புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
70 Posts - 53%
heezulia
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_m10தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 26, 2012 7:50 am

செத்த நாள் - காசி ஆனந்தன் கவிதை

ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லா...
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்...
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 10:41 am

///ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்! ///

அடடா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  224747944

தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Rதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Aதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Emptyதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Rதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 26, 2012 10:46 am

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்...
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!


அவர் உள்ளத்தின் உள்ளில் இருந்து வெளிவரும் குமுறுல் இது சோகம்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Feb 26, 2012 11:43 am

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கோபம் காண்கிறேன்..
நன்றி புன்னகை
காசி ஆனந்தன் அவர்களுக்கு நன்றி ..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 26, 2012 3:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Mதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Oதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Hதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  Aதமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!  N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக