ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கையெழுத்தைக் காணோம்..

+6
சிவா
கேசவன்
ரா.ரா3275
யினியவன்
அகிலன்
கபாலி
10 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty எனது கையெழுத்தைக் காணோம்..

Post by கபாலி Wed Feb 22, 2012 9:35 pm

First topic message reminder :

உயர்திரு நடத்துனர்களே.. எனது கையெழுத்தைக் காணவில்லை.கண்டு பிடித்துத் தந்தால் நான்குவரிக்கவிதை ஒன்றை அவருக்காக சொந்தமாக கஷ்டப்பட்டு எழுதி சமர்ப்பிப்பேன்..

ஏதோ ஏழையால் ஆனது.. கண்டுபிடிச்சு தாங்க ப்ளீஸ்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by சிவா Thu Feb 23, 2012 12:03 am

கபாலி wrote:ஆசிரிய ரென்றாலே ஈங்கிவரைப் போலொருவர்
காசினியி லினியாரு மில்லைஎன போற்றிடவே
மாசியின்றிப் போதிக்கும் மாபெரும் கவிஞரிவர்
ஆசிபெற்றுய்வீரே மாணவர்காள் எம்ஆதிரா விடம்தான்..!


டீலுன்னா டீலுதான்.. நாலுன்னா நாலுதான்..!

அடடா, அற்புதம் கபாலி! முத்தம்


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by கபாலி Thu Feb 23, 2012 12:05 am

தான்க்ஸ்.. ரிலாக்ஸ்


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by அகிலன் Thu Feb 23, 2012 12:06 am

கபாலி அண்ணனுக்கு கோபம் வந்தால் கவிதையா திட்டிருவார் -சீ சீ
கொட்டிடுவார்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by சிவா Thu Feb 23, 2012 12:07 am

அகிலன் wrote:கபாலி அண்ணனுக்கு கோபம் வந்தால் கவிதையா திட்டிருவார் -சீ சீ
கொட்டிடுவார்.

ஆம், இப்பொழுதுதான் நானும் அறிந்து கொண்டேன்!


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by கபாலி Thu Feb 23, 2012 12:13 am

இன்னும் அக்கா வாசிச்சு ஒன்னும் கருத்து கிருத்து சொல்லலையே.. சோகம்


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by Aathira Thu Feb 23, 2012 12:14 am

கபாலி wrote:
சிவா wrote:நான் இங்குதான் இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ஜொள்ளு

வாசி வாசியென வாசித்தாலும் நாமறியா வண்ணம்
பூசிப்பூசியே பதிவெழுதும் மன்னன் நீ - நாசியில்
ஒவாதவண்ணமே சமையலுந்தான் செய்து அயலாரை
சிவாலோகமனுப்பிவைக்கும் சிவா தான் வாழியவே..


டீலுன்னா டீலுதான்.. நாலுன்னா நாலுதான்..!
நெசமாலுமே பாடிட்டீங்க.. மகிழ்ச்சி


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Tஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Hஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Iஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Rஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by சிவா Thu Feb 23, 2012 12:15 am

கபாலி wrote:இன்னும் அக்கா வாசிச்சு ஒன்னும் கருத்து கிருத்து சொல்லலையே.. சோகம்

உங்கள் கவிதையைப் படித்து கிறுகிறுத்துப் போய்விட்டதால் கருத்து கிருத்து சொல்லும் நிலையில் இல்லையாம்!


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by Aathira Thu Feb 23, 2012 12:17 am

கபாலி wrote:
சிவா wrote:நான் இங்குதான் இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ஜொள்ளு

வாசி வாசியென வாசித்தாலும் நாமறியா வண்ணம்
பூசிப்பூசியே பதிவெழுதும் மன்னன் நீ - நாசியில்
ஒவாதவண்ணமே சமையலுந்தான் செய்து அயலாரை
சிவாலோகமனுப்பிவைக்கும் சிவா தான் வாழியவே..


டீலுன்னா டீலுதான்.. நாலுன்னா நாலுதான்..!
கஞ்சப்பிசினாரி... கஞ்சப்பிசினாரி... அது என்ன நாலுன்னா நாலு? இது போல திட்டுறத ஒரு எட்டு வரி எழுதினா ஆவாதா?


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Tஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Hஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Iஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Rஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by Aathira Thu Feb 23, 2012 12:22 am

சிவா wrote:
கபாலி wrote:ஆசிரிய ரென்றாலே ஈங்கிவரைப் போலொருவர்
காசினியி லினியாரு மில்லைஎன போற்றிடவே
மாசியின்றிப் போதிக்கும் மாபெரும் கவிஞரிவர்
ஆசிபெற்றுய்வீரே மாணவர்காள் எம்ஆதிரா விடம்தான்..!


டீலுன்னா டீலுதான்.. நாலுன்னா நாலுதான்..!

அடடா, அற்புதம் கபாலி! முத்தம்
சிவா wrote:
கபாலி wrote:ஆசிரிய ரென்றாலே ஈங்கிவரைப் போலொருவர்
காசினியி லினியாரு மில்லைஎன போற்றிடவே
மாசியின்றிப் போதிக்கும் மாபெரும் கவிஞரிவர்
ஆசிபெற்றுய்வீரே மாணவர்காள் எம்ஆதிரா விடம்தான்..!


டீலுன்னா டீலுதான்.. நாலுன்னா நாலுதான்..!

அடடா, அற்புதம் கபாலி! முத்தம்
இப்படி திட்டுறதுக்கெல்லாம் முத்தம் கொடுப்பீங்களா சிவா. ஜாலி


எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Tஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Hஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Iஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Rஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Aஎனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by கபாலி Thu Feb 23, 2012 12:24 am

நாலுவரிக்கே அவர் பாவம்.. இனி சமைக்கவே போறதில்லைன்னு முடிவு எடுத்துட்டாராம்க்கா.. இனி எட்டு வரி எழுதினா .. எட்டுறவரைக்கும் ஓங்கி ஓங்கி அழுதுடுவாரே. புன்னகை


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

எனது கையெழுத்தைக் காணோம்.. - Page 4 Empty Re: எனது கையெழுத்தைக் காணோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum