Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
+2
இரா.பகவதி
பிரசன்னா
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், 'ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. எங்கள் கட்சி உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசினார்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில், நான் பேசியது தொடர்பாக என் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையில் பிப்ரவரி 1-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய இப்பிரச்னையை உரிமை மீறல் விசாரணைக் குழுவுக்கு அவைத் தலைவர் அனுப்பினார். அடுத்த நாளே அந்தக் குழுவின் அறிக்கை, அதாவது 24 மணி நேரத்துக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அறிக்கையின் நகல் அவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தவும் இல்லை.
குரல் வாக்கெடுப்பு மூலம் என்னை அவையிலிருந்து 10 நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தேமுதிக, தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்த சஸ்பெண்ட் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் காலம் என்பது பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 நாள்கள் சஸ்பெண்ட் காலம் முடிந்துள்ளது.
அடுத்து நடைபெற உள்ள கூட்டத் தொடரில் இன்னும் 7 நாள்களுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை நீடிக்கும்.
அடுத்தக் கூட்டத் தொடர் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தக் காலம் முழுவதும் என் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்கிறது.
இதனால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியாமல் நான் தடுக்கப்பட்டுள்ளேன். இது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது.
பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள இடம் சட்டப்பேரவை. எனினும் ஆளும் கட்சியானது தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பேச்சுரிமையை மறுக்கிறது. ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.
என்னை சட்டப் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது மனுவில் கூறியுள்ளார்.
விகடன் .கொம்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
அமைதியா குடுத வேலைய பாத்துக்கிட்டு ஒழுங்கா முடிக்கிட்டு இருக்க வேண்டியது தானே, இந்த வாயலா நம்ம எதிர் கட்சி தலைவருக்கு எவ்வளவு பிரச்சனைகள்
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இரா.பகவதி wrote:அமைதியா குடுத வேலைய பாத்துக்கிட்டு ஒழுங்கா முடிக்கிட்டு இருக்க வேண்டியது தானே, இந்த வாயலா நம்ம எதிர் கட்சி தலைவருக்கு எவ்வளவு பிரச்சனைகள்
நான் திரும்ப திரும்ப சொல்லுறேன், தப்பு எதிர்கட்சி தலைவர் பண்ணுனது இல்லை ஆளும்கட்சி ஆட்கள் தான் அவர எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு கேவலமா பேசிட்டு அவரு பதில் பேசினது மட்டும் அழகா டிவில ஒளிபரபினர்கள்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஆளுங்கட்சிக்கு ஜல்ட்ரா அடிச்சிட்டு போலைகிறதா விட்டுட்டு என் இந்த மாதிரி வெட்டி சீன் எதுக்கு , கோர்ட் மட்டும் என்ன இவருக்கு சப்போர்ட் பண்ண போகுதா
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இவ்வளவுநாளா இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டு இப்ப மட்டும்
துள்ளி குதித்தால் எப்படி கேப்டன்..!
உங்களுக்கு உள்ள மரியாதை நீங்களாகவே கெடுத்து கொண்டீர்கள்..!
துள்ளி குதித்தால் எப்படி கேப்டன்..!
உங்களுக்கு உள்ள மரியாதை நீங்களாகவே கெடுத்து கொண்டீர்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இரா.பகவதி wrote:ஆளுங்கட்சிக்கு ஜல்ட்ரா அடிச்சிட்டு போலைகிறதா விட்டுட்டு என் இந்த மாதிரி வெட்டி சீன் எதுக்கு , கோர்ட் மட்டும் என்ன இவருக்கு சப்போர்ட் பண்ண போகுதா
அப்ப தமிழ்நாட்டில் அனைவரும் அம்மாவிற்க்கு அடிமையா தான் வாழணுமா?
எந்த அம்மாவிற்கு என்று அனைவருக்கும் தெரியும்... சும்மா சும்மா கேள்வி கேட்கபுடாது சொல்லிபுட்டேன்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி
விஜயகாந்த் சிக்ஸ் பாக் வைக்குறதா யாரு ரேவதிகிட்ட சொல்லி இருக்காங்க.... அது தான் முடியலனு ரேவதி சொல்லி இருக்கு...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இரா.பகவதி wrote:உங்களால என்ன முடியல ரேவதி
ஒரு 10000 கடன் வாங்கி இருக்கேன் அதை அடைக்க முடியாலைனு சொன்னேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum