உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?by T.N.Balasubramanian Today at 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Today at 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Today at 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Today at 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:09 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய விநாயகர் செய்யும் முறை !
5 posters
அழகிய விநாயகர் செய்யும் முறை !
உலகிலேயே மிக எளிதாக செய்யக்கூடிய உருவம்
எதுவென்றால், யோசிக்காமல் பிள்ளையார் என்று கூறலாம். வெறும் மஞ்சள் தூளை
குவித்து வைப்பதில் இருந்து, அழுத்தமான களிமண்ணில் செய்வது வரை விதவிதமான
விநாயகர் உருவத்தை விதவிதமான பொருட்கள் கொண்டு செய்கின்றனர். இங்கே ஒரு
வகையான விநாயகர் உருவம் செய்வது எப்படி என்பதை விளக்குகின்றோம்.
பிள்ளையார் உருவம் களிமண், மாவு, செயற்கை களிமண், எம்சீல் போன்ற கொஞ்சம்
மிருது தன்மையும், வடிவங்கள் செய்வதற்கேற்றார்போல் நெகிழ்வு தன்மையும்
உடையப் பொருளைக் கொண்டு இந்த வகை பிள்ளையாரை செய்யலாம். இது செய்வதற்கு
மிகவும் எளிமையானது. சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம்.
தேவையானவை:

இதனைச் செய்வதற்கு களிமண், செயற்கை
களிமண், மாவு, எம்சீல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே அதனை
கலவை என்று பொதுப்பெயரில் குறிப்பிடுகின்றோம். முதலில் கலவையை ஒரு பெரிய
நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு
உருண்டையாக செய்துக் கொள்ளவும். அதில் நடுப்பகுதியில் ஒரு ஊசியை வைத்து
சிறிய துளைப் போல செய்யவும். இப்போது விநாயகர் தொப்பை தயார்.

கால்கள் செய்ய சுண்டைக்காய் அளவு கலவையை
எடுத்து நன்கு உருட்டிக் கொண்டு உள்ளங்கையில் வைத்து, உருண்டையை
நீளவாக்கில் தேய்த்துக் கொண்டே வரவும். அதை படத்தில் காண்பித்திருப்பது
போல் லேசாக வளைத்துக் கொள்ளவும்(முந்திரி பருப்பு போல). இதே போல்
மற்றொன்றும் செய்துக் கொள்ளவும்.

செய்த வைத்திருக்கும் இரண்டு கால்களையும் தொப்பையின் இருபுறத்திலும் ஒட்டவும்.

வயிற்று பகுதிக்கு எடுத்த கலவையின் பாதி
அளவு எடுத்துக் கொண்டு வலது விரலால் பிடித்துக் கொண்டு மேலே உள்ள பகுதி
பருமனாகவும் அதற்கு சற்று கீழே உள்ள பகுதியை படத்தில் உள்ளபடி ஒரு இஞ்ச்
நீளத்திற்கு உருட்டி தும்பிக்கை போல் செய்துக் கொள்ளவும்.

செய்த தலையை வயிற்றின் மேல் பகுதியில்
வைத்து பொருத்தவும். தலைப் பகுதியில் 2 கடுகை வைத்து கண் வைக்கவும்.
வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்டை வைத்து விபூதி பட்டை இடவும். கால்
பகுதிக்கு எடுத்த அளவில் பாதி அளவு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து
கால் செய்தது போலவே கைகளும் செய்து கொள்ளவும்.

இரண்டு கைகளையும் கால் பகுதிக்கும் சற்று
மேல் வைத்து லேசாக அழுத்தி ஒட்டவும். குண்டு மணி அளவு கலவையை எடுத்து
வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதை விநாயகரின் தலை பாகத்தின் மீது வைக்கவும்.

அதே அளவு கலவையை எடுத்து கூம்பு போல்
செய்துக் கொள்ளவும். மிளகு அளவு வேக்ஸை எடுத்து கயிறுப் போல் செய்துக்
கொள்ளவும். கூம்பு போல் செய்த கலவையை, தலைப்பகுதி மேல் உள்ள தட்டில்
வைத்து, அதன் அடிப்பாகத்தில் கயிறு போன்று உருட்டி வைத்துள்ள கலவையை
சுற்றவும்.

படத்தில் காட்டியபடி கயிறு சுற்றியது போன்று உள்ள பாகத்தில் ரீஃபில் பின்பாகத்தை வைத்து சுற்றிலும் வட்ட வட்டமாக அச்சு வைக்கவும்.

பட்டாணி அளவு கலவையை எடுத்து அதன்
ஒருப்புறத்தை மட்டும் தேய்த்துக் கொண்டு படத்தில் இருப்பது போல் காது
வடிவம் செய்துக் கொள்ளவும். இதே போல் மற்றொன்றும் செய்து கொள்ளவும்.
இரண்டு காதுகளையும் தலைபகுதியில் காது இருக்கவேண்டிய இடத்தில் வைத்து
ஒட்டவும்.

இப்போது விநாயகர் தயார். இதனை உங்கள் விருப்பம் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். விரும்பிய வண்ணங்களையும் தீற்றிக் கொள்ளலாம்.
நன்றி பணிபுலம்

- களிமண்/செயற்கை களிமண்/எம்சீல்
கடுகு - இரண்டு
வெள்ளை, சிவப்பு வண்ணங்கள்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
விநாயகரின் எலியை மறந்துட்டீங்களே / மவுசின் உதவியுடன் பதிந்தது நன்று
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
தகவலுக்கு நன்றி ரேவதி! விநாயகர் சதுர்த்தி அன்று முயற்சித்து பார்க்கிறேன்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
பிள்ளையார் பிடிக்க குரங்கா போச்சுன்னு சொல்லுவாகஇரா.பகவதி wrote:சரி பெரிசாலியை செய்வது எப்படி
பகவதி பிடிக்க பெருச்சாளியா ஆயிடுமோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
அண்ணா பிள்ளையாரு செய்தாச்சி அவரோட வாகனத்தை {பெருச்சாளி } எப்படி செய்றதுணு நீங்க கொஞ்சம் சொல்லுங்க
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
நல்லா இருக்கு . முயற்சி செய்கிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
அண்ணா , நான் எலிய பத்தி பேசுனா நீங்க என்னை [புலியை ] பற்றி பேசுரிங்க
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
இரா.பகவதி wrote:சரி பெரிசாலியை செய்வது எப்படி
அதை ஏன் கஷ்டப்பட்டு செய்யுறீங்க பிள்ளையார் செஞ்சிட்டு நீங்க பக்கத்துல போயி உட்கார்ந்துகோங்க

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
பகவதி நீங்க புலி ரேஞ்சுக்கு பில்டப் தரீங்கரேவதி wrote:இரா.பகவதி wrote:சரி பெரிசாலியை செய்வது எப்படி
அதை ஏன் கஷ்டப்பட்டு செய்யுறீங்க பிள்ளையார் செஞ்சிட்டு நீங்க பக்கத்துல போயி உட்கார்ந்துகோங்க![]()
![]()
இவங்க உங்கள பெருச்சாளி ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்களே.
ஐயோ மானக் கேடு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
கொலவெறி wrote:விநாயகரின் எலியை மறந்துட்டீங்களே / மவுசின் உதவியுடன் பதிந்தது நன்று
அருண் wrote:தகவலுக்கு நன்றி ரேவதி! விநாயகர் சதுர்த்தி அன்று முயற்சித்து பார்க்கிறேன்..!![]()
நன்றி நன்றி நன்றி
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
அய்யோ ரேவதி கவுதிடீங்களே நான் இப்போதான் புலி ரஞ்சிக்கு பில்ட் அப் பண்ணிகிட்டு இருந்தேன் ,நம்ம கொலவெறி மாமா லாம் கிண்டல் பண்ணுராறு
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
அய்யோ ரேவதி கவுதிடீங்களே நான் இப்போதான் புலி ரஞ்சிக்கு பில்ட் அப் பண்ணிகிட்டு இருந்தேன் ,நம்ம கொலவெறி மாமா லாம் கிண்டல் பண்ணுராறு
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
இரா.பகவதி wrote:அய்யோ ரேவதி கவுதிடீங்களே நான் இப்போதான் புலி ரஞ்சிக்கு பில்ட் அப் பண்ணிகிட்டு இருந்தேன் ,நம்ம கொலவெறி மாமா லாம் கிண்டல் பண்ணுராறு
விடுங்க இதெல்லாம் சகஜம்தானே
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|