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

பணவீக்கம் தான் மலிந்துள்ளது.

1 Indonesian rupiah = 0.000111 U.S. dollars


ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by சார்லஸ் mc Thu Feb 23, 2012 1:32 am

காட்டுமிராண்டித்தனமாக அல்லவா உள்ளது?! பயம்

இதுதான் தீா்வா? நல்ல சிந்தனையாளா்கள் அந்நாட்டில் இல்லையா? ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 440806


ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by அகிலன் Thu Feb 23, 2012 1:42 am

நாட்டில் பொருளாதாரப்பிரச்சனை கட்டுப்பாட்டிட்குள் இல்லை என்று தெரிகிறது.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by சார்லஸ் mc Thu Feb 23, 2012 1:57 am

அகிலன் wrote:நாட்டில் பொருளாதாரப்பிரச்சனை கட்டுப்பாட்டிட்குள் இல்லை என்று தெரிகிறது.

அதற்காக இப்படியா செய்வாா்கள்... நல்லா இருக்கெ கதை

கிாீஸ், சோமாலியா நாடகளில் கூடத்தான் பொரளாதாரப்பிரச்சினை... அவா்கள்கூட இப்படி முடிவெடுத்ததில்லையே...


ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by Manik Thu Feb 23, 2012 8:23 am

என்ன கொடுமைடா இது............ இன்னும் 5 ரயில் அதிகமா விட்டா சரியா போச்சு அதுக்கு போயி இப்படிலாம் தண்டனை கொடுக்கலாமா அவங்க என்ன வேணும்னேவா ரயில் கூரையில் உட்கார்ந்து போறாங்க........... பாவம் அம்மக்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by கேசவன் Thu Feb 23, 2012 11:12 am

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 1357389ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! 59010615ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Images3ijfரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்! Empty Re: ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum